Irandil Ondru – Poovukku Poovu Vachu Song Lyrics

Song: Poovukku Poovu Vachu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Irandil Ondru


English Version

Singer : Kousalya
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Chorus : Poovukku poovu vechchu

Enga chella ponnukku ponnu vechchu

Kannukku mayi vechchu

Kayil nalla semmaruthaani vechchu
Chorus : Kachchithamaa saenthirukka

Kaalam ippo vanthiruchchu

Kalyaanam pannikkum ponnukkuththaan

Kadhal kala vanthuruchchu

Poottunga valaiyalaththaan

Pondugalae podunga maalaiyaththaan

Maattina maamankitta

Female : Kitta poyi kettukka maththathathaan


Tamil Version

பாடகி : கௌசல்யா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : பூவுக்குப் பூவு வெச்சு
எங்கச் செல்லப் பொண்ணுக்கு பொன்னு வெச்சு
கண்ணுக்கு மையி வெச்சு
கையில் நல்ல செம்மருதாணி வெச்சு குழு : கச்சிதமா சேந்திருக்க காலம் இப்போ வந்திருச்சு
கல்யாணம் பண்ணிக்கும் பொண்ணுக்குத்தான்
காதல் கள வந்திருச்சு
பூட்டுங்க வளையலத் தான்
பொண்டுகளே போடுங்க மாலையத்தான்
மாட்டின மாமன் கிட்ட
பெண் : கிட்ட போயி கேட்டுக்க மத்ததத் தான்