Irumban – Vandhaale Vandhaale Song Lyrics

Song: Vandhaale Vandhaale Song Lyrics

Lyricist: Savee

Movie: Irumban


English Version

Singers : Anthony Daasan and Srinisha Jayaseelan
Music by : Srikanth Deva
Female : Kanda meena porichi vechu

Chennaa gunni kozhambu vechu

Mama unakku ooti vidava
Female : Aa sunda kanji naa irukken

Sudhumbu karuvaadirukka

Pakkuvama kudichida nee vaa
Male : Kattu maram poo poothadhae

Kadal thanni thenaanadhae
Male : Vandhaalae vandhaalae

Ponnu pakkathil vandhaalae

Chorus : Haan

Male : Kannaalae sonnaale

Ava kaadhala sonnaalae
Male : Vandhaalae vandhaalae

Ponnu pakkathil vandhaalae

Chorus : Haan

Male : Kannaalae sonnaale

Ava kaadhala sonnaalae
Male : Paadhayella nee nadakka

Parappi vechen en usura

Paathu nada pakkuvama

Usurukkulla nee irukka
Male : Aasaiyellaam nee kodutha

Adakki vechen en manasa

Paadhaththula rekka molachu

Parakkuranae thannaala
Male : Kaadhal mattu illaangaati

Deathunu dhaan sonna

Kaadhalicha ponnu adha

Conform panni pona
Male : Vetti vittu pona

Ava vettu kili pola

Naanu ippo aanenada

Pithu kuzhi pola
Female : Kanda meena porichi vechu

Chennaa gunni kozhambu vechu

Mama unakku ootti vidava
Female : Aaa sunda kanji naa iruken

Sudhumbu karuvaadirukka

Pakkuvama kudichida nee va
Male : Vandhaalae vandhaalae

Ponnu pakkathil vandhaalae

Kannaalae sonnaale

Ava kaadhala sonnaalae
Male : Kaathula asanjaadum oththa kalam mela

Unna enni thudichenae pana maratha pola

Valaya edukkaama meen pudikka ponen

Vanjaram maattikkichae valayillaama thaanae
Male : Nenjukkulla pattaam poochi

Pada padakkura neram

Solla mozhi illaamalae

Sollaamathan ponom
Male : Kanavil vandha kaadhalukku

Kadha onnu dhaanae

Meena kaaya vecha

Karuvaadu dhaanae

Paarkaama pesaama

Sirikaama rasikkaama
Male : Nandu vala kulla naanga maatikkittomae

Nallavela puyaladichi polachikitomae

Neeyum naanum poyiduvom seekiram melae

Kaadhal mattum saagaadhada kaalaththa pola
Whistle : …………………..
Male : Eyy vada vada vada machaan peg ah podu

Vada vada vada machaan step ah podu

Ada vada vada vada machaan pickuppodu

Nee vazhu vazhu vazhu machaan setuppodu
Female : Kanda meena porichi vechu

Chennaa gunni kozhambu vechu

Mama unakku ooti vidava
Male : Aa sunda kanji naa iruken

Sudhumbu karuvaadirukka

Pakkuvama kudichida nee vaa


Tamil Version

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பெண் : கண்ட மீன பொரிச்சி வெச்சு
சென்னா குன்னி கொழம்பு வெச்சு
மாமா உனக்கு ஊட்டி விடவா பெண் : ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்
சுதும்பு கருவாடிருக்க
பக்குவமா குடிச்சிட நீ வா ஆண் : கட்டு மரம் பூ பூத்ததே
கடல் தண்ணி தேனானதே ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு
பக்கத்தில் வந்தாளே
குழு : ஹான்
ஆண் : கண்ணாலே சொன்னாளே அவ
காதல சொன்னாளே ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு
பக்கத்தில் வந்தாளே
குழு : ஹான்
ஆண் : கண்ணாலே சொன்னாளே அவ
காதல சொன்னாளே ஆண் : பாதயெல்லா நீ நடக்க
பரப்பி வெச்சேன் என் உசுர
பாத்து நட பக்குவமா
உசுருக்குள்ள நீ இருக்க ஆண் : ஆசையெல்லாம் நீ கொடுத்த
அடக்கி வெச்சேன் என் மனச
பாடத்துல ரெக்க மொளச்சு
பறக்குறனே தன்னால ஆண் : காதல் மட்டும் இல்லாங்காட்டி
டெத்துனு தான் சொன்னா
காதலிச்ச பொண்ணு அத
கன்ஃபார்ம் பண்ணி போனா ஆண் : வெட்டி விட்டு போனா அவ
வெட்டு கிளி போல
நானு இப்போ ஆனேனடா
பித்து குழி போல பெண் : கண்ட மீன பொரிச்சி வெச்சு
சென்னா குன்னி கொழம்பு வெச்சு
மாமா உனக்கு ஊட்டி விடவா பெண் : ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்
சுதும்பு கருவாடிருக்க
பக்குவமா குடிச்சிட நீ வா ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு
பக்கத்தில் வந்தாளே
கண்ணாலே சொன்னாளே அவ
காதல சொன்னாளே ஆண் : காத்துல அசஞ்சாடும் ஒத்த கலம் மேல
உன்ன எண்ணி துடிச்சேனே பன மரத்த போல
வலய எடுக்காம மீன் புடிக்க போனேன்
வஞ்சரம் மாட்டிக்கிச்சே வலையில்லாம தானே ஆண் : நெஞ்சுக்குள்ள பட்டாம் பூச்சி
பட படக்குற நேரம்
சொல்ல மொழி இல்லாமலே
சொல்லாமதான் போனோம்
கனவில் வந்த காதலுக்கு
கத ஒண்ணு தானே
மீன காய வெச்சா கருவாடு தானே
பார்க்காம பேசாம சிரிக்காம ரசிக்காம ஆண் : நந்து வள குள்ள நாங்க மாட்டிக்கிட்டோமே
நல்லவேள புயலடிச்சி பொளச்சிகிட்டோமே
நீயும் நானும் போயிடுவோம் சீக்கிரமா மேல
காதல் மட்டும் சாகாதடா காலத்த போல விசில் : …………………. ஆண் : ஏய் வாடா வாடா வாடா மச்சான் பெக்க போடு
வாடா வாடா வாடா மச்சான் ஸ்டெப்ப போடு
அட வாடா வாடா வாடா மச்சான் பிக்கப்போடு
நீ வாழு வாழு வாழு மச்சான் செட்டப்போடு பெண் : கண்ட மீன பொரிச்சி வெச்சு
சென்னா குன்னி கொழம்பு வெச்சு
மாமா உனக்கு ஊட்டி விடவா பெண் : ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்
சுதும்பு கருவாடிருக்க
பக்குவமா குடிச்சிட நீ வா

Similar Posts