Ithu Engal Neethi – Kadaiya Konjam Thorakkuriya Song Lyrics

Song: Kadaiya Konjam Thorakkuriya Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ithu Engal Neethi


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Haei kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Un kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa
Male : Edukkuthu edukkuthu edukkuthu pasi yaeppam

Suda suda suda suda koduththidu rushi paappom

Virunthaali varumpothu

Adi ammaa kannu moodaathae
Chorus : Kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Un kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa
Male : Unnaattam Chinna kutti

Suttu podum dosaithaan

Thinnaakkaa ellaarukkum

Thookki nikkum meesathaan
Male : Kannae un kai valichchaa

Naan irukkaen maavaatta

Killaadi payalunnu

Aattu kallum paaraatta
Male : Enna podi pottae

Chorus : Iththana per yaenga

Male : Onna thaedi vaarom

Chorus : Niththam niiththam naanga

Male : Ninaikkaiyil manam inikkuthu

Chorus : Hae hae hae hae

Male : Naakkula echchi ooruthu

Chorus : Haa haa haa
Male : Ninaikkaiyil manam inikkuthu

Naakkula echchi ooruthu

Soodu parakka suvaiyum irukka

Thinnaa rompa kondaattam
Chorus : Kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Un kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa
Male : Edukkuthu edukkuthu edukkuthu

Chorus : Pasi yaeppam

Male : Suda suda suda suda koduththidu

Chorus : Rushi paappom

Male : Virunthaali varumpothu

Adi ammaa kannu moodaathae
Chorus : Kadaiya konjam thorakkuriyaa

Male : Ammammoi

Chorus : Aappam suttu kodukkuriyaa
Chorus : ………………
Male : Onnaaga vanthomadi moonu perum koottaali

Mann mela vervath thuli sinthugira paattaali
Male : Anbe un aappam thinnaa

Thembu varum thannaala

Thengaa paal ooththi konjam

Thatta vayi munnaala
Male : Anju paththu paakki

Chorus : Vechchathilla naanga

Male : Paakki vechcha kadaiya

Chorus : Paakka maattom naanga

Male : Kadaiya edhukku adaikkira

Chorus : Hae hae hae

Male : Vidumura onnu kodukkura

Chorus : Hae hae hae
Male : Kadaiya edhukku adaikkira

Vidumura onnu kodukkura

Sunday monday onakku edhukku

Ellaa naalum one day thaan…..
Chorus : Kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Un kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa
Male : Edukkuthu edukkuthu edukkuthu

Chorus : Pasi yaeppam

Male : Suda suda suda suda koduththidu

Chorus : Rushi paappom

Male : Virunthaali varumpothu

Adi ammaa kannu moodaathae
Chorus : Hei kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa

Hei kadaiya konjam thorakkuriyaa

Aappam suttu kodukkuriyaa


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது பசி ஏப்பம்
சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு ருசி பாப்போம்
விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே….. குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா ஆண் : உன்னாட்டம் சின்னக் குட்டி
சுட்டுப் போடும் தோசதான்
தின்னாக்கா எல்லாருக்கும்
தூக்கி நிக்கும் மீசதான் ஆண் : கண்ணே உன் கை வலிச்சா
நான் இருக்கேன் மாவாட்ட
கில்லாடிப் பயலுன்னு
ஆட்டுக் கல்லும் பாராட்ட ஆண் : என்ன பொடி போட்டே……
குழு : இத்தன பேர் ஏங்க
ஆண் : ஒன்னத் தேடி வாரோம்…..
குழு : நித்தம் நித்தம் நாங்க
ஆண் : நினைக்கயில் மனம் இனிக்குது…
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : நாக்குல எச்சி ஊறுது….
குழு : ஹா ஹா ஹா ஆண் : நினைக்கயில் மனம் இனிக்குது
நாக்குல எச்சி ஊறுது
சூடு பறக்க சுவையும் இருக்க
தின்னா ரொம்ப கொண்டாட்டம்…. குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது
குழு : பசி ஏப்பம்
ஆண் : சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு
குழு : ருசி பாப்போம்
ஆண் : விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே….. குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆண் : அம்மம்மோய்
குழு : ஆப்பம் சுட்டு கொடுக்குறியா குழு : ………………………. ஆண் : ஒண்ணாக வந்தோமடி மூணு பேரும் கூட்டாளி
மண் மேல வேர்வத் துளி சிந்துகிற பாட்டாளி ஆண் : அன்பே உன் ஆப்பம் தின்னா
தெம்பு வரும் தன்னால
தேங்காப் பால் ஊத்திக் கொஞ்சம்
தட்ட வையி முன்னால ஆண் : அஞ்சு பத்து பாக்கி…..
குழு : வெச்சதில்ல நாங்க
ஆண் : பாக்கி வெச்ச கடைய…..
குழு : பாக்க மாட்டோம் நாங்க
ஆண் : கடைய எதுக்கு அடைக்கிற…..
குழு : ஹே ஹே ஹே
ஆண் : விடுமுற ஒன்னு கொடுக்குற…..
குழு : ஹே ஹே ஹே ஆண் : கடைய எதுக்கு அடைக்கிற
விடுமுற ஒண்ணு கொடுக்குற
சண்டே மண்டே ஒனக்கு எதுக்கு
எல்லா நாளும் ஒன் டே தான்… குழு : கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
உன் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா ஆண் : எடுக்குது எடுக்குது எடுக்குது
குழு : பசி ஏப்பம்
ஆண் : சுடச் சுட சுடச் சுட கொடுத்திடு
குழு : ருசி பாப்போம்
ஆண் : விருந்தாளி வரும் போது
அடி அம்மா கண்ணு மூடாதே….. குழு : ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
ஆப்பம் சுட்டு கொடுக்குறியா
ஹேய் கடைய கொஞ்சம் தொறக்குறியா
இடியாப்பம் சுட்டு கொடுக்குறியா

Similar Posts