Insiders – Tharamai Ezhuda Song Lyrics

Song: Tharamai Ezhuda Song Lyrics

Lyricist: M. Jegan Kaviraj

Movie: Insiders


English Version

Singer : Aishwarya Ravichandran
Music by : Madan
Female : Tharamaai ezhuda…

Nee thamizhin pudhalvaa

Thiramaai ezhuda nee

Arathin mudhalvaa
Female : Tharamaai ezhuda…

Nee thamizhin pudhalvaa

Thiramaai ezhuda nee

Agathin mudhalvaa
Female : Theri theri theriyena

Therikkum veera

Sara sara sarayena

Parakkum soora
Female : Hoo oo ooo
Female : Naalai namadhu

Naadum namadhu

Kedu seidhaal

Ranam ranam ranam
Female : Dhesa thaayin

Theeram sithaikka

Vettu vaithaal

Ranam ranam ranamadaa
Female : Jana gana manadaa

En thaai madidaa

Jana gana manadaa
Female : Sindhiya ratham

Sudhanthira sarithiram

Seenda vandhaal

Unakkadhu tharithiram
Female : Indhiyan endraal

Idhayamum thudithidum

Anniyan vandhaal

Por gunam mulaithidum
Female : Pin nindru thaakkum

Narigalin verai

Mun nindru thagarppom

Idhu soozhurai
Female : Endrendrum kaappom

Engalin verai

Kankondu kaanbom

Vettri poomazhai
Female : Thaayin kannil

Veerathai kattromae

Thaayin viral pidiyil

Thaaimaiyai pettromae
Female : Tharamaai ezhuda nee

Tharamaai ezhuda nee

Thamizhan pudhalvaa

Thiramaai ezhuda nee

Agathin mudhalvaa
Female : Theri theri theriyena

Therikkum veera

Sara sara sarayena

Parakkum soora
Female : Jana gana manadaa

En thaai madidaa

Jana gana manadaa
Female : Jana gana manadaa

En thaai madidaa

Jana gana manadaa


Tamil Version

பாடகி : ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இசை அமைப்பாளர் : மதன் பெண் : தரமாய் எழுடா நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அறத்தின் முதல்வா பெண் : தரமாய் எழுடா.. நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அகத்தின் முதல்வா பெண் : தெர் தெர் தெர்
என தெறிக்கும் வீரா
சர சர சர என பறக்கும் சூரா பெண் : ஹோ ஓ ஓ பெண் : நாளை நமது
நாடும் நமது
கேடு செய்தால்
ரணம் ரணம் ரணம் பெண் : தேசம் தாயின்
தீரம் சிதைக்க
வேட்டு வைத்தால்
ரணம் ரணம் ரணமடா பெண் : ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா பெண் : சிந்திய ரத்தம்
சுதந்திர சரித்திரம்
சீண்ட வந்தால்
உனக்கது தரித்திரம் பெண் : இந்தியன் என்றால்
இதயமும் துடித்திடும்
அந்தியன் வந்தால்
போர்க்குணம் முளைத்திடும் பெண் : பின் நின்று தாக்கும்
நரிகளின் வேரை
முன் நின்று தகர்ப்போம்
இது சூளுரை பெண் : என்றென்றும் காப்போம்
எங்களின் வேரை
கண்கொண்டு காண்போம்
வெற்றிப் பூமழை பெண் : தா…..யின் கண்ணில்
வீரத்தை கற்றோமமே
தா….யின் விரல் பிடியில்
தாய்மையை பெற்றோமே பெண் : தரமாய் எழுடா..நீ
தரமாய் எழுடா நீ
தமிழின் புதல்வா
திறமாய் எழுடா நீ
அகத்தின் முதல்வா பெண் : தெர் தெர் தெர்
என தெறிக்கும் வீரா
சர சர சர என பறக்கும் சூரா பெண் : ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா பெண் : ஜன கண மனடா
என் தாய் மடிடா
ஜன கண மனடா