Iru Thuruvam – Thulli Varum Song Lyrics

Song: Thulli Varum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Iru Thuruvam


English Version

Singer : Seerkazhi Govindarajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Thulli varum sooraikaattru

Thudikkuthoru thennanthoppu
Male : Thulli varum sooraikaattru

Thudikkuthoru thennanthoppu

Illai oru paathukaappu

Idhuthaanaa iraivan theerppu

Idhuthaanaa iraivan theerppu
Male : Veli illaa thottam endraal

Meivatharkku kaalai undu

Veli illaa thottam endraal

Meivatharkku kaalai undu
Male : Kaavalillaa kanni endraal

Kann kalangum vaazhkkai undu

Kaavalillaa kanni endraal

Kann kalangum vaazhkkai undu
Male : Illai oru paathukaappu

Idhuthaanaa iraivan theerppu
Male : Kanivu konda kaigalum illai

Karunai kaattum kangalum illai

Karunai kaattum kangalum illai
Male : Kanivu konda kaigalum illai

Karunai kaattum kangalum illai

Thanimaiyodu varumai vanthaal

Dharmam yaen kaval illai
Male : Illai oru paathukaappu

Idhuthaanaa iraivan theerppu
Male : Thulli varum sooraikaattru

Thudikkuthoru thennanthoppu

Illai oru paathukaappu

Idhuthaanaa iraivan theerppu

Idhuthaanaa iraivan theerppu


Tamil Version

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு……
இதுதானா இறைவன் தீர்ப்பு…… ஆண் : வேலி இல்லாத் தோட்டம் என்றால்
மேய்வதற்குக் காளை உண்டு
வேலி இல்லாத் தோட்டம் என்றால்
மேய்வதற்குக் காளை உண்டு ஆண் : காவலில்லாக் கன்னி என்றால்
கண் கலங்கும் வாழ்க்கை உண்டு…
காவலில்லாக் கன்னி என்றால்
கண் கலங்கும் வாழ்க்கை உண்டு… ஆண் : இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு…… ஆண் : கனிவு கொண்ட கைகளும் இல்லை
கருணை காட்டும் கண்களும் இல்லை
கண்களும் இல்லை கண்களும் இல்லை ஆண் : கனிவு கொண்ட கைகளும் இல்லை
கருணை காட்டும் கண்களும் இல்லை
தனிமையோடு வறுமை வந்தால்
தர்மம் ஏன் காவல் இல்லை ஆண் : இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு…… ஆண் : துள்ளி வரும் சூறைக்காற்று
துடிக்குதொரு தென்னந்தோப்பு
இல்லை ஒரு பாதுகாப்பு
இதுதானா இறைவன் தீர்ப்பு……
இதுதானா இறைவன் தீர்ப்பு……