Iraivan – Pirrai Vara Ezunthen (Fear Beat) Song Lyrics

Song: Pirrai Vara Ezunthen (Fear Beat) Song Lyrics

Lyricist: Vivek

Album: Iraivan


English Version

Singers : YuvanShankarRaja and ADK (Rap)
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Vivek
Chorus : ……………..
Male : Pirrai vara ezhundhen

Erai theadi azhaindhen

Siranthathai pidithen

Vettai aadi mudipean
Male : Asuran vilaiyattu

Manidhan thadai yedhu

Thaduka mudiyadhu

Aratkan veliapaadu
Male : Snatch it like a monster

Killem like creeper

Smell it like a fresher

Rip em like a reaper
Male : Thadaigalai udaithu naan

Ninaithathai adaiven naan

Nagarathai naragamaai

Maatrida piranthen
Male : Piranthavanuku adayalam enna

Kuruthi kudikka kudikka

Thunithavanukku vazhividu ada

Ada padaigal anaithum nandungidu
Male : Thalaivan siruppula kaatinil indru

Narigal irai aadiyadhe

Pagaivan kural ongidum neram

Arima ondru poorkalam pugundhadhu
Male : Viluvar ingu yaar ena paarka

Vizhigal pala kudiyadhe

Oli pol varum greedathai yerka

Oru mayavan vettaiyum thodangudhe
Male : Aatam ini mudiyapogudhu

Endraal adhuvum mudiyadhe

Adhirum indha udhiraporinil

Karunai enbadhu kidaiyadhe
Male : Naan dhan endru urumum osaigal

Kala kaatril nilaikadhe

Garuvathai podiyakka oruvan varuvan

Varuvan marakadhe
Male : Thadaigalai murithida

Vettai aadi poven

Dhairiyam thandavam aaduthu inge
Both Male : Vidhimurrai sari seiya thadaigalai udaipen

Garuvathai ingi adiodu olipen

Sinnam konda unnai

Thadam indri thullaipen
Male : Pillaigalai ini thiruthida varuven

Pillaigalai ini thiruthida varuven
Male : Asuran vilaiyattu

Manidhan thadai yedhu

Thaduka mudiyadhu

Aratkan veliapaadu
Male : Snatch it like a monster

Killem like creeper

Smell it like a fresher

Rip em like a reaper
Male : Thalaivan siruppula kaatinil indru

Narigal irai aadiyadhe

Pagaivan kural ongidum neram

Arima ondru poorkalam pugundhadhu
Male : Viluvar ingu yaar ena paarka

Vizhigal pala kudiyadhe

Oli pol varum kiridathi yerka

Oru mayavan vettaiyum thodangudhe


Tamil Version

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஏ டி கே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் குழு : .……………… ஆண் : பிறை வர எழுந்தேன்
இரை தேடி அலைந்தேன்
சிறந்ததைப் பிடித்தேன்
வேட்டை ஆடி முடிப்பேன் ஆண் : அசுரன் விளையாட்டுது
மனிதன் தடை எது
தடுக்க முடியாது
அரக்கன் வெளிப்பாடு ஆண் : ஸ்நாட்ச் இட் லைக் அ மோன்ஸ்டர்
கில் ம் லைக் கீரிப்பர்
ஸ்மெல் இட் லைக் ஏ ஃப்ரெஷர்
ரிப் ம் லைக் ஏ ரீப்பர் ஆண் : தடைகளை உடைத்து நான்
நினைத்ததை அடைவேன் நான்
நகரத்தாய் நகரமாய்
மாற்றிட பிறந்தேன் ஆண் : பிறந்தவனுக்கு அடையாளம் என்ன
குருதி குடிக்க குடிக்க
துணிதவனுக்கு வழிவிடு அட
அட படைகள் அனைத்தும் நடுங்கிடு ஆண் : தலைவன் சிங்கல காட்டில் இன்று
நரிகள் இரை ஆடியதே
பகைவன் குரல் ஓங்கிடும் நேரம்
அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க
விழிகள் பல கூடியதே
ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க
ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே ஆண் : ஆட்டம் இனி முடியபோகுது
என்றால் அதுவும் முடியாதே
அதிரும் இந்த உதிரப்போரில்
கருணை என்பது கிடையாதே ஆண் : நான் தான் என்று உறுமும் ஒசைகள்
கால காற்றில் நிலைக்காதே
கருவத்தை பொடியாக்க ஒருவன் வருவான்
வருவான் மறக்காதே ஆண் : தடைகளை முறித்திட
வேட்டை ஆடி போவேன்
தைரியம் தாண்டவம் ஆடுது இங்கே இருவர் ஆண் : விதிமுறை சரி செய்ய தடைகளை உடைப்பேன்
கருவத்தை இங்கு அடியோடு ஒலிப்பேன்
சினம் கொண்ட உன்னை
தொடர்பு இன்றி துளைப்பேன் ஆண் : பிழைகளை இனி திருத்திட வருவேன்
பிழைகளை இனி திருத்திட வருவேன் ஆண் : அசுரன் விளையாட்டுது
மனிதன் தடை எது
தடுக்க முடியாது
அரக்கன் வெளிப்பாடு ஆண் : தலைவன் சிங்கல காட்டில் இன்று
நரிகள் இரை ஆடியதே
பகைவன் குரல் ஓங்கிடும் நேரம்
அரிமா ஒன்று பாேர்க்களம் புகுந்தது ஆண் : விழுவார் இங்கு யார் என பார்க்க
விழிகள் பல கூடியதே
ஒளி போல் வரும் கிரிடத்தை ஏற்க
ஒரு மாயவன் வேட்டையும் தொடங்குதே