Iravu Pookkal – Malli Malli Sendu Malli Song Lyrics

Song: Malli Malli Sendu Malli Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Iravu Pookkal


English Version

Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Malli malli sendu malli

Aala asaththuthadi

Malli malli sendu malli

Aala asaththuthadi

Adhu kili killi ennaiyumthaan

Mela osaththuthadi

Om machchanukku aasa om maela

Naan kandaen illa engum un pola
Female : Malli malli sendu malli

Aala asaththuthaiyaa

Adhu kili killi ennaiyumthaan

Mela osaththuthaiyaa
Female : Santhana pottukku melae

Konjam senthurukkam vechchathaala

Intha manasukku vela adhu etti parakkuthu mela
Male : Chinna iduppula vanna udppula

Ennam thavikkuthu enna solla

Chinna iduppula vanna udppula

Ennam thavikkuthu enna solla
Female : Manmathan ambaiyum vittu puttaan

Venthenna thottuputtaan

Indhiran kannaala suttuputtan

Inbaththa kottiputtaan

Male : Sonthamaa vantha sodiya theduthu

Solli kudukkuthu allik kudikkuthu
Female : Malli malli sendu malli

Aala asaththuthaiyaa

Adhu kili killi ennaiyumthaan

Mela osaththuthaiyaa

Em machchaanukku aasa em mela….aa….

Naan kandaen illa engum un pola…aa…
Male : Malli malli sendu malli

Aala asaththuthadi

Adhu kili killi ennaiyumthaan

Mela osaththuthadi
Male : Anthi pozhuthukku melae

Antha aaththangara pakka vaaraen

Female : Sontham iruppathanaalae

En soththu sogangala thaaraen

Male : Sunthariyae kodi munthiriyae

Unna thookkittu thoppukku poraen

Sunthariyae kodi munthiriyae

Unna thookkittu thoppukku poraen
Female : Solli parisaththa podu machchaan

Thoppukku varaen machchaan

Velliyila metti podu machchaan

Veettukku varaen machchaan
Male : Vekkaththaal iva vegamum thaagamum

Vedikka kaattuthu vaadikkai aaguthu
Male : Malli malli sendu malli

Aala asaththuthadi

Female : Adhu kili killi ennaiyumthaan

Mela osaththuthaiyaa

Male : Om machchanukku aasa om maela

Female : Naan kandaen illa engum un pola….aa…
Male : Malli malli sendu malli

Aala asaththuthadi

Female : Adhu kili killi ennaiyumthaan

Mela osaththuthaiyaa…aa…..


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதடி
ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல
நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல….. பெண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதையா
அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதையா பெண் : சந்தனப் பொட்டுக்கு மேலே
கொஞ்சம் செந்துருக்கம் வெச்சதால
இந்த மனசுக்கு வேல அது எட்டிப் பறக்குது மேல ஆண் : சின்ன இடுப்புல வண்ண உடுப்புல
எண்ணம் தவிக்குது என்ன சொல்ல
சின்ன இடுப்புல வண்ண உடுப்புல
எண்ணம் தவிக்குது என்ன சொல்ல பெண் : மன்மதன் அம்பையும் விட்டுப் புட்டான்
வந்தென்ன தொட்டுப் புட்டான்
இந்திரன் கண்ணால சுட்டுப் புட்டான்
இன்பத்தக் கொட்டிப் புட்டான்
ஆண் : சொந்தமா வந்த சோடிய தேடுது
சொல்லிக் குடுக்குது அள்ளிக் குடிக்குது.. பெண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதையா
அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதையா
எம் மச்சானுக்கு ஆச எம் மேல….ஆ…..
நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல……ஆ…. ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதடி ஆண் : அந்திப் பொழுதுக்கு மேலே
அந்த ஆத்தங்கரப் பக்கம் வாரேன்
பெண் : சொந்தம் இருப்பதனாலே
என் சொத்து சொகங்கள தாரேன்
ஆண் : சுந்தரியே கொடி முந்திரியே
உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன்
சுந்தரியே கொடி முந்திரியே
உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன் பெண் : சொல்லி பரிசத்தப் போடு மச்சான்
தோப்புக்கு வரேன் மச்சான்
வெள்ளியில மெட்டி போடு மச்சான்
வீட்டுக்கு வரேன் மச்சான் ஆண் : வெக்கத்தால் இவ வேகமும் தாகமும்
வேடிக்க காட்டுது வாடிக்கை ஆகுது…… ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
பெண் : அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதையா
ஆண் : ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல
பெண் : நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல…..ஆ ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி
ஆள அசத்துதடி
பெண் : அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான்
மேல ஒசத்துதையா….ஆ…..

Similar Posts