Irandil Ondru – Manamadura Thanthen Song Lyrics

Song: Manamadura Thanthen Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Irandil Ondru


English Version

Singer : B. S. Sasirekha
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Female : Maanaa madurai thanthaen maduraiyila paathi thanthaen

Maanaa madurai thanthaen maduraiyila paathi thanthaen

Thallaakolamum thanthaen thangachchi meenaavukku

Thallaakolamum thanthaen thangachchi meenaavukku
Female : Velli mala viraalimala verakedukkum naagamala

Kolli mala kodagu mala

Kondu thanthaen thanaiyanukku
Female : Iththanaiyum intha manasukkullae

Ezhuthu vachchaen en kannugalae

Iththanaiyum intha manasukkullae

Ezhuthu vachchaen en kannugalae

Saththiyamaa adhuthaan palikka saami varam thaaratheppo

Saththiyamaa adhuthaan palikka saami varam thaaratheppo


Tamil Version

பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : மானா மதுர தந்தேன் மதுரயில பாதி தந்தேன்
மானா மதுர தந்தேன் மதுரயில பாதி தந்தேன்
தல்லாகொளமும் தந்தேன் தங்கச்சி மீனாவுக்கு
தல்லாகொளமும் தந்தேன் தங்கச்சி மீனாவுக்கு பெண் : வெள்ளி மல விராலிமல வெறகெடுக்கும் நாகமல
கொல்லி மல கொடகு மல
கொண்டு தந்தேன் தனையனுக்கு பெண் : இத்தனையும் இந்த மனசுக்குள்ளே
எழுதி வச்சேன் என் கண்ணுகளே
இத்தனையும் இந்த மனசுக்குள்ளே
எழுதி வச்சேன் என் கண்ணுகளே
சத்தியமா அது தான் பலிக்க சாமி வரம் தாரதெப்போ
சத்தியமா அது தான் பலிக்க சாமி வரம் தாரதெப்போ