Iru Thuruvam – Mullai Poovaipole Ennai Song Lyrics

Song: Mullai Poovaipole Ennai Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Iru Thuruvam


English Version

Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Oo….maa….maa…maa

Mullai poovai polae ennai killu

Oo….maa….maa…maa

Mogankondu thaagam theerththu kollu

Mudivillaatha sugam vazhangum penmaiyaethu

Pazhagi paarthavudan sollu
Female : Oo….maa….maa…maa

Mullai poovai polae ennai killu

Oo….maa….maa…maa

Mogankondu thaagam theerththu kollu

Mudivillaatha sugam vazhangum penmaiyaethu

Pazhagi paarthavudan sollu
Female : Velli sangupol thegam idhu

Vanna theril orr paagam idhu

Velli sangupol thegam idhu

Vanna theril orr paagam idhu

Kanni pengalin yogam idhu

Kadhal devanin yaagam idhu
Female : Thattil vaiththa muththucharam

Kattikkolla mudhal ragam

Thottu thantha thanga niram

Sorkkam sellum inba ragam
Female : Oo….maa….maa…maa

Mullai poovai polae ennai killu

Oo….maa….maa…maa

Mogankondu thaagam theerththu kollu

Mudivillaatha sugam vazhangum penmaiyaethu

Pazhagi paarthavudan sollu
Female : Pachai munthiri thottam idhu

Pavala malligai koottam idhu

Pachai munthiri thottam idhu

Pavala malligai koottam idhu

Katti vaitha thaer kottai idhu

Kaalam paarththennai kollai idu
Female : Konja vantha vanjikkodi

Manjal minnum vannakkili

Unnai kandu vantha kani

Nalla idam thannanthani
Female : Oo….maa….maa…maa

Mullai poovai polae ennai killu

Oo….maa….maa…maa

Mogankondu thaagam theerththu kollu

Mudivillaatha sugam vazhangum penmaiyaethu

Pazhagi paarthavudan sollu

Mudivillaatha sugam vazhangum penmaiyaethu

Pazhagi paarthavudan sollu


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஓ……….மா………..மா………மா…….
முல்லை பூவைப் போலே என்னைக் கிள்ளு
ஓ……….மா………..மா………மா………..
மோகங்கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு பெண் : ஓ……….மா………..மா………மா…….
முல்லை பூவைப் போலே என்னைக் கிள்ளு
ஓ……….மா………..மா………மா………..
மோகங்கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு பெண் : வெள்ளிச் சங்குப்போல் தேகம் இது
வண்ண தேரில் ஓர் பாகம் இது
வெள்ளிச் சங்குப்போல் தேகம் இது
வண்ண தேரில் ஓர் பாகம் இது
கன்னிப் பெண்களின் யோகம் இது
காதல் தேவனின் யாகம் இது பெண் : தட்டில் வைத்த முத்துச்சரம்
கட்டிக் கொள்ள முதல் ரகம்
தொட்டு தந்த தங்க நிறம்
சொர்க்கம் செல்லும் இன்ப ரகம் பெண் : ஓ……….மா………..மா………மா…….
முல்லை பூவைப் போலே என்னைக் கிள்ளு
ஓ……….மா………..மா………மா………..
மோகங்கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு பெண் : பச்சை முந்திரி தோட்டம் இது
பவள மல்லிகை கூட்டம் இது
பச்சை முந்திரி தோட்டம் இது
பவள மல்லிகை கூட்டம் இது
கட்டி வைத்த தேர் கோட்டை இது
காலம் பார்த்தென்னை கொள்ளை இடு பெண் : கொஞ்ச வந்த வஞ்சிக்கொடி
மஞ்சள் மின்னும் வண்ணக்கிளி
உன்னைக் கண்டு வந்த கனி
நல்ல இடம் தன்னந்தனி பெண் : ஓ……….மா………..மா………மா…….
முல்லை பூவைப் போலே என்னைக் கிள்ளு
ஓ……….மா………..மா………மா………..
மோகங்கொண்டு தாகம் தீர்த்துக் கொள்ளு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு
முடிவில்லாத சுகம் வழங்கும் பெண்மையேது
பழகி பார்த்தவுடன் சொல்லு