Ival Oru Pournami – Kalidasanin Kavithai Song Lyrics

Song: Kalidasanin Kavithai Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Ival Oru Pournami


English Version

Singers : Nithyashree Mahadevan and M. S. Rajeswari
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Pulamaipithan
Male : ………………
Male : Kalidasanin kavithai naaagam

Kalainthu ponathenna

Kadhal devathai kanavu maaligai

Idinthu ponathenna
Male : Sagunthalai sariththiram edhuvarai thodarnthidum

Kadhal vaanilae vantha pournami

Seitha paavamenna

Vizhiyil mazhaiyaa manathil puyalaa
Chorus : Kaalam muzhukkavum aadi pozhaippathu

Vithiyaa sol mama

Aasai kanave poithaanaa

Adi aasai engu theerum dhenam

Aadi pizhaikka vendum oho

Aasai engu theerum dhenam

Aadi pizhaikka vendum

Ho hoi….ho hoi….ho hoi…..

Hoiiiiiiiyaa….
Male : Iru pakkam thoondil vidhi vanthu podum

Thudikkindra meenaai oru nenjam vaadum

Kaamaiyai paarththaal kadhalum illai

Kadhalai paarththaal kadamaiyum illai
Male : Poraadum ullam yaarodu sellum

Ennenna theerppo kaalangal sollum

Kadhal vaanilae vantha pournami

Seitha paavamenna

Edhuthaan vazhiyo idhuthaan vidhiyo…
Chorus : Ooru nadungidum neram nerungaiyil

Paanaiyum rendaachchu ottai paanai odainjaachu

Nadu saama neramachchu adhanaal thaalam maaripochu

Oho nadu saama neramachchu adhanaal thaalam maaripochu

Ho hoi….ho hoi….ho hoi…..

Hoiiiiiiiyaa….
Female : Puyal kondu poga poocharam vaiththaen

Aayiram kaalam naaningu paarththaen

Vidukadhai polae aanathu vaazhkkai

Porulariyaamal ezhuthiya vaarththai
Female : Vedhanai ennum siraiyinil vaazhnthaen

Vidhiyidam indru viduthalai kettaen

Kadhal vaanilae vantha pournami

Seitha paavamenna

Iravil pozhiyum paniyum eriyum
Chorus : Adikkira kaaththila arumbugal saainthida

Aandavan padaiththaanaa intha avasaram sarithaanaa

Adhu kaalam pora vegam idhil yaarai nonthu laabam

Oho kaalam pora vegam idhil yaarai nonthu laabam

Ho hoi….ho hoi….ho hoi…..

Hoiiiiiiiyaa….
Male : Vaanilulla meenukendru thoondilittaan

Thoondil thannil thaanae maattikondaan

Aththippookkal pookkumendru kaaththirunthaan

Aasai kondu naalum kaaththirunthaan
Male : Poovum illai vaasam illai

Aasai theerum naalum illai

Kadhal ennum padhai engu pogiratho

Kaalgal rendum engu sendru saernthidumo

Kadhal vaanilae vantha pournami

Seitha paavamenna

Edhuvum nijamo kanavum sugamo
Chorus : Nenaichchathu nadakkala vedhachchathu molaikkala

Mayakka nenjukkullae idhukku marunthu enna pulla

Idhukku marunthu yaedhumilla unnoda mananthaan sariyilla

Adiyae marunthu yaedhumilla unnoda mananthaan sariyilla

Ho hoi….ho hoi….ho hoi…..

Hoiiiiiiiyaa….
Male : Nangu nenjilum

Kangal yaavilum vantha sogamenna

Endru yaengidum anbu nenjamae

Konda paasam enna

Dheepam yaettravim paadhai kaattavum

Thudikkum ullamenna…ae….ae….
Male : Naalai enbathae nanmaiyaagavae

Aaga vendum ingae

Vidiyum pozhuthe mudivum unathae
Chorus : Naaloru medaiyil aadidum vaazhkkaiyil

Mudivu enna mama konjam puriya sollalaamaa

Adi naalaikendha ooro intha vaazhvukkenna pero
Chorus : Naalaikendha ooro intha vaazhvukkenna pero

Naalaikendha ooro intha vaazhvukkenna pero

Naalaikendha ooro intha vaazhvukkenna pero

Naalaikendha ooro intha vaazhvukkenna pero….


Tamil Version

பாடகர்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடலாசிரியர்  : புலமைபித்தன் ஆண் : ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ….
ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ….
ஓஹ்ஹ்ஹ ஹோ ஹோ ஓஒ…. ஆண் : காளிதாசனின் கவிதை நாடகம்
கலைந்து போனதென்ன
காதல் தேவதை கனவு மாளிகை
இடிந்து போனதென்ன ஆண் : சகுந்தலை சரித்திரம் எதுவரை தொடர்ந்திடும்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
விழியில் மழையா மனதில் புயலா குழு : காலம் முழுக்கவும் ஆடிப் பொழைப்பது
விதியா சொல் மாமா
ஆசை கனவே பொய்தானா
அடி ஆசை எங்கு தீரும் தெனம்
ஆடிப் பிழைக்க வேண்டும் ஓஹோ
ஆசை எங்கு தீரும் தெனம்
ஆடிப் பிழைக்க வேண்டும்….
ஹோ ஹோய்….ஹோ ஹோய்….ஹோ ஹோய்….
ஹோய்ய்ய்ய்யா….. ஆண் : இரு பக்கம் தூண்டில் விதி வந்து போடும்
துடிக்கின்ற மீனாய் ஒரு நெஞ்சம் வாடும்
கடமையை பார்த்தால் காதலும் இல்லை
காதலைப் பார்த்தால் கடமையும் இல்லை ஆண் : போராடும் உள்ளம் யாரோடு செல்லும்
என்னென்ன தீர்ப்போ காலங்கள் சொல்லும்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
எதுதான் வழியோ இதுதான் விதியோ…. குழு : ஊரு நடுங்கிடும் நேரம் நெருங்கையில்
பானையும் ரெண்டாச்சு ஓட்டை பானை ஒடைஞ்சாச்சு
நடு சாம நேரமாச்சு அதனால் தாளம் மாறிப்போச்சு
ஓஹோ சாம நேரமாச்சு அதனால் தாளம் மாறிப்போச்சு
ஹோ ஹோய்….ஹோ ஹோய்….ஹோ ஹோய்….
ஹோய்ய்ய்ய்யா….. பெண் : புயல் கொண்டு போக பூச்சரம் வைத்தேன்
ஆயிரம் காலம் நானிங்கு பார்த்தேன்
விடுகதை போலே ஆனது வாழ்க்கை
பொருளறியாமல் எழுதிய வார்த்தை பெண் : வேதனை என்னும் சிறையினில் வாழ்ந்தேன்
விதியிடம் இன்று விடுதலை கேட்டேன்
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
இரவில் பொழியும் பனியும் எரியும் குழு : அடிக்கிற காத்தில அரும்புகள் சாய்ந்திட
ஆண்டவன் படைத்தானா இந்த அவசரம் சரிதானா
அது காலம் போற வேகம் இதில் யாரை நொந்து லாபம்
ஓஹோ காலம் போற வேகம் இதில் யாரை நொந்து லாபம்
ஹோ ஹோய்….ஹோ ஹோய்….ஹோ ஹோய்….
ஹோய்ய்ய்ய்யா….. ஆண் : வானிலுள்ள மீனுக்கென்று தூண்டிலிட்டான்
தூண்டில் தன்னில் தானே மாட்டிக்கொண்டான்
அத்திப்பூக்கள் பூக்குமென்று காத்திருந்தான்
ஆசைக் கொண்டு நாளும் காத்திருந்தான் ஆண் : பூவும் இல்லை வாசம் இல்லை
ஆசை தீரும் நாளும் இல்லை
காதல் என்னும் பாதை எங்கு போகிறதோ
கால்கள் ரெண்டும் எங்கு சென்று சேர்ந்திடுமோ
காதல் வானிலே வந்த பௌர்ணமி
செய்த பாவமென்ன
எதுவும் நிஜமோ கனவும் சுகமோ குழு : நெனச்சது நடக்கல வெதச்சது மொளைக்கல
மயக்க நெஞ்சுக்குள்ளே இதுக்கு மருந்து என்ன புள்ள
இதுக்கு மருந்து ஏதுமில்ல உன்னோட மனந்தான் சரியில்ல
அடியே மருந்து ஏதுமில்ல உன்னோட மனந்தான் சரியில்ல
ஹோ ஹோய்….ஹோ ஹோய்….ஹோ ஹோய்….
ஹோய்ய்ய்ய்யா….. ஆண் : நான்கு நெஞ்சிலும்
கண்கள் யாவிலும் வந்த சோகமென்ன
என்று ஏங்கிடும் அன்பு நெஞ்சமே
கொண்ட பாசம் என்ன
தீபம் ஏற்றவும் பாதை காட்டவும்
துடிக்கும் உள்ளமென்ன……ஏ….ஏ….. ஆண் : நாளை என்பதே நன்மையாகவே
ஆக வேண்டும் இங்கே
விடியும் பொழுதே முடிவும் உனதே குழு : நாளொரு மேடையில் ஆடிடும் வாழ்க்கையில்
முடிவு என்ன மாமா கொஞ்சம் புரிய சொல்லலாமா
அடி நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ குழு : நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ
நாளைக்கெந்த ஊரோ இந்த வாழ்வுக்கென்ன பேரோ….

Similar Posts