Iru Medhaigal – Ammuti Kitaru Song Lyrics

Song: Ammuti Kitaru Song Lyrics

Lyricist: Vaali

Movie: Iru Medhaigal


English Version

Singer : B. S. Sasirekha
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Female : Amuttikkittaaru

Oru simitti kappattaru

Amuttikkittaaru

Oru simitti kappattaru
Female : Asattu sirippu sirikkuraaru

Alakkal nadippu nadikkuraaru

Arandu mirandu muzhikkiraaru

Dooppu master-ru…..dooppu master-ru….
Female : Asattu sirippu sirikkuraaru

Alakkal nadippu nadikkuraaru

Arandu mirandu muzhikkiraaru

Dooppu master-ru…..dooppu master-ru….
Female : Amuttikkittaaru

Oru simitti kappattaru

Amuttikkittaaru

Oru simitti kappattaru
Female : Maadi veettu maappillai pol

Panthaa pannaaru

Kodiyilae oruththannu udhaar vuttaaru

Aalu romba suththamunnu reelu vuttaaru

Aasai vachchaen kaadhula poo suththivittaaru
Female : Ippa odhungi seththa odungi

Udal veda veduththaaru

Enna paarththu anga verththu

Nenju padapadaththaaru
Female : Ippa odhungi seththa odungi

Udal veda veduththaaru

Enna paarththu anga verththu

Nenju padapadaththaaru
Female : Veluththathu saayam

Kalainjathu vesham
Female : Amuttikkittaaru

Oru simitti kappattaru

Amuttikkittaaru

Oru simitti kappattaru
Female : Asattu sirippu sirikkuraaru

Alakkal nadippu nadikkuraaru

Arandu mirandu muzhikkiraaru

Dooppu master-ru…..dooppu master-ru….
Female : Kaariyamthaan aagumunnu

Kaal pidippaaru

Kaaththirunthaal kazhuthaikkumthaan

Vaal pidippaaru
Female : Aala kandaa thalaiyilathaan

Ice vaippaaru

Aanathellaam aanapinnae

Ambael aavaaru
Female : Enna yaeichchaa antha paachchaa

Inga pazhichchudaathaiyyaa

Ada rasa enna lesa

Enni jeyichchathaaraiyyaa
Female : Enna yaeichchaa antha paachchaa

Inga pazhichchudaathaiyyaa

Ada rasa enna lesa

Enni jeyichchathaaraiyyaa
Female : Kazhuvum neeril

Nazhuvum meenthaan pombala

Avala edhirththaa

Adhuthaan theerum vambula

Enakku inaiyaa nadikka

Unnaal mudiyumaa

Alukki kulukki minukki thlukkum

Naan yaar theriyumaa

Naan yaar theriyumaa


Tamil Version

பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : அமுட்டிக்கிட்டாரு
ஒரு சிமிட்டி கப்பட்டரு
அமுட்டிக்கிட்டாரு
ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு
அலக்கல் நடிப்பு நடிக்குறாரு
அரண்டு மிரண்டு முழிக்கிறாரு
டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு…… பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு
அலக்கல் நடிப்பு நடிக்குறாரு
அரண்டு மிரண்டு முழிக்கிறாரு
டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு…… பெண் : அமுட்டிக்கிட்டாரு
ஒரு சிமிட்டி கப்பட்டரு
அமுட்டிக்கிட்டாரு
ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : மாடி வீட்டு மாப்பிள்ளை போல்
பந்தா பண்னாரு
கோடியிலே ஒருத்தன்னு உதார் வுட்டாரு
ஆளு ரொம்ப சுத்தமுன்னு ரீலு வுட்டாரு
ஆசை வச்சேன் காதுல பூ சுத்திவிட்டாரு பெண் : இப்ப ஒதுங்கி செத்த ஒடுங்கி
உடல் வெடவெடுத்தாரு
என்ன பார்த்து அங்க வேர்த்து
நெஞ்சு படபடத்தாரு பெண் : இப்ப ஒதுங்கி செத்த ஒடுங்கி
உடல் வெடவெடுத்தாரு
என்ன பார்த்து அங்க வேர்த்து
நெஞ்சு படபடத்தாரு பெண் : வெளுத்தது சாயம்
கலைஞ்சது வேஷம் பெண் : அமுட்டிக்கிட்டாரு
ஒரு சிமிட்டி கப்பட்டரு
அமுட்டிக்கிட்டாரு
ஒரு சிமிட்டி கப்பட்டரு பெண் : அசட்டு சிரிப்பு சிரிக்குறாரு
அலக்கல் நடிப்பு நட்டிக்குறாரு
அரண்டு மிரண்டு முழிக்கிறாரு
டூப்பு மாஸ்டரு……டூப்பு மாஸ்டரு…… பெண் : காரியம்தான் ஆகுமுன்னு
கால் பிடிப்பாரு
காத்திருந்தால் கழுதைக்கும்தான்
வால் பிடிப்பாரு பெண் : ஆள கண்டா தலையிலதான்
ஐஸ் வைப்பாரு
ஆனதெல்லாம் ஆனபின்னே
அம்பேல் ஆவாரு பெண் : என்ன ஏய்ச்சா அந்த பாச்சா
இங்க பழிச்சுடாதைய்யா
அட ராசா என்ன லேசா
எண்ணி ஜெயிச்சதாரைய்யா பெண் : என்ன ஏய்ச்சா அந்த பாச்சா
இங்க பழிச்சுடாதைய்யா
அட ராசா என்ன லேசா
எண்ணி ஜெயிச்சதாரைய்யா பெண் : கழுவும் நீரில்
நழுவும் மீன்தான் பொம்பள
அவள எதிர்த்தா
அதுதான் தீரும் வம்புல
எனக்கு இணையா நடிக்க
உன்னால் முடியுமா
அலுக்கி குலுக்கி மினுக்கி தளுக்கும்
நான் யார் தெரியுமா
நான் யார் தெரியுமா

Similar Posts