Irandil Ondru – Oru Veetti Vanthu Song Lyrics

Song: Oru Veetti Vanthu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Irandil Ondru


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Chorus : ……………..
Female : Oru vetti

Vanthu sela katta poduthoru potti

Thalaiyaatti ponnu

Solluratha kekkum pattu vetti
Female : Neega podaatha kottam illae

Male Chorus : Oho oho

Female : Inth penn pilla mattam illae

Male Chorus : Oho ho ho
Female Chorus : Neenga podaatha kottam illae

Male Chorus : Oho oho

Female Chorus : Intha penn pilla mattam illae

Male Chorus : Oho ho ho
Female : Oru vetti

Vanthu sela katta poduthoru potti
Male : Oru sela

Vanthu vetti kitta kaattuthoru vela

Oru naala enni kaaththirukku

Kattikkittu vaazha
Male : Iva podaatha kottam illae

Female Chorus : Oho oho

Male : Intha aan pilla mattam illae

Female Chorus : Oho ho ho
Male Chorus : Iva podaatha kottam illae

Female Chorus : Oho oho

Male Chorus : Intha aan pilla mattam illae

Female Chorus : Oho ho ho
Male : Oru sela

Vanthu vetti kitta kaattuthoru vela
Female : Kadhalikkumpothu iddhu

Kattupattu pogum kaala vegamthaan

Kalyaanam aana pinbu

Kandapadi meyum vera paagamthaan
Female : Sonnapadithaan ippa nadakkum

Appuram vanthu etti mithikkum

Ponna pola vedhanai illa

Enni paaru aambala tholla
Female Chorus : Ponna pola

Female : Vedhanai illa

Female Chorus : Enni paaru aambala tholla
Female : Thaali pottu veli pottu

Thaaram aagum parithaabam
Male : Oru sela

Vanthu vetti kitta kaattuthoru vela

Oru naala enni kaaththirukku

Kattikkittu vaazha
Male : Iva podaatha kottam illae

Female Chorus : Oho oho

Male : Intha aan pilla mattam illae

Female Chorus : Oho ho ho
Male : Oru sela

Vanthu vetti kitta kaattuthoru vela

Oru naala enni kaaththirukku
Male : Mattu mariyaatha vechchu

Vekkappattu pogum yaavum polithaan

Vettu onnu thundu rendu

Vetti vetti pesum jaalakkaarithaan
Male : Ulla nenappu onnu irukkum

Kallam irukkum pala mullum irukkum

Katti pottu podanum veli

Kaalam paaththu poottanum thaali
Male Chorus : Katti pottu

Male : Podanum veli

Male Chorus : Kaalam paaththu

Male : Poottanum thaali
Male : Aala paaththu azhaga paaththu

Maalae pottu mayangaathae
Female Chorus : Pudhu sela vanthu vetti kitta saenthathintha vela

Male Chorus : Ada naala enni kaaththirukku kattikkittu vaazha

Female Chorus : Ini vaai sanda thevai illa

Oho oho

Male Chorus : Idhu onnaachchu onnukkulla

Female Chorus : Oho ho ho
Male : Ini vaai sanda thevai illa

Female Chorus : Oho oho

Female : Idhu onnaachchu onnukkulla

Female Chorus : Oho ho ho
All : Thana naanaa

Thana thanthanana thanthanana naanaa

Thana naanaa

Thana thanthanana thanthanana naanaa


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : ………………………. பெண் : ஒரு வேட்டி
வந்து சேல கட்டப் போடுதொரு போட்டி
தலையாட்டி பொண்ணு
சொல்லுறத கேக்கும் பட்டு வேட்டி பெண் : நீங்க போடாத கொட்டம் இல்லே
ஆண் குழு : ஓஹோ ஓஹோ
பெண் : இந்தப் பெண் பிள்ள மட்டம் இல்லே
ஆண் குழு : ஓஹோ ஹோ ஹோ பெண் குழு : நீங்க போடாத கொட்டம் இல்லே
ஆண் குழு : ஓஹோ ஓஹோ
பெண் குழு : இந்தப் பெண் பிள்ள மட்டம் இல்லே
ஆண் குழு : ஓஹோ ஹோ ஹோ பெண் : ஒரு வேட்டி
வந்து சேல கட்டப் போடுதொரு போட்டி ஆண் : ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு
கட்டிக்கிட்டு வாழ ஆண் : இவ போடாத கொட்டம் இல்லே
பெண் குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே…
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ ஆண் குழு : இவ போடாத கொட்டம் இல்லே
பெண் குழு : ஓஹோ ஓஹோ
ஆண் குழு : இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே…
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ ஆண் : ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல பெண் : காதலிக்கும் போது இது
கட்டுப்பட்டுப் போகும் காள வேகம்தான்
கல்யாணம் ஆன பின்பு
கண்ட படி மேயும் வேற பாகம்தான் பெண் : சொன்ன படிதான் இப்ப நடக்கும்
அப்புறம் வந்து எட்டி மிதிக்கும்
பொண்ணப் போல வேதனை இல்ல
எண்ணிப் பாரு ஆம்பள தொல்ல பெண் குழு : பொண்ணப் போல
பெண் : வேதனை இல்ல
பெண் குழு : எண்ணிப் பாரு
பெண் : ஆம்பள தொல்ல பெண் : தாலி போட்டு வேலி போட்டு
தாரம் ஆகும் பரிதாபம்….. ஆண் : ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு
கட்டிக்கிட்டு வாழ ஆண் : இவ போடாத கொட்டம் இல்லே
பெண் குழு : ஓஹோ ஓஹோ
ஆண் : இந்த ஆண் பிள்ள மட்டம் இல்லே…
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ ஆண் : ஒரு சேல
வந்து வேட்டி கிட்ட காட்டுதொரு வேல
ஒரு நாள எண்ணி காத்திருக்கு ஆண் : மட்டு மரியாத வெச்சு
வெக்கப்பட்டு போகும் யாவும் போலிதான்
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
வெட்டி வெட்டிப் பேசும் ஜாலக்காரிதான் ஆண் : உள்ள நெனப்பு ஒன்னு இருக்கும்
கள்ளம் இருக்கும் பல முள்ளும் இருக்கும்
கட்டிப் போட்டு போடணும் வேலி
காலம் பாத்து பூட்டணும் தாலி ஆண் குழு : கட்டிப் போட்டு
ஆண் : போடணும் வேலி
ஆண் குழு : காலம் பாத்து
ஆண் : பூட்டணும் தாலி ஆண் : ஆளப் பாத்து அழகப் பாத்து
மால போட்டு மயங்காதே பெண் குழு : புது சேல வந்து வேட்டி கிட்ட சேந்ததிந்த வேள
ஆண் குழு : அட நாள எண்ணி காத்திருக்கு கட்டிக்கிட்டு வாழ
பெண் குழு : இனி வாய் சண்ட தேவை இல்ல
ஓஹோ ஓஹோ
ஆண் குழு : இது ஒண்ணாச்சு ஒண்ணுக்குள்ள
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ ஆண் : இனி வாய் சண்ட தேவை இல்ல
பெண் குழு : ஓஹோ ஓஹோ
பெண் : இது ஒண்ணாச்சு ஒண்ணுக்குள்ள
பெண் குழு : ஓஹோ ஹோ ஹோ அனைவரும் : தன நானா
தன தந்தனன தந்தனன நானா
தன நானா
தன தந்தனன தந்தனன நானா

Similar Posts