Ippadiyum Oru Penn – Sarigama Paa Song Lyrics

Song: Sarigama Paa Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Ippadiyum Oru Penn


English Version

Singer : P. Banumathi
Music by : P. Banumathi
Lyrics by : A. Maruthakasi
Female : Sa ri ga ma paa paattu paadunga

Paattilullaa paadangalaiyae

Kettu kollunga
Chorus : Sa ri ga ma paa paattu paadunga

Paattilullaa paadangalaiyae

Kettu kollunga
Female : Paadalin poo udhir paathai undaakki

Chorus : Paadalin poo udhir paathai undaakki

Female : Appaathaiyil osaiyai jaathi poovaakki

Chorus : Appaathaiyil osaiyai jaathi poovaakki
Female : Paadalin poo udhir paathai undaakki

Appaathaiyil osaiyai jaathi poovaakki

Shruthiyil nazhuvaathu jaathiyil pisakaathu

Azhagaai ondrai asainthae

Nandraai aadiyae vaanga
Female : Sa ri ga ma paa paattu paadunga

Paattilullaa paadangalaiyae

Kettu kollunga
Chorus : Sa ri ga ma paa paattu paadunga

Paattilullaa paadangalaiyae

Kettu kollunga
Female : Anantham madhuraanantham

Anupava nyaanamae sangeetham

Chorus : Anantham madhuraanantham

Anupava nyaanamae sangeetham
Female : Pasuvudan kandrai sishu adhan nenjai

Pasuvudan kandrai sishu adhan nenjai

Paambathan kannai

Sokka seithae thaalaattaagum
Female : Sa ni tha pa ma ga ri sa

Chorus : Sa ni tha pa ma ga ri sa

Female : Appappaa appappaa

Sa ni thapa ma ga ri sa

Chorus : Sa ni thapa ma ga ri sa

Female : No no no no no

Sa ni thapa ma ga ri sa
Female : Sa ri ga ma paa paattu paadunga

Paattilullaa paadangalaiyae

Kettu kollunga
Chorus : Sa ri ga ma paa paattu paadunga

Paattilullaa paadangalaiyae

Kettu kollunga
Chorus : {Sa ri ga ma paa paattu paadunga

Paattilullaa paadangalaiyae

Kettu kollunga} (2)


Tamil Version

பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : பி. பானுமதி பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க பெண் : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி
குழு : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி
பெண் : அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி
குழு : அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி பெண் : பாடலின் பூ உதிர் பாதை உண்டாக்கி
அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி
ஸ்ருதியில் நழுவாது ஜாதியில் பிசகாது
அழகாய் ஒன்றை அசைந்தே
நன்றாய் ஆடியே வாங்க பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க பெண் : ஆனந்தம் மதுரானந்தம்
அனுபவ ஞானமே சங்கீதம்
குழு : ஆனந்தம் மதுரானந்தம்
அனுபவ ஞானமே சங்கீதம் பெண் : பசுவுடன் கன்றை சிசு அதன் நெஞ்சை
பசுவுடன் கன்றை சிசு அதன் நெஞ்சை
பாம்பதன் கண்ணை
சொக்க செய்தே தாலாட்டாகும் பெண் : ஸ நி த ப ம க ரி ஸ
குழு : ஸ நி த ப ம க ரி ஸ
பெண் : அப்பப்பபா அப்பப்பபா
ஸ நி த ப ம க ரி ஸ
குழு : ஸ நி த ப ம க ரி ஸ
பெண் : நோ நோ நோ நோ நோ
ஸ நி த ப ம க ரி ஸ பெண் : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க குழு : ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க குழு : {ஸ ரி க ம பா பாட்டு பாடுங்க
பாட்டிலுள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க} (2)