Iru Medhaigal – Adiye Pulli Vacha Song Lyrics

Song: Adiye Pulli Vacha Song Lyrics

Lyricist: Vaali

Movie: Iru Medhaigal


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaal
Male : Adiyae pulli vachcha maankutti neethaandi

Unna thallikkittu vanthavan naanthaandi

Adiyae pulli vachcha maankutti neethaandi

Unna thallikkittu vanthavan naanthaandi
Male : Intha morappum antha veruppum

Ingu vegaathu aagaathu vaenaandi

Intha morappum antha veruppum

Ingu vegaathu aagaathu vaenaandi
Male : Ammaadi killaadi puththiyaththaan kaattiputta

Maththiyila maattikkitta
Male : Adiyae pulli vachcha maankutti neethaandi

Unna thallikkittu vanthavan naanthaandi
Male : Intha morappum antha veruppum

Ingu vegaathu aagaathu vaenaandi
Male : Nee panna kanakkuththaan

Nallaa puriyum enakkuththaan

Adi yae kutti unakkuththaan

Intha paadu edhukkuththaan
Male : Adi thappaathu vachchakkuri

Summaa kaththaathae vettukkili

Adi thappaathu vachchakkuri

Summaa kaththaathae vettukkili
Male : Nee vanthaa en pakkamthaan

Yaeraalam rokkamthaan

Vittaalae vekkamthaan

Ponaalae thukkamthaan
Male : Unna vida naan rompa kettikkaaran

Adi ullapadi naan nalla kaavalkaaran

Sellaathu jambamthaan enniyatha maaththikkadi

Um manasa thaeththikkadi
Male : Adiyae pulli vachcha maankutti neethaandi

Ha unna thallikkittu vanthavan naanthaandi
Male : Intha morappum antha veruppum

Ingu vegaathu aagaathu vaenaandi
Male : Aasaikku ponnaththaan

Aambalainga kadaththuvaan ha ha haah

Kaasukku unnaththaan kadaththunavan naanuthaan

Hae hae hae
Male : Unai kandaalae kummalamthaan

Panam vanthaalae kondaattamthaan

Unai kandaalae kummalamthaan

Panam vanthaalae kondaattamthaan
Male : Naan nippaendi munnaalae

Nottam vittu kannaalae

Penaa un pinnaalae

Padai eduppaen thannaalae
Male : Unna vachchu naan romba thittam pottaen

Antha ennaththilae oyaama vattam pottaen

Ellaamae unnaalae nallapadi aayidanum

Pala latcham kedachchidanum
Male : Adiyae pulli vachcha maankutti neethaandi

Ha unna thallikkittu vanthavan naanthaandi
Male : Intha morappum antha veruppum

Ingu vegaathu aagaathu vaenaandi

Intha morappum antha veruppum

Ingu vegaathu aagaathu vaenaandi


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி
அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி ஆண் : இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி
இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி ஆண் : அம்மாடி கில்லாடி புத்தியத்தான் காட்டிப்புட்ட
மத்தியில மாட்டிக்கிட்ட….. ஆண் : அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி ஆண் : இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி ஆண் : நீ பண்ண கணக்குத்தான்
நல்லா புரியும் எனக்குத்தான்
அடி ஏ குட்டி உனக்குத்தான்
இந்த பாடு எதுக்குத்தான் ஆண் : அடி தப்பாது வச்சக்குறி
சும்மா கத்தாதே வெட்டுக்கிளி
அடி தப்பாது வச்சக்குறி
சும்மா கத்தாதே வெட்டுக்கிளி ஆண் : நீ வந்தா என் பக்கம்தான்
ஏராளம் ரொக்கம்தான்
விட்டாலே வெக்கம்தான்
போனாலே துக்கம்தான் ஆண் : உன்ன விட நான் ரொம்ப கெட்டிக்காரன்
அடி உள்ளபடி நான் நல்ல காவல்காரன்
செல்லாது ஜம்பம்தான் எண்ணியத மாத்திக்கடி
உம் மனச தேத்திக்கடி… ஆண் : அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
ஹ உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி ஆண் : இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி ஆண் : ஆசைக்கு பொண்ணத்தான்
ஆம்பளைங்க கடத்துவான் ஹ ஹ ஹாஹ்
காசுக்கு உன்னத்தான் கடத்துனவன் நானுதான்
ஹே ஹே ஹே ஆண் : உனைக் கண்டாலே கும்மாளம்தான்
பணம் வந்தாலே கொண்டாட்டம்தான்
உனைக் கண்டாலே கும்மாளம்தான்
பணம் வந்தாலே கொண்டாட்டம்தான் ஆண் : நான் நிப்பேன்டி முன்னாலே
நோட்டம் விட்டு கண்ணாலே
போனா உன் பின்னாலே
படை எடுப்பேன் தன்னாலே ஆண் : உன்ன வச்சு நான் ரொம்ப திட்டம் போட்டேன்
அந்த எண்ணத்திலே ஓயாம வட்டம் போட்டேன்
எல்லாமே உன்னாலே நல்லபடி ஆயிடணும்
பல லட்சம் கெடச்சிடணும்…… ஆண் : அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி
ஹ உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி ஆண் : இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி
இந்த மொரப்பும் அந்த வெரப்பும்
இங்கு வேகாது ஆகாது வேணான்டி

Similar Posts