Ival Oru Pournami – Ival Oru Pournami Song Lyrics

Song: Ival Oru Pournami Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Ival Oru Pournami


English Version

Singer : P. Susheela
Music by : T. K. Ramamoorthy
Lyricist : Vairamuthu
Female : Kalaimagal vaazhgavae

Chorus : Vaazhgavae

Female : Kalaigalum vaazhgavae

Chorus : Vaazhgavae

Female : Nalamellaam soozhgavae

Chorus : Soozhgavae

Female : Puviyinai aalgavaey

Chorus : Aalgavey

Female : Aaa…..aaa…..aaa….aa….aa….
Chorus : Thaa….thaa….thaththiththaam thaththiththaam

Sasasaniga….sasasaniga….sasasaniga….

Sasasanigasa sasasanigasa sasasanigasa
Female : Ivaloru pournami

Isai tharum kanmani

Swaram tharum sundhari
Female : Ivaloru pournami

Chorus : Aaa….aa…..aa….

Female : Isai tharum kanmani

Chorus : Aaa….aa…..aa….

Female : Swaram tharum sundhari

Chorus : Sanitha
Female : Ivalin raagangalil Iravum vidigirathu

Jadhiyin osaigalil vaanam asaigirathu

Pazhagum swarangal ivalin varangal

Isaiyin mazhaiyil kadalum malaiyum nanainthidum
Female : Ivaloru pournami

Chorus : Aaa….aa…..aa….

Female : Isai tharum kanmani

Chorus : Aaa….aa…..aa….

Female : Swaram tharum sundhari

Chorus : Sanitha
Female : Ivaloru pournami pournami pournami
Chorus : Thathjam thajam thathjam thajam thathjam thajam

Thathjam thajam thathjam thajam thathjam thajam
Female : Padhasa

Chorus : Aa….aa….

Female : Thasani

Chorus : Aa….aaa….

Female : Thasani

Chorus : Aa….aaa….
Female : Aadaththaan ingae piravi eduththaen

Kalaimagal Padhaththil enai koduththaen

Raaga raajaangam naane padaiththaen

Idhayaththil thaalaththin padham paninthaen
Female : Kamasa

Chorus : Aa….aaa….

Female : Sagani

Chorus : Aa….aaa….

Female : Madhanisa

Chorus : Aa….aaa….

Female : Thanisaga

Chorus : Aa….aaa….

Female : Nisagama

Chorus : Aa….aaa….

Thathaninisasagaga sasaninithathapapa
Female : Jadhigal padiyathum nadhigalum nagarnthathu

Imaigal aadiyathum paravaigal paranthathu

Puvigal yaezhum ival viralgalil vilainthathu

Kavigal yaavum ival Vizhigalil ezhunthathu
Female : Ulagam ivalin arangam kalaiyin surangam

Kavithai arangam irunthum

Ivalathu manathirkkul azhugindra ninaivugal

Adhai solla mozhiyillai vazhiyillai
Female : Ivaloru pouranami isai tharum kannmani

Swaram tharum sundhari

Ivaloru pournami pournami pournami
Female : Kannam thannil kandaenaiyyaa

Kanneer seitha kaayam

Aadum pothum paadum pothum

Aarum kaayam aarum
Female : Medai meedhu kaanam paadi konum

Kaalam seitha kolam ingae

Kanneer thaanae minjum….

Chorus : Aa…..aaa….
Female : Kodhai enthan koondhal meedhu megam vanthu thunjum

Angae vanthu aada sollo

Sorkkam ennai konjum
Female : Idhayam dhinamum mezhugaai urugum

Chorus : Idhayam dhinamum mezhugaai urugum

Female : Urangum pozhuthinil kanavum karugum

Chorus : Urangum pozhuthinil kanavum karugum
Female : Kanneerilae en kaaviyam

Thindaaduthae pennoviyam

Kalaimagalae sugam tharum isai ondrey nirantharam
Female : Pudhiya kanavu dhinamum ezhunthu vara

Pazhaiya uravu vizhiyil kasinthu vara

Chorus : Sasakanisakathni mathathaka mathani

Nisasathaninimatha kamasa sagamaga
Female : Isaiyenum mazhaithanil vazhinthathu pudhu rasam

Chorus : Sasamamasasakaka ninisasakakasaa

Female : Ivalathu asaivinil vilainthathu navarasam

Chorus : Sasamamasasagaga ninisanithanisa
Female : Dhisaigal muzhuthum isaigal pozhiyum

Ivaloru pournami

Vizhiyil irandu oligal mozhiyum

Ivaloru pournami

Nadana sabhaiyil dhinamum ulavum

Ivaloru pournami

Aa….aaa….aa….aa….aaa….aa….
Female : Ivaloru pouranami isai tharum kannmani

Swaram tharum sundhari
Female : Ivaloru pournami

Chorus : Aaa….aa…..aa….

Female : Isai tharum kanmani

Chorus : Aaa….aa…..aa….

Female : Swaram tharum sundhari

Chorus : Sanitha
Female : Ivalin raagangalil Iravum vidigirathu

Jadhiyin osaigalil vaanam asaigirathu

Pazhagum swarangal ivalin varangal

Isaiyin mazhaiyil kadalum malaiyum nanainthidum
Female : Ivaloru pournami pournami pournami……


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடலாசிரியர்  : வைரமுத்து பெண் : கலைமகள் வாழ்கவே
குழு : வாழ்கவே
பெண் : கலைகளும் வாழ்கவே
குழு : வாழ்கவே
பெண் : நலமெல்லாம் சூழ்கவே
குழு : சூழ்கவே
பெண் : புவியினை ஆள்கவே
குழு : ஆள்கவே….
பெண் : ஆஆ……ஆஆ……ஆஆ….ஆ…..ஆ…… குழு : தா…தா…தத்தித்தாம் தத்தித்தாம்….
ஸஸஸநிக….ஸஸஸநிக…. ஸஸஸநிக
ஸஸஸநிகஸ ஸஸஸநிகஸ ஸஸஸநிகஸ…… பெண் : இவளொரு பௌர்ணமி
இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி….. பெண் : இவளொரு பௌர்ணமி
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : இசை தரும் கண்மணி…
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : ஸ்வரம் தரும் சுந்தரி….
குழு : ஸநித…. பெண் : இவளின் ராகங்களில் இரவும் விடிகிறது
ஜதியின் ஓசைகளில் வானம் அசைகிறது
பழகும் ஸ்வரங்கள் இவளின் வரங்கள்
இசையின் மழையில் கடலும் மலையும் நனைந்திடும் பெண் : இவளொரு பௌர்ணமி
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : இசை தரும் கண்மணி…
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : ஸ்வரம் தரும் சுந்தரி….
குழு : ஸநித…. பெண் : இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி குழு : தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம்
தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் தத்ஜம் தஜம் பெண் : பதஸ…..
குழு : ஆ…..ஆ…
பெண் : தஸநி…..
குழு : ஆ….ஆஆ……
பெண் : தநிஸ…
குழு : ஆ….ஆஆ…… பெண் : ஆடத்தான் இங்கே பிறவி எடுத்தேன்
கலைமகள் பாதத்தில் எனைக் கொடுத்தேன்
ராக ராஜாங்கம் நானே படைத்தேன்
இதயத்தில் தாளத்தின் பதம் பணிந்தேன் பெண் : கமஸ
குழு : ஆ….ஆஆ……
பெண் : ஸகநி
குழு : ஆ….ஆஆ……
பெண் : மதநிஸ
குழு : ஆ….ஆஆ……
பெண் : தநிஸக
குழு : ஆ….ஆஆ……
பெண் : நிஸகம
குழு : ஆ….ஆஆ……
ததநிநிஸஸகக ஸஸநிநிததபப பெண் : ஜதிகள் பாடியதும் நதிகளும் நகர்ந்தது
இமைகள் ஆடியதும் பறவைகள் பறந்தது
புவிகள் ஏழும் இவள் விரல்களில் விளைந்தது
கவிகள் யாவும் இவள் விழிகளில் எழுந்தது பெண் : உலகம் இவளின் அரங்கம் கலையின் சுரங்கம்
கவிதை அரங்கம் இருந்தும்
இவளது மனதிற்குள் அழுகின்ற நினைவுகள்
அதை சொல்ல மொழியில்லை வழியில்லை பெண் : இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி…
ஸ்வரம் தரும் சுந்தரி….
இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி.. பெண் : கன்னம் தன்னில் கண்டேனய்யா
கண்ணீர் செய்த காயம்
ஆடும் போதும் பாடும் போதும்
ஆறும் காயம் ஆறும் பெண் : மேடை மீது கானம் பாடி கொஞ்சும்
காலம் செய்த கோலம் இங்கே
கண்ணீர் தானே மிஞ்சும்….
குழு : ஆ…..ஆஆ… பெண் : கோதை எந்தன் கூந்தல் மீது மேகம் வந்து துஞ்சும்
அங்கே வந்து ஆடச் சொல்லி
சொர்க்கம் என்னை கெஞ்சும் பெண் : இதயம் தினமும் மெழுகாய் உருகும்
குழு : இதயம் தினமும் மெழுகாய் உருகும்
பெண் : உறங்கும் பொழுதினில் கனவும் கருகும்
குழு : உறங்கும் பொழுதினில் கனவும் கருகும் பெண் : கண்ணீரிலே என் காவியம்
திண்டாடுதே பெண்ணோவியம்
கலைகளே சுகம் தரும் இசை ஒன்றே நிரந்தரம் பெண் : புதிய கனவு தினமும் எழுந்து வர
பழைய உறவு விழியில் கசிந்து வர
குழு : ஸஸகநிஸகதநி மததகமதநி
நிஸஸதநிநிமத கமஸ ஸகமக பெண் : இசையெனும் மழைதனில் வழிந்தது புது ரசம்
குழு : ஸஸமமஸஸகக நிநிஸஸககஸா
பெண் : இவளது அசைவினில் விளைந்தது நவரசம்
குழு : ஸஸமமஸஸகக நிநிஸநிதநிஸ பெண் : திசைகள் முழுதும் இசைகள் பொழியும்
இவளொரு பௌர்ணமி
விழியில் இரண்டு ஒளிகள் மொழியும்
இவளொரு பௌர்ணமி
நடன சபையில் தினமும் உலவும்
இவளொரு பௌர்ணமி….
ஆ….ஆஆ…..ஆ….ஆ….ஆஆ…..ஆ… பெண் : இவளொரு பௌர்ணமி இசை தரும் கண்மணி
ஸ்வரம் தரும் சுந்தரி….. பெண் : இவளொரு பௌர்ணமி
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : இசை தரும் கண்மணி…
குழு : ஆஆ…..ஆ….ஆ….
பெண் : ஸ்வரம் தரும் சுந்தரி….
குழு : ஸநித…. பெண் : இவளின் ராகங்களில் இரவும் விடிகிறது
ஜதியின் ஓசைகளில் வானம் அசைகிறது
பழகும் ஸ்வரங்கள் இவளின் வரங்கள்
இசையின் மழையில் கடலும் மலையும் நனைந்திடும் பெண் : இவளொரு பௌர்ணமி பௌர்ணமி பௌர்ணமி….

Similar Posts