Iru Thuruvam – Theru Paakka Song Lyrics

Song: Theru Paakka Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Iru Thuruvam


English Version

Singers : T. M. Soundararajan and Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Chorus : …………………
Male : Thaeru paakka vanththirukkum

Chiththira pennae

Unnai thirudi kondu pogattumaa

Paththini pennae paththini pennae….
Male : Thaeru paakka vanththirukkum

Chiththira pennae

Unnai thirudi kondu pogattumaa

Paththini pennae paththini pennae….
Female : Ooru paarkka mana mudippom

Poruththiru kannaa

Appo oorvalaththil naam varuvom

Onnula onnaa onnula onnaa
Female : Ooru paarkka mana mudippom

Poruththiru kannaa

Appo oorvalaththil naam varuvom

Onnula onnaa onnula onnaa
Chorus : Aadaiyai thottavan

Jaadaiyai thottavan

Maedaiyai thottaandi

Allura allula killura killula

Vekkathai vittaandi
Male : Ammaadi…..konjam poochchoodavaa

Aththaani muththam naan podavaa

Female : Ammaanae petha pennaayinum

Chummaa varumo sorkka logam
Male : Thaeru paakka vanththirukkum

Chiththira pennae chiththira pennae
Male : Eduththu eduththu kodukka

Koduththu koduththu sirikka

Aduththu aduththu nadakkum naalai

Nenachchu kollaendihaa

Nenachchu kollaendi
Female : Inikka inikka nenachchu

Male : Aahha

Female : Iravum pagalum thudichchu

Male : Aahha
Female : Inikka inikka nenachchu

Iravum pagalum thudichchu

Paduththu paduthu puranda naalai

Nenachchu kolvaenaa

Nenachchu kolvaenaa
Male : Thaeru paakka vanththirukkum

Chiththira pennae chiththira pennae
Male : Sirichchu mayakkum oruththi

Chediyil vedichcha paruththi

Anaichchu rasikkum naalai nenaichu

Aada vanthendi…..aada vanthaendi
Female : Nenaichu therinja manasu

Male : Aahhaa

Female : Rasikka therinja vayasu

Male : Ohho
Female : Nenaikka therinja manasu

Rasikka therinja vayasu

Valaikkum sugaththai nenachuththaanae

Vanthaen munnaadi…..vanthaen munnaadi
Chorus : Aiyayaiyyaye maraikka maraikka thudikkum

Aiyayaiyyaye…..nerunga nerunga nenaikkum
Chorus : Aahaa kattura kattula vettura vettula

Oorvasi kettaadi aahaa

Mappillai podura manthiraththil

Antha indhiran kettaandi
Male : Ammaadi konjam poochchoodavaa

Aththaani muththam naan podavaa

Female : Ammaanae petha pennaayinum

Chummaa varumo sorkka logam
Male : Thaeru paakka vanththirukkum

Chiththira pennae chiththira pennae

Unnai thirudi kondu pogattumaa

Paththini pennae paththini pennae….
Female : Ooru paarkka mana mudippom

Poruththiru kannaa

Appo oorvalaththil naam varuvom

Onnula onnaa onnula onnaa
Male : Thaeru paakka vanththirukkum

Chiththira pennae chiththira pennae
Chorus : ………………………


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : …………………… ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே… ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே… பெண் : ஊரு பார்க்க மண முடிப்போம்
பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..ஒண்ணுல ஒண்ணா பெண் : ஊரு பார்க்க மண முடிப்போம்
பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..ஒண்ணுல ஒண்ணா குழு : ஆடையைத் தொட்டவன்
ஜாடையைத் தொட்டவன்
மேடையைத் தொட்டாண்டி
அள்ளுற அள்ளுல கிள்ளுற கிள்ளுல
வெக்கத்தை விட்டாண்டி ஆண் : அம்மாடி……கொஞ்சம் பூச்சூடவா
அத்தாணி முத்தம் நான் போடவா
பெண் : அம்மானே பெத்த பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம் ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே ஆண் : எடுத்து எடுத்துக் கொடுக்க
கொடுத்துக் கொடுத்துச் சிரிக்க
அடுத்து அடுத்து நடக்கும் நாளை
நெனச்சு கொள்ளேன்டி..
நெனச்சு கொள்ளேன்டி.. பெண் : இனிக்க இனிக்க நெனச்சு
ஆண் : ஆஹ்ஹா
பெண் : இரவும் பகலும் துடிச்சு
ஆண் : ஆஹ்ஹா பெண் : இனிக்க இனிக்க நெனச்சு
இரவும் பகலும் துடிச்சு
படுத்துப் படுத்துப் புரண்ட நாளை
நெனச்சுக் கொள்வேனோ..
நெனச்சுக் கொள்வேனோ….. ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே ஆண் : சிரிச்சு மயக்கும் ஒருத்தி
செடியில் வெடிச்ச பருத்தி
அணைச்சு ரசிக்கும் நாளை நெனச்சு
ஆட வந்தேன்டி.. ஆட வந்தேன்டி.. பெண் : நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ஆண் : ஆஹ்ஹா
பெண் : ரசிக்க தெரிஞ்ச வயசு
ஆண் : ஓஹ்ஹோ பெண் : நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ரசிக்க தெரிஞ்ச வயசு
வளைக்கும் சுகத்தை நெனச்சுத்தானே
வந்தேன் முன்னாடி.. வந்தேன் முன்னாடி.. குழு : ஐயய்யய்யே மறைக்க மறைக்க துடிக்கும்
ஐயய்யய்யே.. நெருங்க நெருங்க நெனைக்கும்.. குழு : ஆஹா .. கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல
ஊர்வசி கெட்டாடி.. ஆஹா
மாப்பிள்ளை போடுற மந்திரத்தில்
அந்த இந்திரன் கெட்டான்டி.. ஆண் : அம்மாடி……கொஞ்சம் பூச்சூடவா
அத்தாணி முத்தம் நான் போடவா
பெண் : அம்மானே பெத்த பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம் ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடிக் கொண்டு போகட்டுமா
பத்தினிப் பெண்ணே பத்தினிப் பெண்ணே… பெண் : ஊரு பார்க்க மண முடிப்போம்
பொறுத்திரு கண்ணா
அப்போ ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..ஒண்ணுல ஒண்ணா ஆண் : தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரப் பெண்ணே சித்திரப் பெண்ணே குழு : …………………………..