Iraivan Kodutha Varam – Vellai Kalai Uduthum Song Lyrics

Song: Vellai Kalai Uduthum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Iraivan Kodutha Varam


English Version

Singer : M. S. Vishwanathan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Vellai kalai uduththum kalaimagalae

Nee vithavaiyalla athai naan arivaen

Ival illa kamalam adhil uraiyum idam

Oruvarukko illai iruvarukko
Male : Vellai kalai uduththum kalaimagalae

Nee vithavaiyalla athai naan arivaen

Ival illa kamalam adhil uraiyum idam

Oruvarukko illai iruvarukko
Male : Oruvanukku maaliyittaal

Avaraial kandaal

Matoruvarukku maalaiyittaal

Izhanthuvittaal

Ival sumangaliyaa illai amangaliyaa
Male : Sumangali enbatharkku ivan satchi

Amangali enbatharkku avan satchi

Kalanguthammaa ival manasatchi

Nee kaatividu oru katchi….
Male : Vellai kalai uduththum kalaimagalae

Nee vithavaiyalla athai naan arivaen

Ival illa kamalam adhil uraiyum idam

Oruvarukko illai iruvarukko
Male : Nangaiyar vaazhvil idhu pudhiya kadhai

Idhu nadaththinaaal ivalukku chithravathai

Kavalaiyil vaaduthammaa pachaikili

Nee kaatti vidu vaazhvil nalla vazhi
Male : Vellai kalai uduththum kalaimagalae

Nee vithavaiyalla adhai naan arivaen

Ival ulla kamalam adhil uraiyum idam

Oruvarukko illai iruvarukko
Male : Kattiyathumattumindri thottavarillai

Ival kanni kazhikka oru kaariyamillai

Palliyaraiyilae avanai kaana ninaiththaal

Indru palliyilae avanai landu pidiththaal
Male : Kelvi piranthathammaa bathil illai

Oru kilarchchi ezhunthathammaa mudivu illai

Vaazhvu kalanguthammaa vazhiyillai

Vaai thiranthu solla mozhiyillai
Male : Vellai kalai uduththum kalaimagalae

Nee vithavaiyalla adhai naan arivaen

Ival ulla kamalam adhil uraiyum idam

Oruvarukko illai iruvarukko


Tamil Version

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ ஆண் : ஒருவனுக்கு மாலையிட்டாள்
அவரைக் கண்டாள்
மற்றொருவருக்கு மாலையிட்டாள்
இழந்து விட்டாள்
இவள் சுமங்கலியா இல்லை அமங்கலியா ஆண் : சுமங்கலி என்பதற்கு இவன் சாட்சி
அமங்கலி என்பதற்கு அவன் சாட்சி
கலங்குதம்மா இவள் மனசாட்சி
நீ காட்டிவிடு ஒரு காட்சி……….. ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ ஆண் : நங்கையர் வாழ்வில் இது புதிய கதை
இது நடந்ததினால் இவளுக்கு சித்ரவதை
கவலையில் வாடுதம்மா பச்சைக்கிளி
நீ காட்டி விடு வாழ்வில் நல்ல வழி ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ ஆண் : கட்டியது மட்டுமன்றி தொட்டவரில்லை
இவள் கன்னி கழிக்க ஒரு காரியமில்லை
பள்ளியறையிலே அவனைக் காண நினைத்தாள்
இன்று பள்ளியிலே அவனைக் கண்டு பிடித்தாள் ஆண் : கேள்வி பிறந்ததம்மா பதில் இல்லை
ஒரு கிளர்ச்சி எழுந்ததம்மா முடிவு இல்லை
வாழ்வு கலங்குதம்மா வழியில்லை
வாய் திறந்து சொல்ல மொழியில்லை ஆண் : வெள்ளை கலை உடுத்தும் கலைமகளே
நீ விதவையல்ல அதை நான் அறிவேன்
இவள் உள்ளக் கமலம் அதில் உறையும் இடம்
ஒருவருக்கோ இல்லை இருவருக்கோ