Irandu Manam – Kaarkala Megam Un Kangal Song Lyrics

Song: Kaarkala Megam Un Kangal Song Lyrics

Lyricist: Mu. Metha

Movie: Irandu Manam


English Version

Singer : P. Jayachandran
Music by : M. S. Viswanathan
Lyrics by : Mu. Metha
Male : Kaarkaala megam un kangal meedhu

Oorkolam povathenna en aasai nenjae
Male : Kaarkaala megam un kangal meedhu

Oorkolam povathenna
Male : Thaagangal ingae megangal angae

Yaen peithatho kann mazhai intha neram
Male : Kaarkaala megam un kangal meedhu

Oorkolam povathenna
Male : Maaraatha sontham kalyaana pantham

Un vaazhvilae poonguyil koovum neram

Kaalangal maarum kaayangal aarum

Naam paadakaam vaazhvilae anbin raagam
Male : Ennaththil ennam inaikindra naatgal

Kannaththil enna kanneerin pookkal

Naan un thunai allavo en aasai nenjae
Male : Kaarkaala megam un kangal meedhu

Oorkolam povathenna
Male : Orr vaasal moodum orr vaasal naadum

Mul meedhilum poong kodi paadi aadum

Netrenndru ondru indrillai endru

Orr paadamae koorume kaalai vaanam
Male : Poomaalaiyaaga naan maara vendum

Pooppola naalum nee vaazha vedum

Neeraaduvaai thendralae en aasai nenjae
Male : Kaarkaala megam un kangal endrum

Kaanathu en kanmani kaalangal thorum

Kaarkaala megam un kangal meedhu

Kaanathu en kanmani
Male : Sogangal ingae neeraavi aagum

Sonthangalae vaazhmae entha naalum
Male : Kaarkaala megam un kangal endrum

Kaanathu en kanmani ….


Tamil Version

பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : மு. மேத்தா ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன என் ஆசை நெஞ்சே ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன ஆண் : தாகங்கள் இங்கே மேகங்கள் அங்கே
ஏன் பெய்ததோ கண் மழை இந்த நேரம் ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன ஆண் : மாறாத சொந்தம் கல்யாண பந்தம்
உன் வாழ்விலே பூங்குயில் கூவும் நேரம்
காலங்கள் மாறும் காயங்கள் ஆறும்
நாம் பாடலாம் வாழ்விலே அன்பின் ராகம் ஆண் : எண்ணத்தில் எண்ணம் இணைகின்ற நாட்கள்
கன்னத்தில் என்ன கண்ணீரின் பூக்கள்
நான் உன் துணை அல்லவோ என் ஆசை நெஞ்சே ஆண் : கார்கால மேகம் உன் கண்கள் மீது
ஊர்கோலம் போவதென்ன ஆண் : ஓர் வாசல் மூடும் ஓர் வாசல் நாடும்
முள் மீதிலும் பூங்கொடி பாடி ஆடும்
நேற்றென்று ஒன்று இன்றில்லை என்று
ஓர் பாடமே கூறுமே காலை வானம் ஆண் : பூமாலையாக நான் மாற வேண்டும்
பூப்போல நாளும் நீ வாழ வேண்டும்
நீராடுவாய் தென்றலே என் ஆசை நெஞ்சே ஆண் : கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி காலங்கள் தோறும்
கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி ஆண் : சோகங்கள் இங்கே நீராவி ஆகும்
சொந்தங்களே வாழுமே எந்த நாளும் ஆண் : கார்காலம் மேகம் உன் கண்கள் என்றும்
காணாது என் கண்மணி…..