Iravu Pookkal – Pala Rathiri Pochu Song Lyrics

Song: Pala Rathiri Pochu Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Iravu Pookkal


English Version

Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Female : Pala raaththiri pochchu thookkam thookkam

Siva raaththiri aachchu niththam niththam

Aththaan vanthaan kaiyanaikkaththaan

Niththam thanthaan nenjinaikkaththaan

Aththaan vanthaan kaiyanaikkaththaan

Niththam thanthaan nenjinaikkaththaan
Female : Pala raaththiri pochchu thookkam thookkam

Siva raaththiri aachchu niththam niththam
Male : Thottathum vettuthu idai

Kattudal piramibipuk kadai

Thottathum vettuthu idai

Female : Oho

Male : Ho kattudal piramibipuk kadai

Female : Oho
Female : Punnaap ponathina em maeni

Poova valam varuthu senthaenee

Male : Kannaal kadhaiya mattum sollaathae

Kaiyaal anaichchu puttu sellaathae

Female : Kukkuru kukkoo

Male : Kukkuru kukkoo

Female : Kukkuru kukkoo

Male : Kukkuru kukkoo

Female : Kukkuru kukkookukkuru kurukurukukooo
Female : Pala raaththiri pochchu thookkam thookkam

Siva raaththiri aachchu niththam niththam

Aththaan vanthaan kaiyanaikkaththaan

Niththam thanthaan nenjinaikkaththaan

Aththaan vanthaan kaiyanaikkaththaan

Niththam thanthaan nenjinaikkaththaan
Female : Pala raaththiri pochchu thookkam thookkam

Siva raaththiri aachchu niththam niththam
Male : Thaedinae maasa kanakkaa

Adi jinjina injina sikkaa

Thaedinae maasa kanakkaa

Female : Oho

Male : Adi jinjina injina sikkaa

Female : Oho
Female : Kokku thalaiyil venna vekkaathae

Kozhi kozhampukkithu sikkaathae

Male : Paaththae paranthu vala pottaendee

Thottaa vittu vidavum maattaendee

Female : Kukkuru kukkoo

Male : Kukkuru kukkoo

Female : Kukkuru kukkoo

Male : Kukkuru kukkoo

Female : Kukkuru kukkookukkuru kurukurukukooo
Female : Pala raaththiri pochchu thookkam thookkam

Siva raaththiri aachchu niththam niththam

Aththaan vanthaan kaiyanaikkaththaan

Niththam thanthaan nenjinaikkaththaan

Aththaan vanthaan kaiyanaikkaththaan

Niththam thanthaan nenjinaikkaththaan
Female : Pala raaththiri pochchu thookkam thookkam

Siva raaththiri aachchu niththam niththam

Pala raaththiri pochchu thookkam thookkam

Siva raaththiri aachchu niththam niththam


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் ஆண் : தொட்டதும் வெட்டுது இடை
கட்டுடல் பிரம்மிப்புக் கடை
தொட்டதும் வெட்டுது இடை
பெண் : ஓஹோ
ஆண் : ஹே கட்டுடல் பிரம்மிப்புக் கடை
பெண் : ஓஹோ பெண் : புண்ணாப் போனதிங்க எம் மேனி
பூவ வலம் வருது செந்தேனீ
ஆண் : கண்ணால் கதைய மட்டும் சொல்லாதே
கையால் அணச்சுப் புட்டு செல்லாதே
பெண் : குக்குரு குக்கூ
ஆண் : குக்குரு குக்கூ
பெண் : குக்குரு குக்கூ
ஆண் : குக்குரு குக்கூ
பெண் : குக்குரு குக்கூகுக்குரு குருகுருகுக்கூ.. பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம் ஆண் : தேடினேன் மாசக் கணக்கா
அடி ஜிஞ்சின ஜிஞ்சின சிக்கா
தேடினேன் மாசக் கணக்கா
பெண் : ஓஹோ
ஆண் : அடி ஜிஞ்சின ஜிஞ்சின சிக்கா
பெண் : ஓஹோ பெண் : கொக்கு தலையில் வெண்ண வெக்காதே
கோழிக் கொழம்புக்கிது சிக்காதே
ஆண் : பாத்தே பறந்து வல போட்டேன்டீ
தொட்டா விட்டு விடவும் மாட்டேண்டீ
பெண் : குக்குரு குக்கூ
ஆண் : குக்குரு குக்கூ
பெண் : குக்குரு குக்கூ
ஆண் : குக்குரு குக்கூ
பெண் : குக்குரு குக்கூகுக்குரு குருகுரு குக்கூ.. பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான்
அத்தான் வந்தான் கையணைக்கத்தான்
நித்தம் தந்தான் நெஞ்சினிக்கத்தான் பெண் : பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்

Similar Posts