Irandu Manam – Kadhal Duet Paada Song Lyrics

Song: Kadhal Duet Paada Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Irandu Manam


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Gangai Amaran
Male : Laallaa lala laalla lala laa
Male and Female :

Laallaa lala laalla lala laa
Male : Kadhal duet paada oru paattu kedachchathu

Female : Jodi saernthu aada intha edamum irukkuthu

Male : Marangalai suththiyae odalaam vaa vaa

Female : Pulveli irukkuthu puralalaam vaa vaa
Male : Kadhal duet paada oru paattu kedachchathu

Female : Jodi saernthu aada intha edamum irukkuthu
Female : Rajinikanth nadaiya polae raja un style-u

Male : Laalla laalla lalaa

Laalla laalla lalaa laa haa
Male : Sridevi azhagga pola needhaandi mayilu

Female : Laal laalla laalaa laal laalla laalaa
Female : Kaala kaiya melae thookki dance nee aadalum

Male : Hahahaa endru humming nee paadanum
Female : Anbe nee vaa vaa….aaa….vaa vaa….

Anbae nee vaa vaa aavaaram poovaa

Male : Ammaaddi un meani chappaaththi maavaa
Male : Sabaash sariyaana duet….
Female : Kadhal duet paada oru paattu kedachchathu

Male : Jodi saernthu aada intha edamum irukkuthu hahaan
Male : Kazhuththoda mookka vachchi moppam naanum pidikka

Female : Yaaraachchum paappaangannu naanthaanae thudikka
Male : Mudhugu pakkam naanthaan vanthu

Knnaththaan poththuvaen

Female : Poththumpothu ponga endru

Ponnu naan kaththuvaen
Male : Herovum naanthaan….ha haah

Herovum naanthaan heroyin neethaan

Female : Close up love shot ellaamae ok
Male : Kadhal duet paada oru paattu kedachchathu

Female : Aahaah ha

Jodi saernthu aada intha edamum irukkuthu

Male : Marangalai suththiyae odalaam vaa vaa

Female : Pulveli irukkuthu puralalaam vaa vaa
Male : Kadhal duet paada oru paattu kedachchathu….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : லால்லா லல லால்ல லல லா ஆண் மற்றும் பெண் :
லால்லா லல லால்ல லல லா ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது
பெண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது
ஆண் : மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா
பெண் : புல்வெளி இருக்குது புரளலாம் வா வா ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது
பெண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது பெண் : ரஜினிகாந்த் நடையப் போலே ராஜா உன் ஸ்டைலு
ஆண் : லால்ல லால்ல லலா
லால்ல லால்ல லலா லா ஹா ஆண் : ஸ்ரீதேவி அழக போல நீதான்டி மயிலு
பெண் : லால் லால்ல லாலா லால் லால்ல லாலா பெண் : கால கைய மேலே தூக்கி டான்ஸ் நீ ஆடணும்
ஆண் : ஹஹஹா என்று ஹம்மிங் நீ பாடணும் பெண் : அன்பே நீ வா வா…….ஆஅ…… வா வா……
அன்பே நீ வா வா ஆவாரம் பூவா
ஆண் : அம்மாடி உன் மேனி சப்பாத்தி மாவா ஆண் : சபாஷ் சரியான டூயட்… பெண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது
ஆண் : ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது ஹஹான் ஆண் : கழுத்தோட மூக்க வச்சி மோப்பம் நானும் பிடிக்க
பெண் : யாராச்சும் பாப்பாங்கன்னு நான்தானே துடிக்க ஆண் : முதுகுபக்கம் நான்தான் வந்து
கண்ணத்தான் பொத்துவேன்
பெண் : பொத்தும் போது போங்க என்று
பொண்ணு நான் கத்துவேன் ஆண் : ஹீரோவும் நான்தான்……ஹ ஹாஹ்……
ஹீரோவும் நான்தான் ஹீரோயின் நீதான்
பெண் : க்ளோசப் லவ் ஷாட் எல்லாமே ஓகே ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது
பெண் : ஆஹாஹ் ஹ
ஜோடி சேர்ந்து ஆட இந்த எடமும் இருக்குது
ஆண் : மரங்களை சுத்தியே ஓடலாம் வா வா
பெண் : புல்வெளி இருக்குது புரளலாம் வா வா ஆண் : காதல் டூயட் பாட ஒரு பாட்டு கெடச்சது…..