Iru Thuruvam – Rathiri Nadanthatha Song Lyrics

Song: Rathiri Nadanthatha Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Iru Thuruvam


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female : Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Amma……amma….amma….
Female : Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Maaththirai pottaarpol irukkuthammaa

Oru manthiram sonnaarpol mayanguthammaa
Female : Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa
Female : Poosai pannum saami vaichcha neram mm….

Poovirinthu vaadum ponnu konda kolam

Pullukkattu ninaippilae allikkatti anaikkavae

Enni enni yaenguthae yaekkaththilae

Pullukkattu ninaippilae allikkatti anaikkavae

Enni enni yaenguthae yaekkaththilae
Female : Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa
Female : Poo mudichcha pothae naan ninaichchu paarththaenae

Naan nenaichchathellaam naalu pangu maelae

Kaayam patta kili onnu

Saayam patta mugam onnu

Venum intha sugaminnu kulikkuthu

Amma…….amma……amma……
Female : Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa
Female : Kaadu vetti pottu thottamittaen naanae

Kanni konda raja pooparikka thaanae

Jodi onnu kalanthathu kodu onnu vizhunthathu

Seval solli vidinthathu sugamaaga

Amma…….amma……amma……
Female : Raththiri nadanthathai nenaichchaakka

Antha ragasiyam eppadi inikkuthammaa

Amma…….amma……amma……


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
அம்மா……அம்மா……..அம்மா……. பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
மாத்திரை போட்டாற்போல் இருக்குதம்மா
ஒரு மந்திரம் சொன்னாற்போல் மயக்குதம்மா பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா பெண் : பூசை பண்ணும் சாமி ஆசை வைச்ச நேரம் ம்ம்…..
பூவிரிந்து வாடும் பொண்ணு கொண்ட கோலம்
புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே
எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே
புல்லுக்கட்டு நினைப்பிலே அள்ளிக்கட்டி அணைக்கவே
எண்ணி எண்ணி ஏங்குதே ஏக்கத்திலே பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா பெண் : பூ முடிச்ச போதே நான் நினைச்சு பார்த்தேனே
நான் நெனச்சதெல்லாம் நாலு பங்கு மேலே ….
காயம் பட்ட கிளி ஒன்னு
சாயம் பட்ட முகம் ஒன்னு
வேணும் இந்த சுகமின்னு குளிக்குது ………
அம்மா………அம்மா……அம்மா…… பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா பெண் : காடு வெட்டி போட்டு தோட்டமிட்டேன் நானே
கன்னி கொண்ட ராஜா பூப்பறிக்க தானே
ஜோடி ஒன்னு கலந்தது கோடு ஒன்னு விழுந்தது
சேவல் சொல்லி விடிந்தது சுகமாக
அம்மா…….அம்மா…….அம்மா…… பெண் : ராத்திரி நடந்ததை நெனைச்சாக்க
அந்த ரகசியம் எப்படி இனிக்குதம்மா
அம்மா……அம்மா……..அம்மா…….