Itho Enthan Deivam – Angum Ingum Song Lyrics

Song: Angum Ingum Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Itho Enthan Deivam


English Version

Singer : L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Female : Angum ingum onnu rendu

Chinna chinna porul undu

Paarththaal theriyaathu

Entha pakkam ennavendru

Sonna pinbu thedungal

Idhuthaan vilaiyaattu….
Chorus : Angum ingum onnu rendu

Chinna chinna porul undu

Paarththaal theriyaathu

Entha pakkam ennavendru

Sonna pinbu thedungal

Idhuthaan vilaiyaattu….
Female : Kaakkaiyin niramum sevalin niramum

Kalanthathu onnu irukku

Veettukku thevai aduppukku thevai

Jappan desaththu sarakku….
Female : Coat-um soottum pottavar oruvar

Paiyiniyilae adhu kidakku

Koduppaar kelu illaiyindraal

Nee eduththu kondavarai madakku
Chorus : …………….
Female : Angum ingum onnu rendu

Chinna chinna porul undu

Paarthaal theriyaathu

Chorus : Entha pakkam ennavendrum

Sonna pinpu thedungal

Idhuthaan vilaiyaattu…..
Female : Maamiyin kaiyil irukkum athanaal

Manakkum samaiyalum seivaal

Mama muthugil maththalam pottu

Raagam paadi selvaal
Female : Thennaiyin arugil valarnthulla sediyin

Adiyinilae athu irukku

Deviyin senkol sottrinil mithakkum

Thedungal udanae kidaikkum
Chorus : …………….
Female : Angum ingum onnu rendu

Chinna chinna porul undu

Paarthaal theriyaathu
Female : Kaiyalaviruppathu udhavikku varuvathu

Kalvanaiyum adhu thiruththam

Vellaiyar kaalaththil naattukku vanthathu

Velaiyum villaiyum madangum
Female : Achcham kondavar anumathi kettaal

Arasin licence kidaikkum

Aiyaa paavam kalviyin naayagan

Paiyinilaa adhu irukkum
Chorus : …………….


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு
சின்னச் சின்னப் பொருள் உண்டு
பார்த்தால் தெரியாது
எந்தப் பக்கம் என்னவென்று
சொன்ன பின்பு தேடுங்கள்
இதுதான் விளையாட்டு…….. குழு : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு
சின்னச் சின்னப் பொருள் உண்டு
பார்த்தால் தெரியாது
எந்தப் பக்கம் என்னவென்று
சொன்ன பின்பு தேடுங்கள்
இதுதான் விளையாட்டு…….. பெண் : காக்கையின் நிறமும் சேவலின் நிறமும்
கலந்தது ஒண்ணு இருக்கு
வீட்டுக்குத் தேவை அடுப்புக்குத் தேவை
ஜப்பான் தேசத்து சரக்கு……… பெண் : கோட்டும் சூட்டும் போட்டவர் ஒருவர்
பையினிலே அது கிடக்கு
கொடுப்பார் கேளு இல்லையென்றால்
நீ எடுத்துக் கொண்டவரை மடக்கு குழு : ………………… பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு
சின்னச் சின்னப் பொருள் உண்டு
பார்த்தால் தெரியாது
குழு : எந்தப் பக்கம் என்னவென்று
சொன்ன பின்பு தேடுங்கள்
இதுதான் விளையாட்டு…….. பெண் : மாமியின் கையில் இருக்கும் அதனால்
மணக்கும் சமையலும் செய்வாள்
மாமா முதுகில் மத்தளம் போட்டு
ராகம் பாடிச் செல்வாள் பெண் : தென்னையின் அருகில் வளர்ந்துள்ள செடியின்
அடியினிலே அது இருக்கு
தேவியின் செங்கோல் சோற்றினில் மிதக்கும்
தேடுங்கள் உடனே கிடைக்கும் குழு : ………………… பெண் : அங்கும் இங்கும் ஒன்னு ரெண்டு
சின்னச் சின்னப் பொருள் உண்டு
பார்த்தால் தெரியாது பெண் : கையளவிருப்பது உதவிக்கு வருவது
கள்வனையும் அது திருத்தும்
வெள்ளையர் காலத்தில் நாட்டுக்கு வந்தது
வேலையும் வில்லையும் மடக்கும் பெண் : அச்சம் கொண்டவர் அனுமதி கேட்டால்
அரசின் லைசன்ஸ் கிடைக்கும்
ஐயா பாவம் கல்வியின் நாயகன்
பையினிலா அது இருக்கும்……. குழு : …………………