Ithu Engal Neethi – Chinna Thambi Unnai Nambi Song Lyrics

Song: Chinna Thambi Unnai Nambi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ithu Engal Neethi


English Version

Singer : Mano
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Chinna thambi unnai nambi

Intha naadu kaaththirukku

Naalezhuththu nee padiththu

Mannin maanam kaappatharkku
Male : Chinna thambi unnai nambi

Intha naadu kaaththirukku

Chorus : Chinna thambi unnai nambi

Intha naadu kaaththirukku
Male : Naalezhuththu nee padiththu

Mannin maanam kaappatharkku

Chorus : Naalezhuththu nee padiththu

Mannin maanam kaappatharkku
Male : Neengal thaanae naadaalum rajakkal

Chorus : Neengal thaanae naadaalum rajakkal

Male : Entha naalum vaadaatha rojakkal

Chorus : Entha naalum vaadaatha rojakkal

Male : Naam yaavarum orr inam orr kulam

Jaadhiyum pedhamum illaiyae
Male and Chorus :

Chinna thambi unnai nambi

Intha naadu kaaththirukku

Naalezhuththu nee padiththu

Mannin maanam kaappatharkku
Male : Pongi pongi engum odum odai

Bhoomi endra penn uduththum aadai

Vanna vanna pookkal konjum cholai

Thendral vanthu thaer nadaththum saalai
Male : Ellaarukkum ellaamae sonthamena koorungal

Illaathavan aanaalum thendral thodum paarungal

Yaavum inguthaan devan thanthathu

Paavam allavaa pangu vaippathu

Oorukkintha saedhi solladaa
Chorus : Chinna thambi unnai nambi

Intha naadu kaaththirukku

Naalezhuththu nee padiththu

Mannin maanam kaappatharkku
Chorus : Neengal thaanae naadaalum rajakkal

Entha naalum vaadaatha rojakkal
Male and Chorus :

Naam yaavarum orr inam orr kulam

Jaadhiyum pedhamum illaiyae
Male and Chorus :

Chinna thambi unnai nambi

Intha naadu kaaththirukku

Naalezhuththu nee padiththu

Mannin maanam kaappatharkku
Male : Maanaththodu vaazhum intha maangal

Maanai pola vaazha venum neengal

Singam pola ungalukkum naalai

Seeri paayum veera nenjam thevai
Male : Yaanai palam ennaalum

ThumbikkaiThaan endraalum

Yaezhai palam naalthorum

Nambikkaiyil undaagum
Male : Kaalam enbathu naalai maaralaam

Kannil pattathu kayil seralaam

Thottathingu thangam aagalaam
Chorus : Chinna thambi unnai nambi

Intha naadu kaaththirukku

Naalezhuththu nee padiththu

Mannin maanam kaappatharkku
Chorus : Neengal thaanae naadaalum rajakkal

Entha naalum vaadaatha rojakkal
Male and Chorus :

Naam yaavarum orr inam orr kulam

Jaadhiyum pedhamum illaiyae
Male and Chorus :

Chinna thambi unnai nambi

Intha naadu kaaththirukku

Naalezhuththu nee padiththu

Mannin maanam kaappatharkku


Tamil Version

பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு ஆண் : சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
குழு : சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு ஆண் : நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு
குழு : நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு ஆண் : நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
குழு : நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
ஆண் : எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்
குழு : எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்
ஆண் : நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம்
ஜாதியும் பேதமும் இல்லையே…. ஆண் மற்றும் குழு :
சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு ஆண் : பொங்கிப் பொங்கி எங்கும் ஓடும் ஓடை
பூமி என்ற பெண் உடுத்தும் ஆடை
வண்ண வண்ணப் பூக்கள் கொஞ்சும் சோலை
தென்றல் வந்து தேர் நடத்தும் சாலை ஆண் : எல்லாருக்கும் எல்லாமே சொந்தமென கூறுங்கள்
இல்லாதவன் ஆனாலும் தென்றல் தொடும் பாருங்கள்
யாவும் இங்குதான் தேவன் தந்தது
பாவம் அல்லவா பங்கு வைப்பது
ஊருக்கிந்த சேதி சொல்லடா….. குழு : சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு குழு : நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
எந்த நாளும் வாடாத ரோஜாக்கள் ஆண் மற்றும் குழு :
நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம்
ஜாதியும் பேதமும் இல்லையே…. ஆண் மற்றும் குழு :
சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு ஆண் : மானத்தோடு வாழும் இந்த மான்கள்
மானைப் போல வாழ வேணும் நீங்கள்
சிங்கம் போல உங்களுக்கும் நாளை
சீறிப் பாயும் வீர நெஞ்சம் தேவை ஆண் : யானை பலம் எந்நாளும்
தும்பிக்கை தான் என்றாலும்
ஏழை பலம் நாள்தோறும்
நம்பிக்கையில் உண்டாகும் ஆண் : காலம் என்பது நாளை மாறலாம்
கண்ணில் பட்டது கையில் சேரலாம்
தொட்டதிங்கு தங்கம் ஆகலாம் குழு : சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு குழு : நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள்
எந்த நாளும் வாடாத ரோஜாக்கள் ஆண் மற்றும் குழு :
நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம்
ஜாதியும் பேதமும் இல்லையே…. ஆண் மற்றும் குழு :
சின்னத் தம்பி உன்னை நம்பி
இந்த நாடு காத்திருக்கு
நாலெழுத்து நீ படித்து
மண்ணின் மானம் காப்பதற்கு

Similar Posts