Ithu Engal Neethi – Padithen Padithen Kadhal Song Lyrics

Song: Padithen Padithen Kadhal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ithu Engal Neethi


English Version

Singers : Mano and K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Female : Inimael unnoduthaan

Ennaalum iruppaen pinnoduthaan
Male : Thaviththaen sollaamalthaan

Andraadam thookkam illamalthaan

Female : Mayakkam kodukkum maalai neram oo….
Male : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam
Female : Poovaaram podaamal pulli mayil vaaduthu

En nenjum rajave unnai suttri oduthu

Poovaaram podaamal pulli mayil vaaduthu

En nenjum rajave unnai suttri oduthu
Female : Anthi veyil kaainthaalum

Angam ellaam koosuthu

Chandhiranai paarththaalum

Senthanalaai thoondruthu
Female : Nee theenda naan theenda

Ninaikkaiyil iniththidum iniththidum
Male : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam
Female : ……………..

Male : …………………
Male : Naan podum pon vilangu

Manjal nira thaalithaan

Unakkaaga pottathalla

Enakkaana velithaan

Naan podum pon vilangu

Manjal nira thaalithaan

Unakkaaga pottathalla

Enakkaana velithaan
Female : Kann irandum moodaamal kattil kadhai pesavum

Un udambu verkkaamal kaattru vanthu veesavum
Male : Poonthaenae pon maanae

Unai thoda enakkoru varam kodu
Female : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Male : Inimael unnoduthaan

Ennaalum iruppaen pinnoduthaan
Female : Thaviththaen sollaamalthaan

Andraadam thookkam illamalthaan

Male : Mayakkam kodukkum maalai neram oo….
Female : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
பெண் : இனி மேல் உன்னோடுதான்
எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான் ஆண் : தவித்தேன் சொல்லாமல்தான்
அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்
பெண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ…… ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் பெண் : பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது
என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது
பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது
என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது பெண் : அந்தி வெயில் காய்ந்தாலும்
அங்கம் எல்லாம் கூசுது
சந்திரனைப் பார்த்தாலும்
செந்தனலாய் தோன்றுது பெண் : நீ தீண்ட நான் தீண்ட
நினைக்கையில் இனித்திடும் இனித்திடும் ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் பெண் : …………………………
ஆண் : ………………………… ஆண் : நான் போடும் பொன் விலங்கு
மஞ்சள் நிறத் தாலிதான்
உனக்காகப் போட்டதல்ல
எனக்கான வேலி தான்
நான் போடும் பொன் விலங்கு
மஞ்சள் நிறத் தாலிதான்
உனக்காகப் போட்டதல்ல
எனக்கான வேலி தான் பெண் : கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும்
உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும் ஆண் : பூந்தேனே பொன் மானே
உனைத் தொட எனக்கொரு வரம் கொடு பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
ஆண் : இனி மேல் உன்னோடுதான்
எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான் பெண் : தவித்தேன் சொல்லாமல்தான்
அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்
ஆண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ…… பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

Similar Posts