Inspector Manaivi – Japan Naattu Song Lyrics

Song: Japan Naattu Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Inspector Manaivi


English Version

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Japan naattu kappaleri oruththi vanthaalaam

Thangam pondra angangalai maraikka vanthaalaam

Hae japan nattu kappaleri oruththi vanthaalaam

Thangam pondra angangalai maraikka vanthaalaam
Female : Vannangal jaadaiyile vairangal aadaiyilae
Female : Japan naattu kappaleri oruththi vanthaalaam

Thangam pondra angangalai maraikka vanthaalaam
Female : Europe pengal ellaam vellai kanigal

Asia-vin mangayarthaan pillai kiligal

Europe pengal ellaam vellai kanigal

Asia-vin mangayarthaan pillai kiligal
Female : Hong kong lady thaan cut shot body-thaan

Inainjaa jodythaan inbam kodithaan
Female : Japan naattu kappaleri oruththi vanthaalaam

Thangam pondra angangalai maraikka vanthaalaam
Female : Aadaamal aadugiraen angae nillungal

Podaamal podugiraen alli kollungal

Aadaamal aadugiraen angae nillungal

Podaamal podugiraen alli kollungal
Female : Man is temple sir

Mind is mongey sir

Girl is bold sir

Smile is mind sir

Smile is mind sir
Female : Japan naattu kappaleri oruththi vanthaalaam

Thangam pondra angangalai maraikka vanthaalaam


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம்
ஹே ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம் பெண் : வண்ணங்கள் ஜாடையிலே வைரங்கள் ஆடையிலே பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்….
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம் பெண் : ஐரோப்பா பெண்கள் எல்லாம் வெள்ளைக் கனிகள்
ஆசியாவின் மங்கயர்தான் பிள்ளைக் கிளிகள்
ஐரோப்பா பெண்கள் எல்லாம் வெள்ளைக் கனிகள்
ஆசியாவின் மங்கயர்தான் பிள்ளைக் கிளிகள் பெண் : ஹாங்காக் லேடிதான் கட் ஷாட் பாடிதான்
இணைஞ்சா ஜோடிதான் இன்பம் கோடிதான்.. பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்….
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம் பெண் : ஆடாமல் ஆடுகிறேன் அங்கே நில்லுங்கள்
போடாமல் போடுகிறேன் அள்ளிக் கொள்ளுங்கள்
ஆடாமல் ஆடுகிறேன் அங்கே நில்லுங்கள்
போடாமல் போடுகிறேன் அள்ளிக் கொள்ளுங்கள் பெண் : மேன் இஸ் டெம்பிள் சார்
மைன்ட் இஸ் மங்கி சார்
கேர்ள் இஸ் போல்ட் சார்
ஸ்மைல் இஸ் டைமண்ட் சார்
ஸ்மைல் இஸ் டைமண்ட் சார் பெண் : ஜப்பான் நாட்டு கப்பலேறி ஒருத்தி வந்தாளாம்….
தங்கம் போன்ற அங்கங்களை மறைக்க வந்தாளாம்…..