Iru Medhaigal – Ennudaya Jadhagathil Song Lyrics

Song: Ennudaya Jadhagathil Song Lyrics

Lyricist: Vaali

Movie: Iru Medhaigal


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Female : Ennudaiya jadhagaththil

Raaththirikku raaththirithaan

Ketti melam kottugira saththam ketkkum
Female : Ennudaiya jadhagaththil

Raaththirikku raaththirithaan

Ketti melam kottugira saththam ketkkum
Female : Mamankaaran machchaankaaran

Eththanaiyo sonthakkaaran

Nerunga vanthu mayanga
Female : Mamankaaran machchaankaaran

Eththanaiyo sonthakkaaran

Nerunga vanthu mayanga
Female : Paai virikka vendurathum

Pakkam vanthu thoondurathum

Aalukkonnu pesurathum

Ambugala veesurathum

Haa viragam thaangalae

Antha naragam thaangalae

Aaha aahaah ahaah….
Female : Ennudaiya jadhagaththil

Raaththirikku raaththirithaan

Ketti melam kottugira saththam ketkkum
Female : Viraal meenupolae vilaa thullumpothu

Ho viraal meenupolae vilaa thullumpothu

Varaan paaru kaaman villil ambu poda

Yaedho naanum yaena yaarum illa thaanga

Orae moochchu vaanga thookkam ennai neenga
Female : Poo mudichcha ponnirukka

Thittam kondu ninnurukka

Vel vadichcha kannirukka

Vetkkam vittu kaaththirukka

Haa viragam thaangalae

Antha naragam thaangalae

Haa viragam thaangalae

Antha naragam thaangalae

Aaha aahaah ahaah….
Female : Ennudaiya jadhagaththil

Raaththirikku raaththirithaan

Ketti melam kottugira saththam ketkkum
Female : Urangaathu ponnu oththaiyila ninnu

Ho urangaathu ponnu oththaiyila ninnu

Silrkkaatha thaegam chinna vaazha kannu

Kanichchaarum thaenum poththi vachcha kinnam

Inippaaga rasa unnudaiya ennam
Female : Kaal mulaichcha chiththiraththa

Kann vizhikkum raththinaththa

Kondu poeyyaa pattu meththa

Solli thaaiyyaa kattra viththa

Haa viragam thaangalae

Antha naragam thaangalae

Aaha aahaah ahaah….
Female : Ennudaiya jadhagaththil

Raaththirikku raaththirithaan

Ketti melam kottugira saththam ketkkum
Female : Mamankaaran machchaankaaran

Eththanaiyo sonthakkaaran

Nerunga vanthu mayanga
Female : Paai virikka vendurathum

Pakkam vanthu thoondurathum

Aalukkonnu pesurathum

Ambugala veesurathum

Haa viragam thaangalae

Antha naragam thaangalae


Tamil Version

பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும் பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும் பெண் : மாமன்காரன் மச்சான்காரன்
எத்தனையோ சொந்தக்காரன்
நெருங்க வந்து மயங்க பெண் : மாமன்காரன் மச்சான்காரன்
எத்தனையோ சொந்தக்காரன்
நெருங்க வந்து மயங்க பெண் : பாய் விரிக்க வேண்டுறதும்
பக்கம் வந்து தூண்டுறதும்
ஆளுக்கொண்ணு பேசுறதும்
அம்புகள வீசுறதும்
ஹா விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே
ஆஹஆஹாஹ் அஹாஹ்…… பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும் பெண் : விரால் மீனுபோலே விலா துள்ளும்போது
ஹோ விரால் மீனுபோலே விலா துள்ளும்போது
வரான் பாரு காமன் வில்லில் அம்பு போட
ஏதோ நானும் ஏங்க யாரும் இல்ல தாங்க
ஒரே மூச்சு வாங்க தூக்கம் என்னை நீங்க பெண் : பூ முடிச்ச பொண்ணிருக்க
திட்டம் கொண்டு நின்னுருக்க
வேல் வடிச்ச கண்ணிருக்க
வெட்கம் விட்டு காத்திருக்க
ஹா விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே
ஹா விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே
ஆஹஆஹாஹ் அஹாஹ்…… பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும் பெண் : உறங்காது பொண்ணு ஒத்தையில நின்னு
ஹோ உறங்காது பொண்ணு ஒத்தையில நின்னு
சிலிர்க்காத தேகம் சின்ன வாழக் கன்னு
கனிச்சாறும் தேனும் பொத்தி வச்ச கிண்ணம்
இனிப்பாக ராசா உன்னுடைய எண்ணம் பெண் : கால் முளைச்ச சித்திரத்த
கண் விழிக்கும் ரத்தினத்த
கொண்டு போய்யா பட்டு மெத்த
சொல்லித் தாய்யா கற்ற வித்த
ஹ விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே
ஆஹஆஹாஹ் அஹாஹ்…… பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும் பெண் : மாமன்காரன் மச்சான்காரன்
எத்தனையோ சொந்தக்காரன்
நெருங்க வந்து மயங்க பெண் : பாய் விரிக்க வேண்டுறதும்
பக்கம் வந்து தூண்டுறதும்
ஆளுக்கொண்ணு பேசுறதும்
அம்புகள வீசுறதும்
ஹா விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே

Similar Posts