Iraivan – Idhu Pola Song Lyrics

Song: Idhu Pola Song Lyrics

Lyricist: Vivek

Album: Iraivan


English Version

Singers : Yuvan Shankar Raja and Shakthisree Gopalan
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Vivek
Female : Kondrathu nee

Thandannai enaku

Nee illa ulagil vaazhkai irukka
Female : Idhu pola valiyum unda

Indre naan kanden

Nee poona valaivil thaane

Thaniyaai naan nirkindren
Female : Ulagellam sundi ottrai pulli

Aagum naalaachche

Ul udhiram kooda kanneeraagi

Veliye poyaache
Female : Naan endru edho illai

Ellaam unnodu

En pol kaadhal seiya

Yaaro mannodu
Female : Ninaivugalil theekulithen

Marandhaalum meendum

Undhan mugame vandhaadum

Irandhaalum saambal kooda

Unnai kondaadum
Female : Nam pillaikaaga perai vaithen

Naanum unnodu

Adhi sollum munne

Neeyum ponaai vaazhve mullodu
Male : Dhooram illai thunaiyum illai

Kulappam kodukaathae

Ini maranam illai marunthum illai

Naduvil niruthathae
Male : Nijam pola pinne vandhu

Nilazhaalagi pogadhe

Kadal pole kaadhal thandhu

Adhai kanner aakadhae
Male : Ennai vittu sollaamal

Uyir pogudhudhae

Nee thotta idam ellam

Karai aagudhae
Male : Andha mazhi kaalam

Adhu thirumbathaa
Female : Marandhaalum meendum

Undhan mugame vandhaadum

Irandhalum saambal kooda

Unnai kondaadum
Female : Nam pillaikaaga perai vaithen

Naanum unnodu

Adhi sollum munne

Neeyum ponaai vaazhve mullodu


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : கொன்றது நீ தண்டனை எனக்கு
நீ இல்லா உலகில் வாழ்க்கை இருக்கா பெண் : இது போல வலியும் உண்டா
இன்றே நான் கண்டேன்
நீ போன வளைவில் தானே
தனியா நான் நின்றேன் பெண் : உலகெல்லாம் சுண்டி ஒற்றை புள்ளி
ஆகும் நாளாச்சே
உள் உத்திரம் கூட கண்ணீராகி
வெளியே போயாச்சே பெண் : நான் என்று எதோ நின்னாயே
எல்லாம் உன்னோடு
என் போல் காதல் செய்ய
யாரோ மண்ணோடு பெண் : நினைவுகளில் தீக்குளித்தேன்
மறந்தாலும் மீண்டும்
உந்தன் முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும் பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு ஆண் : தூரம் இல்லை துணையும் இல்லை
குழப்பம் கொடுக்காதே
இனி மரணம் இல்லை மருந்தும் இல்லை
நடுவில் நிறுத்தாதே ஆண் : நிஜம் போல பின்னே வந்து
நிழலாகி போகாதே
காதல் போல் காதல் தந்து
அதை கண்ணீர் ஆக்காதே ஆண் : என்னை விட்டு சொல்லாமல்
உயிர் போகுதே
நீ தொட்ட இடம் எல்லாம்
கரை ஆகுதே ஆண் : அந்த மழை காலம்
அது திரும்பாதா பெண் : மறந்தாலும் மீண்டும் உந்தன்
முகமே வந்தாடும்
இறந்தாலும் சாம்பல் கூட
உன்னை கொண்டாடும் பெண் : நம் பிள்ளைக்காக பேரை வைத்தேன்
நானும் உன்னோடு
அதை சொல்லும் முன்னே
நீயும் போனாய் வாழ்வே முள்ளோடு