Ithu Engal Neethi – Neethi Ithu Engal Neethi Song Lyrics

Song: Neethi Ithu Engal Neethi Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ithu Engal Neethi


English Version

Singer : Ilayaraja
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus : Neethi idhu engal neethi

Vedham idhu engal vedham

Neethi idhu engal neethi

Vedham idhu engal vedham

Pizhaigal puriyum manithan ulagil

Emathu pagaivan kann kanda sattangal

Kai vitta dharmaththai kaakkum
Chorus : Engal neethi idhu engal neethi

Vedham idhu engal vedham
Male : Neethiyin mandrangal yaezhaikkillai

Adhuve avanukku thandanaithaan

Evaro solliya vaarththai illai

Annaa solliya sinthanaithaan
Male : Saatchigal illai endraal kaatchigal maaruthadaa

Sattamum avargalukku saathagam aanathadaa
Chorus : Nariyin nadamaattam iniyum vidamaattom

Mudiyum adhan aattam vidiyum samuthaayam

Ilavattangal ittathu sattangal aanathu

Vanthathu poraattam
Chorus : Neethi idhu engal neethi

Vedham idhu engal vedham

Neethi idhu engal neethi

Vedham idhu engal vedham

Pizhaigal puriyum manithan ulagil

Emathu pagaivan kann kanda sattangal

Kai vitta dharmaththai kaakkum
Chorus : Engal neethi idhu engal neethi

Vedham idhu engal vedham
Male : Valuththavan kayil panam irukkum

Vilanginum keezhaai gunam irukkum

Ilaiththavan kettaal kadan koduppaan

Koduththathai avanae kollai adippaan
Male : Magalin manam mudikka vaangiya kai panamthaan

Izhanthaal nadappathengae ila magal thirumanamthaan
Chorus : Dharmam Idhu polae thavarum nilai kandu

Varuvom thunaiyaaga udhavum poru kondu

Ilavattangal ittathu sattangal aanathu

Vanthathu poraattam
Chorus : Neethi idhu engal neethi

Vedham idhu engal vedham

Neethi idhu engal neethi

Vedham idhu engal vedham

Pizhaigal puriyum manithan ulagil

Emathu pagaivan kann kanda sattangal

Kai vitta dharmaththai kaakkum
Chorus : Engal neethi idhu engal neethi

Vedham idhu engal vedham

Neethi idhu engal neethi

Vedham idhu engal vedham….


Tamil Version

பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
பிழைகள் புரியும் மனிதன் உலகில்
எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள்
கை விட்ட தர்மத்தை காக்கும் குழு : எங்கள் நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம் ஆண் : நீதியின் மன்றங்கள் ஏழைக்கில்லை
அதுவே அவனுக்கு தண்டனை தான்
எவரோ சொல்லிய வார்த்தை இல்லை
அண்ணா சொல்லிய சிந்தனை தான் ஆண் : சாட்சிகள் இல்லை என்றால் காட்சிகள் மாறுதடா
சட்டமும் அவர்களுக்கு சாதகம் ஆனதடா குழு : நரியின் நடமாட்டம் இனியும் விட மாட்டோம்
முடியும் அதன் ஆட்டம் விடியும் சமுதாயம்
இளவட்டங்கள் இட்டது சட்டங்கள் ஆனது
வந்தது போராட்டம்……. குழு : நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
பிழைகள் புரியும் மனிதன் உலகில்
எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள்
கை விட்ட தர்மத்தை காக்கும் குழு : எங்கள் நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம் ஆண் : வலுத்தவன் கையில் பணம் இருக்கும்
விலங்கினும் கீழாய் குணம் இருக்கும்
இளைத்தவன் கேட்டால் கடன் கொடுப்பான்
கொடுத்ததை அவனே கொள்ளை அடிப்பான் ஆண் : மகளின் மணம் முடிக்க வாங்கிய கைப் பணம்தான்
இழந்தால் நடப்பதெங்கே இள மகள் திருமணம்தான் குழு : தர்மம் இது போலே தவறும் நிலை கண்டு
வருவோம் துணையாக உதவும் பொருள் கொண்டு
இளவட்டங்கள் இட்டது சட்டங்கள் ஆனது
வந்தது போராட்டம்…… குழு : நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
பிழைகள் புரியும் மனிதன் உலகில்
எமது பகைவன் கண் கண்ட சட்டங்கள்
கை விட்ட தர்மத்தை காக்கும் குழு : எங்கள் நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்
நீதி இது எங்கள் நீதி
வேதம் இது எங்கள் வேதம்

Similar Posts