Irandil Ondru – Thanga Kudam Eduthu Song Lyrics

Song: Thanga Kudam Eduthu Song Lyrics

Lyricist: Panchu Arunachalam

Movie: Irandil Ondru


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Chorus : ……………….
Male : Haei thanga kudam eduththu ponnugalae

Thanni edukka pogum kannigalae

Aaththang karaiyilae aavi irukkuthaam

Kanni ponnungala thedi irukkuthaam

Chorus : Aaththang karaiyilae aavi irukkuthaam

Kanni ponnungala thedi irukkuthaam
Male : Konjam paaththu ponga paaththu ponga chittugalaa

Naanga kooda vanthaa aabaththilla mottugalaa
Male : Thanga kudam eduththu ponnugalae

Thanni edukka pogum kannigalae haei
Male : Kadhalula thoththu pona aavi onnu

Mogaththula aaththu pakkam suththi varuthaam

Kadhalula thoththu pona aavi onnu

Mogaththula aaththu pakkam suththi varuthaam
Male : Thannanthaniyaaga neenga pogaatheenga

Aavikitta maattikkittu vaadaatheenga

Thannanthaniyaaga neenga pogaatheenga

Aavikitta maattikkittu vaadaatheenga
Male : Pogaathae pogaathae

Chorus : Aaththu pakkam pogaathae

Male : Thaedaathae thaedaathae

Chorus : Aabaththa nee thaedaathae
Male : Pogaathae pogaathae

Chorus : Aaththu pakkam pogaathae

Male : Thaedaathae thaedaathae

Chorus : Aabaththa nee thaedaathae
Male : Ada karukaru karukaru karuvena poodham

Angae undu pogaatahe
Male : Thanga kudam eduththu ponnugalae

Thanni edukka pogum kannigalae haei
Male : Kalyaanaththa panniputtu

Shanthi mukoorththam mudiyaama

Kulikkumpothu seththu pona aavi onnu

Kanni ponnu yaaraavathu

Vara maattaangalaannu kaajila kaaththitturukkuthu
Male : Appo kanni ponnu poovaayi

Thanni edukka thaniyaaga

Saayang kaalam aaththu pakkam poyirukkaa

Kaaththiruntha kaala paiyan

Kanni ponna kanda pothu

Chorus : Kanda pothu

Male : Avvalavuthaan orae adi amma
Male : Pakkaththula naanga vanthaa paavam illa

Akkam pakkam aavi varum payamum illa

Pakkaththula naanga vanthaa paavam illa

Akkam pakkam aavi varum payamum illa
Male : Enga thunai ungalukku kaaval varum

Eppavumae achcham indri vaazhvu tharum

Enga thunai ungalukku kaaval varum

Eppavumae achcham indri vaazhvu tharum
Male : Ponnammaa poovammaa kelammaa paarammaa

Aalaana ponnammaa em pecha nee kelammaa
Male : Ponnammaa poovammaa

Chorus : Kelammaa paarammaa

Male : Aalaana ponnammaa

Chorus : Em pecha nee kelammaa
Male : Ada ponnammaa poovammaa kelammaa paarammaa

Chorus : Aalaana ponnammaa em pecha nee kelammaa
Male : Thalathala thalathala thalavena ponnu

Enna vittu pogaathae
Male : Thanga kudam eduththu ponnugalae

Thanni edukka pogum kannigalae

Aaththang karaiyilae aavi irukkuthaam

Kanni ponnungala thedi irukkuthaam
Male : Konjam paaththu ponga paaththu ponga chittugalaa

Naanga kooda vanthaa aabaththilla mottugalaa….haei haei
Chorus : Thanga kudam eduththu ponnugalae

Male : Haei

Chorus : Thanni edukka pogum kannigalae haei

Male : Aahaan
Chorus : Thanga kudam eduththu ponnugalae

Male : Haei haei

Chorus : Thanni edukka pogum kannigalae


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் குழு : ……………………….. ஆண் : ஹேய் தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்
குழு : ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம் ஆண் : கொஞ்சம் பாத்துப் போங்க பாத்துப் போங்க சிட்டுகளா
நாங்க கூட வந்தா ஆபத்தில்ல மொட்டுகளா…… ஆண் : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே ஹேய் ஆண் : காதலுல தோத்துப் போன ஆவி ஒன்னு
மோகத்துல ஆத்துப் பக்கம் சுத்தி வருதாம்
காதலுல தோத்துப் போன ஆவி ஒன்னு
மோகத்துல ஆத்துப் பக்கம் சுத்தி வருதாம் ஆண் : தன்னந்தனியாக நீங்க போகாதீங்க
ஆவி கிட்ட மாட்டிக்கிட்டு வாடாதீங்க
தன்னந்தனியாக நீங்க போகாதீங்க
ஆவி கிட்ட மாட்டிக்கிட்டு வாடாதீங்க ஆண் : போகாதே போகாதே
குழு : ஆத்துப் பக்கம் போகாதே
ஆண் : தேடாதே தேடாதே
குழு : ஆபத்த நீ தேடாதே ஆண் : போகாதே போகாதே
ஆத்துப் பக்கம் போகாதே
குழு : தேடாதே தேடாதே
ஆபத்த நீ தேடாதே ஆண் : அட கருகரு கருகரு கருவென பூதம்
அங்கே உண்டு போகாதே… ஆண் : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே ஆண் : கல்யாணத்தப் பண்ணிப்புட்டு
சாந்தி முகூர்த்தம் முடியாம
குளிக்கும் போது செத்துப் போன ஆவி ஒன்னு
கன்னிப் பொண்ணு யாராவது
வர மாட்டாங்களான்னு காஜில காத்துட்டிருக்குது ஆண் : அப்போ கன்னிப் பொண்ணு பூவாயி
தண்ணி எடுக்கத் தனியாக
சாயங்காலம் ஆத்துப் பக்கம் போயிருக்கா
காத்திருந்த காளப் பையன்
கன்னிப் பொண்ண கண்ட போது
குழு : கண்ட போது
ஆண் : அவ்வளவு தான் ஒரே அடி அம்மா ஆண் : பக்கத்துல நாங்க வந்தா பாவம் இல்ல
அக்கம் பக்கம் ஆவி வரும் பயமும் இல்ல
பக்கத்துல நாங்க வந்தா பாவம் இல்ல
அக்கம் பக்கம் ஆவி வரும் பயமும் இல்ல ஆண் : எங்க துனை உங்களுக்குக் காவல் வரும்
எப்பவுமே அச்சம் இன்றி வாழ்வு தரும்
எங்க துனை உங்களுக்குக் காவல் வரும்
எப்பவுமே அச்சம் இன்றி வாழ்வு தரும் ஆண் : பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா
ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா ஆண் : பொன்னம்மா பூவம்மா
குழு : கேளம்மா பாரம்மா
ஆண் : ஆளான பொண்ணம்மா
குழு : எம் பேச்ச நீ கேளம்மா ஆண் : அட பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா
குழு : ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா ஆண் : தளதள தளதள தளவென பொண்ணு
என்ன விட்டுப் போகாதே….. ஆண் : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம் ஆண் : கொஞ்சம் பாத்துப் போங்க பாத்துப் போங்க சிட்டுகளா
நாங்க கூட வந்தா ஆபத்தில்ல மொட்டுகளா……ஹேய் ஹேய் குழு : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
ஆண் : ஹேய்
குழு : தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆண் : ஆஹான் குழு : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
ஆண் : ஹேய் ஹேய்
குழு : தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே

Similar Posts