Ithu Engal Neethi – Puthisali Raja Vazhga Song Lyrics

Song: Puthisali Raja Vazhga Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ithu Engal Neethi

English Version

Singers : Mano and K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Chorus : ……………….
Female : Puththisaali raja vettri maalai soodu

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga

Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran neethaan pattam vaangiyaachchu

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga

Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Unnaattam pillai oor paarththathillai

Mun vaiththa kaalai pin vaiththathullai

Chorus : Vaanam bhoomi ulla mattum

Ettu thikkum murasu kottum

Female : Aaraaichchi kaalai maalai seithiruppaen

Theeraatha noigalidu por thoduppaen

Naanthaanae maruththuvaththil pereduppaen

Graamaththai thozhil nadaththa thaerntheduppaen
Male : Kaasillaatha yaezhaikkum kooda

Oosi vaangi podu nee

Thevai endraal yaarukkum

Oru sevai seiyya odu nee
Female : Puttru noiyai theerppaen

Pugazhai vaangi saerppaen

Kann illaathaa yaarkkum

Kann kodukka paarppaen

Chorus : Naalu pergal vaazhththa vendum

Nalla perai vaanga vendum
Female : Puththisaali raja vettri maalai soodu

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga

Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran neethaan pattam vaangiyaachchu

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga

Vaazhga vaazhga vaazhga vaazhga
Chorus : ……………….
Female : Ennaalum vaazha venum yaezhai varkkam

Illaatti yaavarukkum romba vekkam

Innaattil koolikkaaran peththa pillai

Munnaera paakkumpothu kuththam illai
Male : Neeyum naanum onnuthaan

Intha naadu namma mannuthaan

Yaarum ingae vaazhalaam

Nalla perum pugazhum vaangalaam
Male : Yae velaikkaaran pillai vakkeelaaga venum

Haei haei vandikkaaran pillai doctor aaga venum

Chorus : Silukku satta azhukku satta

Padippukkethu pozhappukkethu
Female : Puththisaali raja vettri maalai soodu

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga

Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran neethaan pattam vaangiyaachchu

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga

Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Unnaattam pillai oor paarththathillai

Mun vaiththa kaalai pin vaiththathullai

Chorus : Vaanam bhoomi ulla mattum

Ettu thikkum murasu kottum
Female : Puththisaali raja vettri maalai soodu

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga

Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran neethaan pattam vaangiyaachchu

Chorus : Vaazhga vaazhga vaazhga vaazhga

Vaazhga vaazhga vaazhga vaazhga

Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : ரப்பபா பப்ப பப்ப பப்ப ரப்ப்பபா
ரா பாப ரா பாப ரா பாப பாபப் பாப பா
தகுது தகுதுதகு தகுதுதகுது தகுது ஹேய்……. பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை
முன் வைத்த காலை பின் வைத்ததில்லை
குழு : வானம் பூமி உள்ள மட்டும்
எட்டு திக்கும் முரசு கொட்டும்… பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : ஆராய்ச்சி காலை மாலை செய்திருப்பேன்
தீராத நோய்களோடு போர் தொடுப்பேன்
நான் தானே மருத்துவத்தில் பேரெடுப்பேன்
கிராமத்தை தொழில் நடத்த தேர்ந்தெடுப்பேன் ஆண் : காசில்லாத ஏழைக்கும் கூட
ஊசி வாங்கி போடு நீ
தேவை என்றால் யாருக்கும்
ஒரு சேவை செய்ய ஓடு நீ பெண் : புற்று நோயை தீர்ப்பேன்
புகழை வாங்கி சேர்ப்பேன்
கண் இல்லாத யார்க்கும்
கண் கொடுக்கப் பார்ப்பேன்
குழு : நாலு பேர்கள் வாழ்த்த வேண்டும்
நல்ல பேரை வாங்க வேண்டும்… பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க குழு : ………………………… பெண் : எந்நாளும் வாழ வேணும் ஏழை வர்க்கம்
இல்லாட்டி யாவருக்கும் ரொம்ப வெக்கம்
இந்நாட்டில் கூலிக்காரன் பெத்த பிள்ளை
முன்னேறப் பாக்கும் போது குத்தம் இல்லை ஆண் : நீயும் நானும் ஒண்ணுதான்
இந்த நாடு நம்ம மண்ணுதான்
யாரும் இங்கே வாழலாம்
நல்ல பேரும் புகழும் வாங்கலாம் ஆண் : ஏ வேலைக்காரன் பிள்ளை வக்கீலாக வேணும்
ஹேய் ஹேய் வண்டிக்காரன் பிள்ளை டாக்டர் ஆக வேணும்
குழு : சிலுக்குச் சட்ட அழுக்குச் சட்ட
படிப்புக்கேது பொழப்புக்கேது… பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை
முன் வைத்த காலை பின் வைத்ததில்லை
குழு : வானம் பூமி உள்ள மட்டும்
எட்டு திக்கும் முரசு கொட்டும்… பெண் : புத்திசாலி ராஜா வெற்றி மாலை சூடு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : கெட்டிக்காரன் நீ தான் பட்டம் வாங்கியாச்சு
குழு : வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

Similar Posts