Irumban – Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics

Song: Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics

Lyricist: Savee

Movie: Irumban


English Version

Singers : G. V. Prakash Kumar and Saindhavi Prakash
Music by : Srikanth Deva
Lyrics by : Savee
Female : Humming ……..
Male : Un vellandhiyu azhagu dhaan

Kallandhiyu azhagu dhaan

Theththuppallu azhagu dhaan

Vekka paarva azhagu dhaan

Nenjukkulla vandhu ninna

En kanmani dhaan
Male : Un vellandhiyu azhagu dhaan

Kallandhiyu azhagu dhaan

Theththuppallu azhagu dhaan

Vekka paarva azhagu dhaan…

Nenjukkulla vandhu ninna

En kanmani dhaan
Female : Un ora paarva paathu

En manasa naanu tholachen

Un kurumbu pechu kulla

En kaadhal kandu pidichen
Female : Humming …….
Female : Kanava vandha nesama

Enakkul neeyum molacha

Male : Hey nesandhaan idhu nesandhaan

En manasil unna somappen
Female : Unakkaga vazhgindra vazhvingu podhum

Unnalae pudhusorgam naan kaana vendum

Male : Kaanaadha per inbam naam kaana vendum

Aagaya megangal naam aaga vendum…
Female : Uyirae en uyirae en uravaagavae

Vaanum immannum ini naamaagavae

Male : Azhagae en azhagae nee kadal polavae

Alaiyaai vandhu thoduven siru karaiyaagavae
Humming : ………………………….
Male : Sugama idhu valiya

Indha kaadhal perundhavippa

Female : Sugandhaan idhu sugandhaan

Un uyiril vandhu kalandhen
Male : Kilaimevum kodiyaagi un meedhu padarven

Ilaithedum oliyaagi naan unnai thodarven

Female : Theeraadha vaazhvingu naam vaazha vendum

Neengaamal kaalathai naam aazha vendum…
Male : Theeyae en theeyae enai neeraakkava

Theedhum nandrum ini nee aagavae

Female : Siragae vensiragae nee piriyaadhiru

Pirindhaal uyir thurappen idhu nijamaanadhae
Male : Un vellandhiyu azhagu dhaan

Kallandhiyu azhagu dhaan

Theththuppallu azhagu dhaan

Vekka paarva azhagu dhaan

Nenjukkulla vandhu ninna

En kanmani dhaan…
Female : Un ora paarva paathu

En manasa naanu tholachen

Un kurumbu pechu kulla

En kaadhal kandu pidichen
Female : Uyirae en uyirae en uravaagavae

Male : Alaiyaai vandhu thoduven

Siru karaiyaagavae….


Tamil Version

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : சாவி பெண் : ……………………….. ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் பெண் : உன் ஓர பார்வ பார்த்து
என் மனச நானும் தொலச்சேன்
உன் குறும்பு பேச்சு குள்ள
என் காதல் கண்டு பிடிச்சேன் பெண் : ……………………….. பெண் : கனவா வந்த
நெசமா எனக்குள் நீயும் மொளச்ச
ஆண் : ஏய் நெசந்தான் இது நெசந்தான்
என் மனசில் உன்ன சொமப்பேன் பெண் : உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும்
உன்னாலே புதுசொர்க்கம் நான் காண வேண்டும் ஆண் : காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும்
ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும் பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே
வானும் இம்மண்ணும் இனி நாமாகவே ஆண் : அழகே என் அழகே நீ கடல் போலவே
அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே இசை : ………………….. ஆண் : சுகமா இது வலியா
இந்த காதல் பெருந்தவிப்பா
பெண் : சுகந்தான் இது சுகந்தான்
உன் உயிரில் வந்து கலந்தேன் ஆண் : கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன்
இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன் பெண் : தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும்
நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும் ஆண் : தீயே என் தீயே எனை நீராக்கவா
தீதும் நன்றும் இனி நீ ஆகவே பெண் : சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு
பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே ஆண் : உன் வெள்ளந்தியும் அழகு தான்
கள்ளந்தியும் அழகு தான்
தெத்துப்பல்லு அழகு தான்
வெட்க பார்வ அழகு தான்
நெஞ்சுக்குள்ள வந்து நின்னா என் கண்மணி தான் பெண் : உன் ஓர பார்வ பார்த்து
என் மனச நானும் தொலச்சேன்
உன் குறும்பு பேச்சு குள்ள
என் காதல் கண்டு பிடிச்சேன் பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே
ஆண் : அலையாய் வந்து தொடுவேன்
சிறு கரையாகவே

Similar Posts