Ival Oru Pournami – Uyire Uyire Inimel Song Lyrics

Song: Uyire Uyire Inimel Song Lyrics

Lyricist: Manimudi

Movie: Ival Oru Pournami


English Version

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Manimudi
Chorus : ……………..
Female : {Uyire….

Chorus : Aaaaaaaa…..} (2)
Female : Uyire uyire inimel sugamo

Oru naal idhupol thirunaal varumo

Ninaivinil mayangiya kanavugal kalainthor

Amaithiyai naadugiraai

Mannil uyirgalai padaiththavan

Uyirudan irunthaal orumurai thedugiraai
Female : Uyire uyire inimel sugamo

Oru naal idhupol thirunaal varumo
Male : Aaa…..aaa…..aaa….aa….aaa….

Oliyae silaiyaai uruvaagiyatho

Silaiyae uyiraai ezhunthaadiyatho

Malaimudithanil oli tharugindra sudaraai

Piraviyil uyarnthu vittaai
Male : Enthan manamenum aranginil

Dhinam dhinam nadamidum

Ninaivudan kalanthuvittaal
Male : Oliyae silaiyaai uruvaagiyatho

Silaiyae uyiraai ezhunthaadiyatho
Female : Aaa…..aaa…..aaa….aa….aaa….
Female : Kaattrinilae orr uruvam amaiththu

Kaikalinaalae thedinaal

Chorus : Thedinaal thedinaal

Female : Neeralai podum medaiyin melae

Nilavum oli pol aadinaal

Chorus : Aadinaal aadinaal
Female : Irulil nizhalai thedinaal

Indru ivalae nizhalaai maarinaal

Irulil nizhalai thedinaal

Indru ivalae nizhalaai maarinaal
Female : Uyire uyire inimel sugamo

Oru naal idhupol thirunaal varumo
Chorus : ………………
Male : Yaettinil ezhuthaa kaaviyamae

En idhayaththil aadidum mullaiyae

Chorus : Mullaiyae mullaiyae

Male : Paattinilae un perumaiyai koora

Thamizhinil vaarththaigal illaiyae

Chorus : Illaiyae illaiyae
Male : Thiyaagaththil neeyoru dheepamae

Kalai devathaigal malar thoovumae

Thiyaagaththil neeyoru dheepamae

Kalai devathaigal malar thoovumae
Male : Oliyae silaiyaai uruvaagiyatho

Silaiyae uyiraai ezhunthaadiyatho
Chorus : ………………
Female : Devargal sabaiyil naattiyam aadum

Aasaiyil angae pogiraal

Chorus : Aasaiyil angae pogiraal

Female : Vaanaththil vanthu therondru nindru

Vaavendrazhaippathai ketkiraal

Chorus : Vaavendrazhaippathai ketkiraal
Female : Aadum salangaigal oyumaa

Idhil aduththoru piraviyum thondrumo

Aadum salangaigal oyumaa

Idhil aduththoru piraviyum thondrumo
Female : Uyire uyire inimel sugamo

Oru naal idhupol thirunaal varumo
Chorus : Aaa…..aaa…..aaa….aa….aaa….
Female : Idhuvarai vaazhntha naan mudivilae thavarinen

Chorus : Aaa…..aaa…..aaa….aa….aaa….

Female : Karai thodum velaiyil kadalilae moozhginaen

Chorus : Aaa…..aaa…..aaa….aa….aaa….
Female : Ulagamae maayaiyaai

Chorus : Maayaiyaai maayaiyaai

Female : Uravugal maayaiyaai

Chorus : Maayaiyaai maayaiyaai
Female : Malarum kalaiyae piriyaa vidai kodu

Marupadi ingae piravaa varam kodu

Piriyaa vidai kodu piravaa varam kodu

Piriyaa vidai kodu piravaa varam kodu


Tamil Version

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடலாசிரியர்  : மணிமுடி குழு : ……………………………. பெண் : {உயிரே…..
குழு : ஆஆஆஆஆ……} (2) பெண் : உயிரே உயிரே இனிமேல் சுகமோ
ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ
நினைவினில் மயங்கிய கனவுகள் கலைந்தோர்
அமைதியை நாடுகிறாய்
மண்ணில் உயிர்களை படைத்தவன்
உயிருடன் இருந்தால் ஒருமுறை தேடுகிறாய் பெண் : உயிரே உயிரே இனிமேல் சுகமோ
ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ ஆண் : ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ…..
ஒளியே சிலையாய் உருவாகியதோ
சிலையே உயிராய் எழுந்தாடியதோ
மலைமுடிதனில் ஒளி தருகின்ற சுடராய்
பிறவியில் உயர்ந்து விட்டாய் ஆண் : எந்தன் மனமெனும் அரங்கினில்
தினம் தினம் நடமிடும்
நினைவுடன் கலந்துவிட்டாள் ஆண் : ஒளியே சிலையாய் உருவாகியதோ
சிலையே உயிராய் எழுந்தாடியதோ பெண் : ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ….. பெண் : காற்றினிலே ஓர் உருவம் அமைத்து
கைகளினாலே தேடினாள்
குழு : தேடினாள் தேடினாள்
பெண் : நீரலை போடும் மேடையின் மேலே
நிலவும் ஒளி போல் ஆடினாள்
குழு : ஆடினாள் ஆடினாள் பெண் : இருளில் நிழலைத் தேடினாள்
இன்று இவளே நிழலாய் மாறினாள்
இருளில் நிழலைத் தேடினாள்
இன்று இவளே நிழலாய் மாறினாள் பெண் : உயிரே உயிரே இனிமேல் சுகமோ
ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ குழு : …………………………. ஆண் : ஏட்டினில் எழுதா காவியமே
என் இதயத்தில் ஆடிடும் முல்லையே
குழு : முல்லையே முல்லையே
ஆண் : பாட்டினிலே உன் பெருமையை கூற
தமிழினில் வார்த்தைகள் இல்லையே
குழு : இல்லையே இல்லையே ஆண் : தியாகத்தில் நீயொரு தீபமே
கலை தேவதைகள் மலர் தூவுமே
தியாகத்தில் நீயொரு தீபமே
கலை தேவதைகள் மலர் தூவுமே ஆண் : ஒளியே சிலையாய் உருவாகியதோ
சிலையே உயிராய் எழுந்தாடியதோ குழு : ………………………………… பெண் : தேவர்கள் சபையில் நாட்டியம் ஆடும்
ஆசையில் அங்கே போகிறாள்
குழு : ஆசையில் அங்கே போகிறாள்
பெண் : வானத்தில் வந்து தேரொன்று நின்று
வாவென்றழைப்பதை கேட்கிறாள்
குழு : வாவென்றழைப்பதை கேட்கிறாள் பெண் : ஆடும் சலங்கைகள் ஓயுமா
இதில் அடுத்தொரு பிறவியும் தோன்றுமோ
ஆடும் சலங்கைகள் ஓயுமா
இதில் அடுத்தொரு பிறவியும் தோன்றுமோ பெண் : உயிரே உயிரே இனிமேல் சுகமோ
ஒரு நாள் இதுபோல் திருநாள் வருமோ.. பெண் : ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ….. பெண் : இதுவரை வாழ்ந்த நான் முடிவிலே தவறினேன்
குழு : ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ…..
பெண் : கரை தொடும் வேளையில் கடலிலே மூழ்கினேன்
குழு : ஆஆ…..ஆஆ…ஆஆ…ஆ…..ஆஆ….. பெண் : உலகமே மாயையாய்
குழு : மாயையாய் மாயையாய்
பெண் : உறவுகள் மாயையாய்
குழு : மாயையாய் மாயையாய் பெண் : மலரும் கலையே பிரியா விடைக் கொடு
மறுபடி இங்கே பிறவா வரம் கொடு
பிரியா விடைக் கொடு பிறவா வரம் கொடு
பிரியா விடைக் கொடு பிறவா வரம் கொடு……