Iravin Nizhal – Paavam Seiyathiru Song Lyrics

Song: Paavam Seiyathiru Song Lyrics

Lyricist: Kaduveli Sithar

Album: Iravin Nizhal


English Version

Singers : Niranjana Ramanan and Keerthana Vaidyanathan
Music by : A. R. Rahman
Lyrics by : Kaduveli Sithar
Female : Paapanjeyyaathiru maname..ae..

Paapanjeyyaathiru maname

Naalai kobanjeyyaatheyaman

Kondaadipovaan

Paapanjeyyaathiru maname

Naalai kobanjeyyaatheyaman

Kondaadipovaan

Paapanjeyyaathiru maname

Maname… maname…
Female : Saabangoduthidalaamo

Vidhi thannai nammaale thaduthidalaamo

Kobandhoduthidalaamo

Ichai kolla karuthai koduthidalaamo
Female : Paapanjeyyaathiru maname

Naalai kobanjeyyaatheyaman

Kondaadi povaan

Paapanjeyyaathiru maname

Maname… maname…
Female : Sollarunjoothu poi mosam

Seithaar sutrathai mutraai

Thudaithidum naasam

Sollarunjoothu poi mosam

Seithaar sutrathai mutraai

Thudaithidum naasam

Nallabathivisuvasam

Entha naalum manitharku nanmaiyaam nesam

Naalum manitharku nanmaiyaam nesam
Female : Paapanjeyyaathiru maname..

Maname.. maname…
Female : Nallavar thammaithallaathe

Aram naalettil ondrenum

Naadithallaathe

Nallavar thammai thallaathe

Aram naalettil ondrenum

Naadithallaathe

Pollaangil ondrungollaathe

Ketta poimozhikolgal

Poruntha villaathe

Pollaangil ondrungollaathe

Ketta poimozhi kolgal

Poruntha villaathe
Female : Paapanjeyyaathiru maname..

Maname… maname…
Female : Paapanjeyyaathiru maname

Naalai kobanjeyyaatheyaman

Kondaadi povaan

Paapanjeyyaathiru maname

Naalai kobanjeyyaatheyaman

Kondaadi povaan

Paapanjeyyaathiru maname

Maname.. maname…
Female : Meignaana paathaiyileru

Sutha vedhaantha vettavelithanai theru

Aaa.. aaa… aaa… aaa..

Meignaana paathaiyileru

Sutha vedhaantha vettavelithanai theru

Agnaana maargathai thooru

Unnai andinorkkaanandha

Maamvazhi kooru
Female : Paapanjeyyaathiru maname

Naalai kobanjeyyaatheyaman

Kondaadi povaan

Paapanjeyyaathiru maname

Maname… maname…

Paapanjeyyaathiru maname..
Female : Nalla vazhithanai naadu

Entha naalum paramanai nathiye thedu

Nalla vazhithanai naadu

Entha naalum paramanai nathiye thedu.. thedu

Vallavar koottathir koodu

Antha vallalai nenjinil

Vaazhthikondaadu
Female : Paapanjeyyaathiru maname

Paapanjeyyaathiru maname

Naalai kobanjeyyaatheyaman

Kondaadi povaan

Paapanjeyyaathiru maname

Naalai kobanjeyyaatheyaman

Kondaadi povaan

Paapanjeyyaathiru maname…

Paapanjeyyaathiru maname…

Maname… maname…


Tamil Version

பாடகர்கள் : நிரஞ்சனா ரமணன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர்  : கடுவெளி சித்தர் பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே ..ஏ ..
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே…. பெண் : சாபேங்கொடுத்திட லாமோ
விதி தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோப‌ந் தொடுத்திட லாமோ
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே…. பெண் : சொல்லருஞ் சூதுபொய் மோசம்
செய்தாற் சுற்றத்தை முற்றாய்த்
துடைத்திடும் நாசம்
சொல்லருஞ் சூதுபொய் மோசம்
செய்தாற் சுற்றத்தை முற்றாய்த்
துடைத்திடும் நாசம்
நல்லபத்திவிசு வாசம்
எந்த நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.. பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே…. பெண் : நல்லவர் தம்மைத்தள் ளாதே
அறம் நாலெட்டில் ஒன்றேனும்
நாடித்தள்ளாதே
நல்லவர் தம்மைத்தள் ளாதே
அறம் நாலெட்டில் ஒன்றேனும்
நாடித்தள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள்ளாதே
கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள்
பொருந்த விள்ளாதே.
பொல்லாங்கில் ஒன்றுங்கொள்ளாதே
கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள்
பொருந்த விள்ளாதே பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே…. பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே…. பெண் : மெய்ஞ்ஞானப் பாதையி லேறு
சுத்த‌ வேதாந்த வெட்டவெளினைத் தேறு..
ஆஅ .ஆஆஆ…ஆஆஆ….
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு
சுத்த‌ வேதாந்த வெட்டவெளினைத் தேறு..
அஞ்ஞான மார்க்கத்தை தூறு
உன்னை அண்டினோர்க் கானந்த
மாம்வழி கூறு பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே….
பாபஞ்செய் யாதிரு மனமே.. பெண் : நல்ல வழிதனை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு
நல்ல வழிதனை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு ..தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு
அந்த வள்ளலை நெய்சினில்
வாழ்த்திக்கொண் டாடு… பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
பாபஞ்செய் யாதிரு மனமே..