Ithu Engal Neethi – Unnattam Pillai Song Lyrics

Song: Unnattam Pillai Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ithu Engal Neethi


English Version

Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Unnaattam pillai oor paarththathillai

Mun vaiththa kaalai pin vaiththathullai

Vaanam bhoomi ulla mattum

Ettu thikkum murasu kottum
Female : Puththisaali raja

Vaazhga vaazhga vaazhga vaazhga

Vettri maalai soodu

Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran needhaan

Vaazhga vaazhga vaazhga vaazhga

Pattam vaangiyaachchu

Vaazhga vaazhga vaazhga vaazhga


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை
முன் வைத்த காலை பின் வைத்ததில்லை
வானம் பூமி உள்ள மட்டும்
எட்டு திக்கும் முரசு கொட்டும் பெண் : புத்திசாலி ராஜா
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வெற்றி மாலை சூடு
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பெண் : கெட்டிக்காரன் நீதான்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பட்டம் வாங்கியாச்சு
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க