Ival Oru Pournami – Nalama Nalama Song Lyrics

Song: Nalama Nalama Song Lyrics

Lyricist: Manimudi

Movie: Ival Oru Pournami


English Version

Singer : P. Susheela
Music by : T. K. Ramamoorthy
Lyricist : Manimudi
Chorus : Thaththeem thaththeem thaththeem thaththeem

Female : Aa….aaa….aa…

Chorus : Thaamthirathinnaa theemthirathinnaa

Female : Saasaasasanisa nisasasasakasa

Chorus : Thaamthari thagajunu thagathimi

Thaamthari thagajunu thagathimi

Female : Kaagamasasaninisa kaagamasasaninisa
Chorus : Thaamthaamthagatharithagathimi

Thaamthaamthagatharithagathimi

Female : Jamjam thagutharithagathimi

Jamjam thagutharithagathimi

Aaa…..aaa….aa….aaa…..aa….aa…..

Samagasa sagasani nisanipa papanisa

Chorus : Thalaanguthom thalaanguthom

Thalaanguthom thalaanguthom
Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa

Nalamaa nalamaa thunaiyum sugamaa

Idhu devan koyil veenai

Pudhu raagam paadum velai

Antha iraivanin anbu thirumugam

Vanthu tharisanam thanthatho…oo…oo…oo….
Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa…..
Chorus : Sagamapanisakarisa kapapani sagamasasaa

Female : Thikkuthai thikkuthai thikkithai thaa

Chorus : Papanini sasaga

Female : Saga padhapaga magarigarisa

Chorus : Sasani sanisa nipamapamaaga

Female : Risaga sathapa kabatha padhasa

Chorus : Sagasathasani saanipanisaga magamagasa

Female : Risariga

Chorus : Kasakasani

Female : Sathasathapa

Chorus : Panisarisaga sagamathanisa

Female : Aa….aaa….aa….aa….
Female : Idhayaththil pani vizhunthathu

Kann imaigalum konjam nanainthathu

Aa….aaa….aa….aa….Aa….aaa….aa….aa….
Female : Idhayaththil pani vizhunthathu

Kann imaigalum konjam nanainthathu

Idhuvarai manam kettathu

Indru iru vizhigalil pooththathu
Female : Kannil yaenintha perum sogamo

Adhai arinthida nenjam thavikkuthu
Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa….aa…
Female : Engiruntha pothum

En iraivan vaazha vendum

Engiruntha pothum

En iraivan vaazha vendum

Ingirunthu kondae

Manam iniya malargal thoovum
Female : Entha devanodu deviyai

Kangal saernthu kaana vendum…..mmm……
Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa….
Female and Chorus :

Aaa….aaa….aa….aaa….aaa…..

Aaa….aa….aaa….aaa……
Female : Paadidum intha paavai

Pirar paarvaikku oru cholai

Paadidum intha paavai

Pirar paarvaikku oru cholai
Female : Kalaimagal thantha medai

Iru kaalgalil silamposai

Aayinum ival ramanai

Enni vaazhnthi oru seedhai
Female : Nalamaa nalamaa thunaiyum sugamaa….

Idhu devan koyil veenai

Pudhu raagam paadum velai

Antha iraivanin anbu thirumugam

Vanthu tharisanam thanthatho…oo…oo…oo….


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடலாசிரியர்  : மணிமுடி குழு : தத்தீம் தத்தீம் தத்தீம் தத்தீம்
பெண் : ஆ….ஆஆ….ஆ…
குழு : தாம்திரதின்னா தீம்திரதின்னா
பெண் : ஸாஸாஸஸநிஸ நிஸஸஸஸகஸ
குழு : தாம்தரி தகஜூனு தகதிமி
தாம்தரி தகஜூனு தகதிமி
பெண் : காகமஸஸநிநிஸ காகமஸஸநிநிஸ குழு : தாம்தாம்தகதரிதகதிமி
தாம்தாம்தகதரிதகதிமி
பெண் : ஜம்ஜம் தகுதரிதகதிமி
ஜம்ஜம் தகுதரிதகதிமி
ஆஆ…..ஆஆ…..ஆ…….ஆஆ……ஆ…..ஆ…..
சமகச சகசநி நிசநிப பபநிச
குழு : தளாங்குதோம் தளாங்குதோம்
தளாங்குதோம் தளாங்குதோம் பெண் : நலமா நலமா துணையும் சுகமா
நலமா நலமா துணையும் சுகமா
இது தேவன் கோயில் வீணை
புது ராகம் பாடும் வேளை
அந்த இறைவனின் அன்பு திருமுகம்
வந்து தரிசனம் தந்ததோ…ஓ….ஓ…..ஒ….. பெண் : நலமா நலமா துணையும் சுகமா…… குழு : ஸகமபநிஸகரிச கபபநி ஸகமஸஸா
பெண் : திக்குதை திக்குதை திக்குதை தா
குழு : பபநிநி ஸஸக
பெண் : ஸக பதபக மகரிகரிச
குழு : சசநி சநிஸ நிபமபமாக
பெண் : ரிசக சதப கபத பதச
குழு : சகசதசநி சாநிபநிசக மகமகச
பெண் : ரிசரிக
குழு : கசகசனி
பெண் : சதசதப
குழு : பநிஸரிஸக ஸகமதநிச…
பெண் : ஆ…..ஆஆ…..ஆ…..ஆ…. பெண் : இதயத்தில் பனி விழுந்தது
கண் இமைகளும் கொஞ்சம் நனைந்தது
ஆஆ……ஆ…..ஆ…….ஆஆ……ஆஆ……ஆஆ……ஆஆ… பெண் : இதயத்தில் பனி விழுந்தது
கண் இமைகளும் கொஞ்சம் நனைந்தது
இதுவரை மனம் கேட்டது
இன்று இரு விழிகளில் பூத்தது பெண் : கண்ணில் ஏனிந்த பெரும் சோகமோ
அதை அறிந்திட நெஞ்சம் தவிக்குது பெண் : நலமா நலமா துணையும் சுகமா……ஆ….. பெண் : எங்கிருந்த போதும்
என் இறைவன் வாழ வேண்டும்
எங்கிருந்த போதும்
என் இறைவன் வாழ வேண்டும்
இங்கிருந்து கொண்டே
மனம் இனிய மலர்கள் தூவும் பெண் : எந்த தேவனோடு தேவியை
கண்கள் சேர்ந்து காண வேண்டும்…ம்ம்ம்…. பெண் : நலமா நலமா துணையும் சுகமா….. பெண் மற்றும் குழு :
ஆஆ…..ஆஆ…..ஆ……..ஆஆ….ஆஆ….
ஆஆ…..ஆ……..ஆஆ….ஆஆ……… பெண் : பாடிடும் இந்த பாவை
பிறர் பார்வைக்கு ஒரு சோலை
பாடிடும் இந்த பாவை
பிறர் பார்வைக்கு ஒரு சோலை பெண் : கலைமகள் தந்த மேடை
இரு கால்களில் சிலம்போசை
ஆயினும் இவள் ராமனை
எண்ணி வாழ்ந்திடும் ஒரு சீதை பெண் : நலமா நலமா துணையும் சுகமா
இது தேவன் கோயில் வீணை
புது ராகம் பாடும் வேளை
அந்த இறைவனின் அன்பு திருமுகம்
வந்து தரிசனம் தந்ததோ…ஓ…..ஓ…ஒ…..

Similar Posts