Itho Enthan Deivam – Thaane Mulaitha Maram Song Lyrics

Song: Thaane Mulaitha Maram Song Lyrics

Lyricist: Kannadasan

Album: Itho Enthan Deivam


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa
Male : Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa
Male : Aasai ennum kaattukullae

Paathi vazhi ponavargal

Aasai ennum kaattukullae

Paathi vazhi ponavargal

Thaan seitha paavam ammaa en selvamae

Naan seitha paavam illai
Male : Paal kudiththa paasam illai

Palli sendra paadam illai

Paal kudiththa paasam illai

Palli sendra paadam illai

Oorukku naan yaarammaa

En selvamae uravukku nee yaarammaa
Male : Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa
Male : Kallukkum nenjam undu

Kann undu kanneer undu

Kallukkum nenjam undu

Kann undu kanneer undu

Sonnaval neethaanammaa en deivathai

Unnidam kandaenammaa
Male : Thottiyil vaazhntha pillai

Thottilil vaazhnthathillai

Thottiyil vaazhntha pillai

Thottilil vaazhnthathillai

Appanendru azhaiththaayammaa

Adhil en karpanai valarththaayammaa
Male : Anbendrum aasaiyendrum

Panpendrum paasamendrum

Sonnathai kettaenammaa

Adhai naan sorkaththil kaanbenammaa

sorkaththil kaanbenammaa
Male : Thaanae mulaiththa maram

Thaniyaaga valarntha maram

Yaen mulaiththendraayo

En selvamae

Enakkae theriyaathammaa
Male : Aariraariro aariraariro

Aariraariro aariraariro….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே……
எனக்கே தெரியாதம்மா ஆண் : தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே……
எனக்கே தெரியாதம்மா ஆண் : ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதி வழி போனவர்கள்
ஆசை என்னும் காட்டுக்குள்ளே
பாதி வழி போனவர்கள்
தான் செய்த பாவம் அம்மா என் செல்வமே
நான் செய்த பாவம் இல்லை ஆண் : பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
பால் குடித்த பாசம் இல்லை
பள்ளி சென்ற பாடம் இல்லை
ஊருக்கு நான் யாரம்மா
என் செல்வமே உறவுக்கு நீ யாரம்மா ஆண் : தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே..
எனக்கே தெரியாதம்மா ஆண் : கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
கல்லுக்கும் நெஞ்சம் உண்டு
கண் உண்டு கண்ணீர் உண்டு
சொன்னவள் நீதானம்மா என் தெய்வத்தை
உன்னிடம் கண்டேனம்மா ஆண் : தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
தொட்டியில் வாழ்ந்த பிள்ளை
தொட்டிலில் வாழ்ந்ததில்லை
அப்பனென்று அழைத்தாயம்மா
அதில் என் கற்பனை வளர்த்தாயம்மா ஆண் : அன்பென்றும் ஆசையென்றும்
பண்பென்றும் பாசமென்றும்
சொன்னதைக் கேட்டேனம்மா
அதை நான் சொர்க்கத்தில் காண்பேனம்மா
சொர்க்கத்தில் காண்பேனம்மா ஆண் : தானே முளைத்த மரம்
தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே..
எனக்கே தெரியாதம்மா ஆண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ
ஆரிராரிரோ ஆரிராரிரோ