Iravu Pookkal – Inimel Naalum Ilam Song Lyrics

Song: Inimel Naalum Ilam Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Iravu Pookkal


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Chorus : Aa…..aaahhh…..aahh…..aaa…

Aa…..aaah…..aaah…….aaa……

Aaa…..aa……aaa……aa…..
Female : Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

Endrum vasantham en kadhal sontham

Kai koodum mmmm….
Female : Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan
Female : Penn endru vaazhaamal pizhaiyaai vaazhnthaen

Kann kaana mudiyaatha piraiyaai thaeinthaen

Nee vantha neram neengaatha paaram

Nee vantha neram neengaatha paaram

Sarugaai kaainthu mezhukaai theinthu

Sarugaai kaainthu mezhukaai theinthu

Pogum en paavam inneram mmmm…
Female : Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

Endrum vasantham en kadhal sontham

Kai koodum mmmm….
Female : Aa…..aaahhh…..aahh…..aaa…

Aa…..aaah…..aaah…….aaa……

Aaa…..aa……aaa……aa…..
Female : Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan
Female : En paattin aadhaaram unthan raagam

En raaga alangaram unthan thaalam

Isaiyaaga naalum inaigindra kolam

Isaiyaaga naalum inaigindra kolam

Valar piraiyaaga valarum kaalam

Valar piraiyaaga valarum kaalam

Geedham sangeetham santhosh mmm…
Female : Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan

Endrum vasantham en kadhal sontham

Kai koodum mmmm….
Female : Inimel naalum ilam kaalaithaan

Enaiyum koodum manamaalaithaan


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ…..
ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ…..
ஆஅ…..ஆ…….ஆஅ……ஆ….. பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்
என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்
கை கூடும் ம்ம்ம்ம்…….. பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான் பெண் : பெண் என்று வாழாமல் பிழையாய் வாழ்ந்தேன்
கண் காண முடியாத பிறையாய் தேய்ந்தேன்
நீ வந்த நேரம் நீங்காத பாரம்
நீ வந்த நேரம் நீங்காத பாரம்
சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து
சருகாய் காய்ந்து மெழுகாய் தேய்ந்து
போகும் என் பாவம் இந்நேரம் ம்ம்ம்ம்… பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்
என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்
கை கூடும் ம்ம்ம்ம்…….. பெண் : ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ…..
ஆ…..ஆஅஹ்….ஆஅஹ்…..ஆஅ…..
ஆஅ…..ஆ…….ஆஅ……ஆ….. பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான் பெண் : என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம்
என் ராக அலங்காரம் உந்தன் தாளம்
இசையாக நாளும் இணைகின்ற கோலம்
இசையாக நாளும் இணைகின்ற கோலம்
வளர் பிறையாக வளரும் காலம்
வளர் பிறையாக வளரும் காலம்
கீதம் சங்கீதம் சந்தோஷம் ம்ம்ம்…… பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்
என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்
கை கூடும் ம்ம்ம்ம்…….. பெண் : இனிமேல் நாளும் இளம் காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்