Irugapatru – Yeno Yeno Manadhiley Song Lyrics

Song: Yeno Yeno Manadhiley Song Lyrics

Lyricist: Karthik Netha

Album: Irugapatru


English Version

Singers : Sathya Prakash and Chinmayi
Music by : Justin Prabhakaran
Lyrics by : Karthik Netha
Female : Yeno yeno manadhile

Vaanavil virigirathey

Neeyum naanum arugile

Maayamum nigazhgirathey
Female : Vinmeenai theendave

Semmeenum poguthey

Kanneeril poochedi pookkuthey

Endhan nizhal unnodu

Unnodu vendum endru
Female : Endhan nijam eppodhum

Eppodhum ketkum anbe

Pesinaai kaadhal nee

Thannaale thannaale

Naan vinnai mutti thirappen
Male Chorus : Oh……..
Male : Yeno yeno manadhile

Vaanavil virigirathey

Neeyum naanum arugile

Maayamum nigazhgirathey
Male Chorus : Oh pappappa…………
Male : Vaa nee vaa poraadi munnale

Paadhai maarume… namakena

Kaalam thorum unnodu nirpene

Yaavum koodume piragenna
Female : Nee en pakkam nindraal

Naan yedho aagindren

Anbin paalam thandhai

Naan mounam aagindren
Female : Nee kaattum peranbu thaalaattudhey

Paaraattum un paarvai vali ketkuthey

Undhan mazhaiyaal

Ennai nanaithaai

Anbin siragaal

Ennai anaithaai
Male : Undhan mazhaiyaal

Ennai nanaithaai

Anbin siragaal

Ennai anaithaai

Undhan mazhaiyaal

Ennai nanaithaai

Anbin siragaal

Ennai anaithaai
Male and Female : Yeno yeno manadhile

Vaanavil virigirathey

Neeyum naanum arugile

Indha maayamum nigazhgirathey


Tamil Version

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் சின்மயீ இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : ஏனோ ஏனோ மனதிலே
நானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
இந்த மாயமும் நிகழ்கிறதே பெண் : விண்மீனை தீண்டவே
செம்மீனும் போகுதே
கண்ணீரில் பூச்செடி பூக்குதே
எந்தன் நிழல் உன்னோடு
உன்னோடு வேண்டும் என்று பெண் : எந்தன் நிஜம் எப்போதும்
எப்போதும் கேட்கும் அன்பே
பேசினாய் காதல் நீ
தன்னாலே தன்னாலே
நான் விண்ணை முட்டி திறப்பேன் ஆண் குழு : ஓ …ஓ ஆண் : ஏனோ ஏனோ மனதிலே
வானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
மாயமும் நிகழ்கிறதே ஆண் குழு : பாபப்பபா … ஆண் : வா நீ வா போராடி முன்னாேலே
பாதை மாறுமே நமக்கு
காலம் தோறும் உன்னோடு நிற்பேனே
யாவும் கூடுமே பிறகென்ன பெண் : நீயும் என் பக்கம் நின்றால்
நான் ஏதோ ஆகின்றேன்
அன்பின் பாலம் தந்தாய்
நான் மெளனம் ஆகின்றேன் பெண் : நீ காட்டும் பேரன்பில் தாலாட்டுதே
பாராட்டும் உன் பார்வை வலி கேட்குதே
உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய் ஆண் : உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய்
உந்தன் மழையால்
என்னை நனைத்தாய்
அன்பின் சிறகால்
என்னை அணைத்தாய் இருவர் : ஏனோ ஏனோ மனதிலே
வானவில் விரிகிறதே
நீயும் நானும் அருகிலே
இந்த மாயமும் நிகழ்கிறதே