Irandu Manam – Vaadi Vannakkili Song Lyrics

Song: Vaadi Vannakkili Song Lyrics

Lyricist: Vaali

Movie: Irandu Manam


English Version

Singers : Vani Jairam and P. Jayachandran
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male : Vaa…..paingiliyae….
Male : Vaadi vannakkili

Un jodi naanthaanadi

Female : Vaaraen manjakkili

Onnu thaaraen vaangikka nee
Male : Courtallam

Female : Aa…..

Male : Kodaikkanal

Female : Aahaah

Male : Coonoor-u kashmir-u

Honeymoon-u polaamae
Female : Vaaraen manjakkili

Onnu thaaraen vaangikka nee

Male : Vaadi vannakkili

Un jodi naanthaanadi
Male : Vanthu thirumbum

Female : Aa….

Male : Manja pazhamthaan

Female : Aahaah

Male : Kannethiril vanthirukku
Female : Sengi karuppu

Male : Aah

Female : Chella kirukku

Male : Aiyayayo

Female : En manasil kalanthirukku
Male : Karuththa irumbukku

Kettiththanam rompa

Kaiya pudichchukka kaatturandi anba
Female : Sarugi vizhunthathu chinna valaikkulla

Male : Ammaa

Female : Kadhari thavikkuthu kaatturaendaa velila
Male : Adhukooda sugamthaanae

Azhagaana ilamaanae

Aththaanum naanae
Male : Vaadi vannakkili

Un jodi naanthaanadi

Female : Vaaraen manjakkili

Onnu thaaraen vaangikka nee
Male : Courtallam

Female : Aa…..

Male : Kodaikkanal

Female : Aahaah

Male : Coonoor-u kashmir-u

Honeymoon-u polaamae
Female : Vaaraen manjakkili

Onnu thaaraen vaangikka nee

Male : Vaadi vannakkili

Un jodi naanthaanadi yamma yammamaa
Male : …………….
Female : Peththavangathaan

Male : Aah

Female : Kaththu tharalai

Male : Haan

Female : Naanthaanae kekka poraen
Male : Katti pidichchu

Female : Aah

Male : Vatti mudhalae

Female : Aah

Male : Kattaayam vaanga poraen
Female : Naalu naalula kadan thollai theerum

Aala asaththuvaen appuramaa paarum

Male : Naalum therinjavan veeranadi naanum

Paalum pazhakkoodai panthiyida venum
Female : Enkkaaga

Male : Heehmm

Female : Nee thanthu

Male : Aiyayayo

Female : Unakkaaga naan vanthaen

Kadan theenthu pochae
Male : Vaadi vannakkili

Un jodi naanthaanadi

Female : Vaaraen manjakkili

Onnu thaaraen vaangikka nee
Male : Courtallam

Female : Kodaikkanal

Male : Coonoor-u

Female : Kashmir-u

Both : Honeymoon-u polaamae
Male : Vaadi vannakkili

Un jodi naanthaanadi

Female : Vaaraen manjakkili

Onnu thaaraen vaangikka nee
Male : Courtallam

Female : Kodaikkanal

Male : Coonoor-u

Female : Kashmir-u

Both : Honeymoon-u polaamae
Male : Vaadi vannakkili

Un jodi naanthaanadi

Female : Vaaraen manjakkili

Onnu thaaraen vaangikka nee
Male : ………………

Female : ………………….


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வா……பைங்கிளியே….. ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ ஆண் : குற்றாலம்
பெண் : ஆ…..
ஆண் : கொடைக்கானல்
பெண் : ஆஹாஹ்
ஆண் : குன்னூரு காஷ்மீரு
ஹனிமூனு போலாமே பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி ஆண் : வந்து திரும்பும்
பெண் : ஆ…..
ஆண் : மஞ்ச பழம்தான்
பெண் : ஆஹாஹ்
ஆண் : கண்ணெதிரில் வந்திருக்கு பெண் : செங்கி கருப்பு
ஆண் : ஆஹ்
பெண் : செல்ல கிறுக்கு
ஆண் : அய்யயோ
பெண் : என் மனசில் கலந்திருக்கு ஆண் : கருத்த இரும்புக்கு
கெட்டித்தனம் ரொம்ப
கைய புடிச்சுக்க காட்டுரன்டி அன்ப பெண் : சறுகி விழுந்தது சின்ன வலைக்குள்ள
ஆண் : அம்மா
பெண் : கதறி தவிக்குது காட்டுறேன்டா வெளில ஆண் : அதுகூட சுகம் தானே
அழகான இளமானே
அத்தானும் நானே ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ ஆண் : குற்றாலம்
பெண் : ஏ…..
ஆண் : கொடைக்கானல்
பெண் : ஆஹ்
ஆண் : குன்னூரு காஷ்மீரு
ஹனிமூனு போலாமே பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ
ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி யம்மா யம்மமா ஆண் : …………………….. பெண் : பெத்தவங்கதான்
ஆண் : ஆஹ்
பெண் : கத்து தரலை
ஆண் : ஹான்
பெண் : நான்தானே கேக்க போறேன் ஆண் : கட்டி பிடிச்சு
பெண் : ஆஹ்
ஆண் : வட்டி முதலே
பெண் : ஆஹ்
ஆண் : கட்டாயம் வாங்க போறேன் பெண் : நாலு நாளுல கடன் தொல்லை தீரும்
ஆள அசத்துவேன் அப்புறமா பாரும்
ஆண் : நாலும் தெரிஞ்சவன் வீரனடி நானும்
பாலும் பழக்கூடை பந்தியிட வேணும் பெண் : எனக்காக
ஆண் : ஹீஹ்ம்
பெண் : நீ தந்து
ஆண் : அய்யயோ
பெண் : உனக்காக நான் வந்தேன்
கடன் தீந்து போச்சே ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ ஆண் : குற்றாலம்
பெண் : கொடைக்கானல்
ஆண் : குன்னூரு
பெண் : காஷ்மீரு
இருவர் : ஹனிமூனு போலாமே ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ ஆண் : குற்றாலம்
பெண் : கொடைக்கானல்
ஆண் : குன்னூரு
பெண் : காஷ்மீரு
இருவர் : ஹனிமூனு போலாமே ஆண் : வாடி வண்ணக்கிளி
உன் ஜோடி நான்தானடி
பெண் : வாரேன் மஞ்சக்கிளி
ஒன்னு தாரேன் வாங்கிக்க நீ ஆண் : ………………..
பெண் : …………………….

Similar Posts