Irandil Ondru – Inge Ellarum Nallavangathan Song Lyrics

Song: Inge Ellarum Nallavangathan Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Irandil Ondru


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Male : Ingae ellaarum nallavangathaan

Naama thoongurappo

Ellaarum kettavangathaan

Thoongi muzhikkirappo
Chorus : Ellaarum nallavangathaan

Naama thoongurappo

Male : Haan

Chorus : Ellaarum kettavangathaan

Thoongi muzhikkirappo
Male : Ada thoonginaal aasaiyum thoonguthu

Kanna muzhikkaiyil ellaamae muzhikkuthu

Idhil nallavan kettavan yaaravan sollu nee
Chorus : Ellaarum nallavangathaan

Naama thoongurappo

Ellaarum kettavangathaan

Thoongi muzhikkirappo
Male : Maanida vaazhve arupathuthaan

Maanava paruvam irupathuthaan

Maanida vaazhve

Chorus : Arupathuthaan

Male : Maanava paruvam

Chorus : Irupathuthaan
Male : Kalloori vaazhvil kondaattamthaanae

Kalyaanam aanaa thindaattamae

Kalloori vaazhvil

Chorus : Kondaattamthaanae

Male : Kalyaanam aanaa

Chorus : Thindaattamae
Male : Kindalum keliyum illaamalae

Ennathaan seivathu sollungalae

Kindalum keliyum illaamalae

Ennathaan seivathu sollungalae

Kanniyarai kannaal kandum

Kaalaiyargal summaarunthaa

Kaalai avan kaalai alla

Kozhaiyammaa kozhaiyammaa
Chorus : Ellaarum nallavangathaan

Naama thoongurappo

Ellaarum kettavangathaan

Thoongi muzhikkirappo
Male : Thevaigal illaama aasai illa

Aasaigal illainnaa olagam illa

Thevaigal illaama

Chorus : Aasai illa

Male : Aasaigal illainnaa

Chorus : Olagam illa
Male : Kaattrulla pothae thoottrungal endru

Sonnathu yaaru theriyaathappaa

Kaattrulla pothae

Chorus : Thoottrungal endru

Male : Sonnathu yaaru

Chorus : Theriyaathappaa
Male : Vayasula aaduvom rajavaipol

Vayasula aaduvom rajavaipol

Oointhathum thoonguvom thaaththaavai pol

Ilamaiyil summaarunthaa vaalipam kekkaathammaa

Vayasuthaan yaerunaa yaar theduvaa yaar theduvaa
Male : Ellaarum nallavangathaan

Chorus : Naama thoongurappo

Male : Ellaarum kettavangathaan

Chorus : Thoongi muzhikkirappo
Male : Ada thoonginaal aasaiyum thoonguthu

Kanna muzhikkaiyil ellaamae muzhikkuthu

Idhil nallavan kettavan yaaravan sollu nee
Chorus : Ellaarum nallavangathaan

Naama thoongurappo

Male : Hae

Chorus : Ellaarum kettavangathaan

Thoongi muzhikkirappo


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : இங்கே எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ குழு : எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
ஆண் : ஹான்
குழு : எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ ஆண் : அட தூங்கினால் ஆசையும் தூங்குது
கண்ண முழிக்கையில் எல்லாமே முழிக்குது
இதில் நல்லவன் கெட்டவன் யாரவன் சொல்லு நீ குழு : எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ……. ஆண் : மானிட வாழ்வே அறுபதுதான்
மாணவப் பருவம் இருபதுதான்
மானிட வாழ்வே
குழு : அறுபதுதான்
ஆண் : மாணவப் பருவம்
குழு : இருபதுதான் ஆண் : கல்லூரி வாழ்வில் கொண்டாட்டம் தானே
கல்யாணம் ஆனா திண்டாட்டமே
கல்லூரி வாழ்வில்
குழு : கொண்டாட்டம் தானே
ஆண் : கல்யாணம் ஆனா
குழு : திண்டாட்டமே ஆண் : கிண்டலும் கேலியும் இல்லாமலே
என்னதான் செய்வது சொல்லுங்களே
கிண்டலும் கேலியும் இல்லாமலே
என்னதான் செய்வது சொல்லுங்களே
கன்னியரைக் கண்ணால் கண்டும்
காளையர்கள் சும்மாருந்தா
காளை அவன் காளை அல்ல
கோழையம்மா கோழையம்மா….. குழு : எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ……. ஆண் : தேவைகள் இல்லாம ஆசை இல்ல
ஆசைகள் இல்லைன்னா ஒலகம் இல்ல
தேவைகள் இல்லாம
குழு : ஆசை இல்ல
ஆண் : ஆசைகள் இல்லைன்னா
குழு : ஒலகம் இல்ல ஆண் : காற்றுள்ள போதே தூற்றுங்கள் என்று
சொன்னது யாரு தெரியாதப்பா
காற்றுள்ள போதே
குழு : தூற்றுங்கள் என்று
ஆண் : சொன்னது யாரு
குழு : தெரியாதப்பா ஆண் : வயசுல ஆடுவோம் ராஜாவைப் போல்
வயசுல ஆடுவோம் ராஜாவைப் போல்
ஓய்ந்ததும் தூங்குவோம் தாத்தாவைப் போல்
இளமையில் சும்மாருந்தா வாலிபம் கேக்காதம்மா
வயசுதான் ஏறுனா யார் தேடுவா யார் தேடுவா ஆண் : எல்லாரும் நல்லவங்கதான்
குழு : நாம தூங்குறப்போ
ஆண் : எல்லாரும் கெட்டவங்கதான்
குழு : தூங்கி முழிக்கிறப்போ……. ஆண் : அட தூங்கினால் ஆசையும் தூங்குது
கண்ண முழிக்கையில் எல்லாமே முழிக்குது
இதில் நல்லவன் கெட்டவன் யாரவன் சொல்லு நீ குழு : எல்லாரும் நல்லவங்கதான்
நாம தூங்குறப்போ
ஆண் : ஹே
குழு : எல்லாரும் கெட்டவங்கதான்
தூங்கி முழிக்கிறப்போ…….

Similar Posts