Ival Oru Pournami – Unnai Thedinen Kannane Song Lyrics

Song: Unnai Thedinen Kannane Song Lyrics

Lyricist: Vairamuthu

Movie: Ival Oru Pournami


English Version

Singer : S. Janaki
Music by : T. K. Ramamoorthy
Lyricist : Vairamuthu
Female : ………………….
Female : Unnai thedinen kannanae

Naanae unnai thedinen kannanae

Naanae unnai thedinen kannanae

Naanae kanavu kaangiraen

Radhaiyn kangalil seedhaiyin vedhani

Unnai thedinen……
Female : Antha naatgal engae kannaa

Mugunthaa krishna….aa….aaa….aa…..

Antha naatgal engae kanneer pookkal ingae

Brinthavanam angae bedhai nenjam ingae
Female : Kannanae ival manam uruguthu

Ninaivugal palatharam vara oru varam pera

Unnai thedinen kannanae

Naanae unnai thedinen kannanae
Female : Sagagama pathanipasa saanipamaga

Sagagama pathanipasa saanipamaga

Sagagama pathanipasa saanipamaga

Sagagama pathanipasa saanipamaga….
Female : Paarththan nindra theril geedhai sonna kannaa

Paarththan nindra theril geedhai sonna kannaa

Bedhai indru sellum paadhai enna mannaa

Leelai seithu andru selai thantha kannaa
Female : Leelai seithu andru selai thantha kannaa

Vithi indru seiyum velai enna mannaa

Illaiyaa manam thanil garishanam

Orumurai tharisanam kodu
Female : Unnai thedinen kannanae

Naanae unnai thedinen kannanae
Female : En meedhu kannaa yaen kobamo

Poopaalam kettaal puyal veesumo

Oru enmam pogum adhanaalenna

Maru jenmam undu inainthaalenna
Female : Kannanae ilamaiyil thanimaiyil

Dhinam dhinam uruguthu vizhi mazhai pozhiyuthu
Female : Unnai thedinen kannanae

Naanae kanavu kaangiraen

Radhaiyn kangalil seedhaiyin vedhani

Unnai thedinen……

Aaa…..aaa…aa….aa…aaa…..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடலாசிரியர்  : வைரமுத்து பெண் : ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ…..
அ….அ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ….
ஆ…..ஆஆ……ஆஅ…..ஆ……. பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை
உன்னைத் தேடினேன்…….. பெண் : அந்த நாட்கள் எங்கே கண்ணா…..
முகுந்தா கிருஷ்ணா…..ஆ…..ஆஆ……ஆஆ….
அந்த நாட்கள் எங்கே கண்ணீர் பூக்கள் இங்கே
பிருந்தாவனம் அங்கே பேதை நெஞ்சம் இங்கே பெண் : கண்ணனே இவள் மனம் உருகுது
நினைவுகள் பலதரம் வர ஒரு வரம் பெற
உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே உன்னைத் தேடினேன்….. பெண் : ஸககம பதநிபஸ ஸாநிபமக
ஸககம பதநிபஸ ஸாநிபமக
ஸககம பதநிபஸ ஸாநிபமக
ஸககம பதநிபஸ ஸாநிபமக…. பெண் : பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா
பார்த்தன் நின்ற தேரில் கீதை சொன்ன கண்ணா
பேதை இன்று செல்லும் பாதை என்ன மன்னா
லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா பெண் : லீலை செய்து அன்று சேலை தந்த கண்ணா
விதி இன்று செய்யும் வேலை என்ன மன்னா
இல்லையா மனம் தனில் கரிசனம்
ஒருமுறை தரிசனம் கொடு பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே உன்னைத் தேடினேன்… பெண் : என் மீது கண்ணா ஏன் கோபமோ
பூபாளம் கேட்டால் புயல் வீசுமோ
ஒரு ஜென்மம் போகும் அதனாலென்ன
மறு ஜென்மம் உண்டு இணைந்தாலென்ன பெண் : கண்ணனே இளமையில் தனிமையில்
தினம் தினம் உருகுது விழி மழை பொழியுது பெண் : உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை
உன்னைத் தேடினேன்….
ஆஆ……ஆஆ….ஆ…….ஆ…..ஆ…..