Irandil Ondru – Sangeetha Poo Mazhaiye Song Lyrics

Song: Sangeetha Poo Mazhaiye Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Irandil Ondru


English Version

Singers : Mano and K. S. Chitra
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Male : Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae

Oru noyaal endru manam vaadi nindrean

Marunthum nee thaanae noyai theerkka nee vaa

Marunthum nee thaanae noyai theerkka nee vaa
Female : Sangeetha poo mazhaiyae un santhegam theeraliyaa

Ketti melam kotti oru thaali kattu

Virunthum naan aavaen

Noyai theerkkum marunthaavae

Virunthum naan aavaen

Noyai theerkkum marunthaavae
Male : Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae
Male : Margazhi paniyinilae

Nallathor mogam kooduthadi

Maanthalir maeni thottaal

Adhu thaanaaga oduthadi
Female : Paavai endraal oru veli undu

Adhai thaandaathae aasaiyinaal

Poo maalaiyai nee soodum andru

Sugam thaenaaga thedi varum
Male : Kaaththirunthu kaaththirunthu

Kangal rendum pooththathum enna

Female : Aagaathu aagaathu vegam koodaathu
Male : Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae
Male : Kaaththirunthu kaaththirunthu

Kangal rendum pooththathum enna

Female : Aagaathu aagaathu vegam koodaathu
Male : Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae
Female : Kaai ondru kaniyaamal

Adhai suvaikkindra aasai enna

Kalyaanam aagaamal

Ennai pendaala ninaippathenna
Male : Aasai vanthaal angu vetkkam yaedhu

Endrum nee thaanae en sontham

Maalai endrum oru veli endrum

Ennai vaattaamal kondddaadu
Female : Mogam ennum theeyil unthan

Moolai konjam mariyathenna

Male : Theeraathu theeraathu noyum theeraathu
Female : Sangeetha poo mazhaiyae un santhegam theeraliyaa

Ketti melam kotti oru thaali kattu

Virunthum naan aavaen

Noyai theerkkum marunthaavae

Virunthum naan aavaen

Noyai theerkkum marunthaavae
Male : Sangeetha poo mazhaiyae en santhegam theeraliyae….


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்
மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா
மருந்தும் நீ தானே நோயைத் தீர்க்க நீ வா பெண் : சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு
விருந்தும் நான் ஆவேன்
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….
விருந்தும் நான் ஆவேன்
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…. ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே ஆண் : மார்கழிப் பனியினிலே…….
நல்லதோர் மோகம் கூடுதடி
மாந்தளிர் மேனி தொட்டால்
அது தானாக ஓடுதடி பெண் : பாவை என்றால் ஒரு வேலி உண்டு
அதைத் தாண்டாதே ஆசையினால்
பூ மாலையை நீ சூடும் அன்று
சுகம் தேனாகத் தேடி வரும் ஆண் : காத்திருந்து காத்திருந்து
கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன
பெண் : ஆகாது ஆகாது வேகம் கூடாது ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே பெண் : காய் ஒன்று கனியாமல்
அதை சுவைக்கின்ற ஆசை என்ன
கல்யாணம் ஆகாமல்
என்னைப் பெண்டாள நினைப்பதென்ன ஆண் : ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது
என்றும் நீ தானே என் சொந்தம்
மாலை என்றும் ஒரு வேலி என்றும்
என்னை வாட்டாமல் கொண்டாடு பெண் : மோகம் என்னும் தீயில் உந்தன்
மூளை கொஞ்சம் மாறியதென்ன
ஆண் : தீராது தீராது நோயும் தீராது பெண் : சங்கீதப் பூ மழையே உன் சந்தேகம் தீரலியா
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு
விருந்தும் நான் ஆவேன்
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்….
விருந்தும் நான் ஆவேன்
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…. ஆண் : சங்கீதப் பூ மழையே என் சந்தேகம் தீரலியே….