Iravu Pookkal – Indha Poovukkoru Kadhai Song Lyrics

Song: Indha Poovukkoru Kadhai Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Iravu Pookkal


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Male : Penkalilae irandu vagai

Ondru karpudaiyaar

Mattravar illaathavar…..idharkuvamai

Pookkalilum irandu vagai

Ondru pagalil poopathu

Mattrondru irvil poopathu
Male : Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu
Male : Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu
Male : Kallilae uyirai kanda

Manithan oru kalaingan thaane

Silayilae unarvai thantha

Kalaingan avan iraivan thaanae
Male : Uyirai ingu vaazhnthidum

Penn unarvai kallaa maattridum

Uyirai ingu vaazhnthidum

Penn unarvai kallaa maattridum
Male : Intha paavamathai seiyya sonathaaro

Siru poovai kollum paavi avar yaaro
Male : Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu
Male : Kalangam adhu udampukku thaanae

Kalakkam ingu yaeno pennae

Udambum adhu kalthaan ingae

Manathum oru marthaan kannae
Male : Manathae vaazhkkai aadhalaal

Mana thooimai ondrae pothumae

Manathae vaazhkkai aadhalaal

Mana thooimai ondrae pothumae
Male : Nalla karpum manam thooimai ingu ondru

Idhai kattru manam meanmai kaanpathendru
Male : Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu
Male : Intha poovukkoru kadhai undu

Ennavendru adhai solvathingu

Ennavendru adhai solvathingu


Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பெண்களிலே இரண்டு வகை…
ஒன்று கற்புடையார்…
மற்றவர் இல்லாதார்… இதற்குவமை…
பூக்களிலும் இரண்டு வகை
ஒன்று பகலில் பூப்பது…
மற்றொன்று இரவில் பூப்பது… ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : கல்லிலே உயிரைக் கண்ட
மனிதன் ஒரு கலைஞன் தானே
சிலையிலே உணர்வை தந்த
கலைஞன் அவன் இறைவன் தானே ஆண் : உயிராய் இங்கு வாழ்ந்திடும்
பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும்
உயிராய் இங்கு வாழ்ந்திடும்
பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும் ஆண் : இந்தப் பாவமதை செய்யச் சொன்னதாரோ
சிறு பூவைக் கொல்லும் பாவி அவர் யாரோ ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : களங்கம் அது உடம்புக்குத் தானே
கலக்கம் இங்கு ஏனோ பெண்ணே
உடம்பும் அது கல் தான் இங்கே
மனதும் ஒரு மலர்தான் கண்ணே ஆண் : மனதே வாழ்க்கை ஆதலால்
மனத் தூய்மை ஒன்றே போதுமே
மனதே வாழ்க்கை ஆதலால்
மனத் தூய்மை ஒன்றே போதுமே ஆண் : நல்ல கற்பும் மனம் தூய்மை இங்கு ஒன்று
இதைக் கற்று மனம் மேன்மை காண்பதென்று ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு
என்னவென்று அதைச் சொல்வதிங்கு