Irandil Ondru – Dharmarukku Pin Pirantha Song Lyrics

Song: Dharmarukku Pin Pirantha Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Irandil Ondru


English Version

Singer : Kousalya
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Female : Dharmarukku pin pirantha tharuma magarasa

Chorus : Lululululu lulululu

Female : Karnarukku pin pirantha karna magarasa

Chorus : Lululululu lulululu
Female : Saeththu vaikkum punniyamthaan

Kaakkumunnu sonnathundu

Chorus : Adha paaththathenga kannu rendu

Pazhamozhikku arththam undu
Female : Dheivam pola devaraiyaa

Neenga nalla padi vaazhungaiyaa

Chorus : Lululululu lulululu

Lululululu lulululu


Tamil Version

பாடகி : கௌசல்யா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : தர்மருக்கு பின் பிறந்த தரும மகராசா
குழு : லுலுலுலு லுலுலுலு
பெண் : கர்ணருக்கு பின் பிறந்த கர்ண மகராசா
குழு : லுலுலுலு லுலுலுலு பெண் : சேத்து வைக்கும் புண்ணியம்தான்
காக்குமுன்னு சொன்னதுண்டு
குழு : அத பாத்ததெங்க கண்ணு ரெண்டு
பழமொழிக்கு அர்த்தம் உண்டு பெண் : தெய்வம் போல தேவரையா
நீங்க நல்ல படி வாழுங்கையா
குழு : லுலுலுலு லுலுலுலு
லுலுலுலு லுலுலுலு…….