Iravin Nizhal – Kannethire Song Lyrics

Song: Kannethire Song Lyrics

Lyricist: Radhakrishnan Parthiban

Album: Iravin Nizhal


English Version

Singers : Sarthak Kalyani and Hiral Viradia
Music by : A. R. Rahman
Lyrics by : Radhakrishnan Parthiban
Male : Kann ethirae

Endhan uyirai kaanbenoo

Un punnagaiyil

Punitham aagi povenoo
Male : Semmalargal yaavum

Un paadham pookumae

Andha vaanam

Unadhanbaagumae
Male : Thagumoo en jeevenae

Thagumoo en jeevenae
Male : Kann ethirae

Endhan uyirai kaanbenoo

Un punnagaiyil

Punitham aagi povenoo
Female : Haa..aaaa..aa…
Male : Paal veedhiyil aayiram

Olinthidum nilavugal

Thaazh panindhundhan

Paal mugam paarthida yengumae
Male : Bhoomi saami motchamae

Yaaiyinum

Neeyae en thaaiyae
Male : Kann ethirae

Endhan uyirai kaanbenoo

Un punnagaiyil

Punitham aagi povenoo
Male : Semmalargal yaavum

Un paadham pookumae

Andha vaanam

Unadhanbaagumae
Male : Thagumoo en jeevenae

Thagumoo en jeevenae


Tamil Version

பாடகர்கள் : சார்தக் கல்யாணி மற்றும் ஹிரால் விரடியா இசை அமைப்பாளர்கள் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆண் : கண் எதிரே
எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில்
புனிதம் ஆகி போவேனோ ஆண் : செம்மலர்கள் யாவும்
உன் பாதம் பூக்குமே
அந்த வானம் உனதன்பாகுமே ஆண் : தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே ஆண் : கண் எதிரே
எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில்
புனிதம் ஆகி போவேனோ பெண் : ஹா….ஆஆ…ஆஆ…ஆஆ… ஆண் : பால் வீதியில் ஆயிரம்
ஒளிந்திடும் நிலவுகள்
தாழ் பணிந்துந்தன்
பால் முகம் பார்த்திட ஏங்குமே ஆண் : பூமி சாமி
மோட்சமே யாயினும்
நீயே என் தாயே ஆண் : கண் எதிரே
எந்தன் உயிரை காண்பேனோ
உன் புன்னகையில்
புனிதம் ஆகி போவேனோ ஆண் : செம்மலர்கள் யாவும்
உன் பாதம் பூக்குமே
அந்த வானம்
உனதன்பாகுமே ஆண் : தகுமோ என் ஜீவனே
தகுமோ என் ஜீவனே