Ival Oru Pournami – Kalyanam Katti Kollum Song Lyrics

Song: Kalyanam Katti Kollum Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Ival Oru Pournami


English Version

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Vairamuthu
Chorus : ……………….
Male : Kalyaanam katti kollum naal vanthathu

Poovukku aadai katta yaar vanthathu

Kalyaanam katti kollum naal vanthathu

Poovukku aadai katta yaar vanthathu

Sooriyan paarththathu thaamarai pooththathu

Thendral vanthu ennai thaali katta sonnathu
Female : Oo…oo…oo…kalyaanam katti kollum naal vanthathu

Poovukku aadai katta yaar vanththu

Kalyaanam katti kollum naal vanthathu

Poovukku aadai katta yaar vanththu

Sooriyan paarththathu thaamarai pooththathu

Thendral vanthu ennai thaali katta sonnathu
Male : Kondaada vaa

Chorus : Istam polae katti kolla

Nastam illai otti kollu

Female : Maalai idu….

Chorus : Mogam vanthu killi vaikkum

Vetkkam vanthu thalli vaikkum
Male : Naanam vidu….

Chorus : Maalai vanthaal medai thedu

Kaalai vanthaal aadai thedu

Female : Sernthu vidu….

Chorus : Meththai melae sattam illai

Alli kondaal nattam illai

Female : Hhhha….aalai vidu
Chorus : Kalyaanam katti kollum naal vanthathu

Poovukku aadai katta yaar vanthathu

Chorus : Sanigamaapaa saganirisaa

Garisaa nithapa garisaa nithapa….
Female : Paada vaa devanae

Male : Kadhalae jeevanae

Female : Kadhale maarumaa

Male : Vaanamthaan veezhumaa

Female : Anbaalae malar thoovi vanthaanae mannan thedi

Kangal kalanthu pesi kanda sugangal kodi
Chorus : Aambala naangalellaam jallikattu kaala

Aanaana aalaiyellaam aatti vaikkum sela

Oo….oo….oo….kooraiyil yaerivittaal koovumaadi kozhi

Sevalin vegamellaam kann simittum naazhi
Both : Senthoora kolamidum paarvaiyae

Thondrumae aanantham koodume koodume
Male : Ooohoi

Kalyaanam katti kollum naal vanthathu

Female : Poovukku aadai katta yaar vanthathu

Male : Sooriyan paarththathu

Female : Thaamarai pooththathu

Male : Thendral vanthu ennai thaali katta sonnathu
Female : Aasaigal vaanilae oorvalam poguthae

Male : Aayiram thaamarai thovuthae thaenmazhai

Female : Kangal urangumpothum unthan uruvam thondrum

Jenmangal pala maarum ovvondrum unnai thedum
Chorus : Mangaaththaa selaiyilae malligaipoo vaasam

Aanaakka aamabalainga mookku rompa mosam

Thanjavur veththalaiya kaambu killa poraen

Dindugal paakku vachchu palludaikka poraen
Both : Santhosa poo indru malaranthathu

Nilavilae nanainthathu kulirnthathu kulirnthathu
Female : Ooohoi….

Kalyaanam katti kollum naal vanthathu

Male : Poovukku aadai katta yaar vanthathu

Female : Sooriyan paarththathu

Male : Thaamarai pooththathu

Female : Thendral vanthu ennai thaali katta sonnathu


Tamil Version

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடலாசிரியர்  : வைரமுத்து குழு : …………………… ஆண் : கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
சூரியன் பார்த்தது தாமரை பூத்தது
தென்றல் வந்து என்னை தாலிக் கட்ட சொன்னது பெண் : ஓ…..ஓ…ஓ…கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
சூரியன் பார்த்தது தாமரை பூத்தது
தென்றல் வந்து உன்னை தாலிக் கட்ட சொன்னது ஆண் : கொண்டாட வா….
குழு : இஷ்டம் போலே கட்டிக் கொள்ள
நஷ்டம் இல்லை ஒட்டிக் கொள்ளு
பெண் : மாலை இடு……
குழு : மோகம் வந்து கிள்ளி வைக்கும்
வெட்கம் வந்து தள்ளி வைக்கும் ஆண் : நாணம் விடு……
குழு : மாலை வந்தால் மேடை தேடு
காலை வந்தால் ஆடை தேடு
பெண் : சேர்ந்து விடு…….
குழு : மெத்தை மேலே சட்டம் இல்லை
அள்ளிக் கொண்டால் நட்டம் இல்லை
பெண் : ஹ்ஹ்ஹ….ஆளை விடு குழு : கல்யாணம் கட்டிக்கொள்ளும் நாள் வந்தது
பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
ஸநிகமாபா ஸகநிரிஸா
கரிஸா நிதப கரிஸா நிதப….. பெண் : பாட வா தேவனே…
ஆண் : காதலே ஜீவனே
பெண் : காதலே மாறுமா
ஆண் : வானம்தான் வீழுமா
பெண் : அன்பாலே மலர் தூவி வந்தானே மன்னன் தேடி
கண்கள் கலந்து பேசி கண்ட சுகங்கள் கோடி குழு : ஆம்பள நாங்களெல்லாம் ஜல்லிக்கட்டு காள
ஆனான ஆளையெல்லாம் ஆட்டி வைக்கும் சேல
ஓ….ஓ…..ஒ….கூரையில் ஏறிவிட்டால் கூவுமாடி கோழி
சேவலின் வேகமெல்லாம் கண் சிமிட்டும் நாழி இருவர் : செந்தூரக் கோலமிடும் பார்வையே
தோன்றுமே ஆனந்தம் கூடுமே கூடுமே ஆண் : ஓஓஒஹோய்….
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
பெண் : பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
ஆண் : சூரியன் பார்த்தது
பெண் : தாமரை பூத்தது
ஆண் : தென்றல் வந்து என்னை தாலிக் கட்ட சொன்னது பெண் : ஆசைகள் வானிலே ஊர்வலம் போகுதே
ஆண் : ஆயிரம் தாமரை தூவுதே தேன்மழை
பெண் : கண்கள் உறங்கும்போதும் உந்தன் உருவம் தோன்றும்
ஜென்மங்கள் பல மாறும் ஒவ்வொன்றும் உன்னை தேடும் குழு : மங்காத்தா சேலையிலே மல்லிகைப்பூ வாசம்
ஆனாக்க ஆம்பளைங்க மூக்கு ரொம்ப மோசம்
தஞ்சாவூர் வெத்தலைய காம்பு கிள்ள போறேன்
திண்டுக்கல் பாக்கு வச்சு பல்லுடைக்க போறேன் இருவர் : சந்தோஷப் பூ இன்று மலர்ந்தது
நிலவிலே நனைந்தது குளிர்ந்தது குளிர்ந்தது பெண் : ஓஓஒஹோய்….
கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது
ஆண் : பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது
பெண் : சூரியன் பார்த்தது
ஆண் : தாமரை பூத்தது
பெண் : தென்றல் வந்து உன்னை தாலிக் கட்ட சொன்னது

Similar Posts