Iravu Pookkal – Vanji Ilam Kodiye Song Lyrics

Song: Vanji Ilam Kodiye Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Iravu Pookkal


English Version

Singers : Gangai Amaran and Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Chorus : …………………
Chorus : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae

Male : Vanji ilam kodiyae

Chorus : Haei haei….
Male : Ponnaaga poranthva yaarukku

Chorus : Onnaattam payalukkuththaan

Male : Haei….haei….

Male : Kanmaaya thorappathu yaarukku

Chorus : Onnoda vayalukkuththaan

Male : Haei…..haei….
Male : Pondaatti irunthaa vappaatti edhukku

Ellaamae adhukku thaandaa

Vappaatti irunthaa pondaatti edhukku

Ellaamae idhukku thaandaa
Male : Annan sonnatha keludaa

Annanukku veeduthaan naaludaa

Enna venumo keludaa vedikka paarudaa

Naalu nalla naaluthaandaa dei
Male : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae

Chorus : Poonthu

Male : Chinna veedu kattudaa

Chorus : Pudichchaa

Male : Oru thaali kattudaa rasa haei haei
Male : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae

Vanji ilam kodiyae
Male : Podaama irukkura vote-kku

Eppothum palanum illae

Chorus : Haei…..haei….

Male : Koodaama irukkura maattukku

Eppothum madhippu illae

Chorus : Haei…..haei….
Male : Mann paaththu vedhachchaa

Muppogam velainjjaa

Nallaathaan irukkum ooru

Tharisu nelaththa velachchalaakka

Podaendaa kalappa yaeru
Male : Innum aayiram saedhithaan

Aanaa sonnathu paadhithaan
Male : Naanum solluraen meedhithaan

Sonnavan saamithaan

Solvathenna senju kaattu dei
Male : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae

Chorus : Vanji ilam kodiyae vanthirukku thoraiyae

Male : Poonthu chinna veedu kattudaa

Male : Pudichchaa oru thaali kattudaa rasa haei haei
Male : Vanji ilam kodiyae

Chorus : Ae….

Male : Vanthirukku thoraiyae

Chorus : Ae….

Male : Vanji ilam kodiyae


Tamil Version

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………………………………. குழு : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
ஆண் : வஞ்சி இளம் கொடியே
குழு : ஹேய் ஹேய்……. ஆண் : பொண்ணாகப் பொறந்தவ யாருக்கு
குழு : ஒன்னாட்டம் பயலுக்குத்தான்
ஆண் : ஹேய்……ஹேய்..
ஆண் : கண்மாயத் தொறப்பது யாருக்கு
குழு : ஒன்னோட வயலுக்குத்தான்
ஆண் : ஹேய்..ஹேய்.. ஆண் : பொண்டாட்டி இருந்தா வப்பாட்டி எதுக்கு
எல்லாமே அதுக்குத் தான்டா
வப்பாட்டி இருந்தா பொண்டாட்டி எதுக்கு
எல்லாமே இதுக்குத் தான்டா ஆண் : அண்ணன் சொன்னத கேளுடா
அண்ணனுக்கு வீடுதான் நாலுடா
என்ன வேணுமோ கேளுடா வேடிக்க பாருடா
நாளு நல்ல நாளுதான்டா டேய்….. ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
குழு : பூந்து
ஆண் : சின்ன வீடு கட்டுடா
குழு : புடிச்சா
ஆண் : ஒரு தாலி கட்டுடா ராசா ஹேய் ஹேய் ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
வஞ்சி இளம் கொடியே ஆண் : போடாம இருக்குற ஓட்டுக்கு
எப்போதும் பலனும் இல்லே..
குழு : ஹேய்……ஹேய்…
ஆண் : கூடாம இருக்குற மாட்டுக்கு
எப்போதும் மதிப்பு இல்லே….
குழு : ஹேய்..ஹேய்.. ஆண் : மண் பாத்து வெதச்சா
முப்போகம் வெளஞ்சா
நல்லாதான் இருக்கும் ஊரு
தரிசு நெலத்த வெளச்சலாக்க
போடேண்டா கலப்ப ஏறு ஆண் : இன்னும் ஆயிரம் சேதிதான்
ஆனா சொன்னது பாதிதான் ஆண் : நானும் சொல்லுறேன் மீதிதான்
சொன்னவன் சாமிதான்
சொல்வதென்ன செஞ்சு காட்டு டேய் ஆண் : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
குழு : வஞ்சி இளம் கொடியே வந்திருக்கு தொரையே
ஆண் : பூந்து சின்ன வீடு கட்டுடா
புடிச்சா ஒரு தாலி கட்டுடா ராசா டேய் ஆண் : வஞ்சி இளம் கொடியே
குழு : ஏ……….
ஆண் : வந்திருக்கு தொரையே
குழு : ஏ……….
ஆண் : வஞ்சி இளம் கொடியே