Ival Oru Seethai – Kodi Kaalam Song Lyrics

Song: Kodi Kaalam Song Lyrics

Lyricist: Aatralarasan

Album: Ival Oru Seethai


English Version

Singer : S. Janaki
Music by : V. Kumar
Lyrics by : Aatralarasan
Female : ………………….
Female : Kodi kaalam nyaanum

Thaedi koyil kandathu

Kodi kaalam nyaanum

Thaedi koyil kandathu

Kodhai enthan

Ambalaththil deepam vanthathu

Kodhai enthan

Ambalaththil deepam vanthathu
Female : Kodi kaalam nyaanum

Thaedi koyil kandathu
Female : Udhayakala ragam thantha idhya veenayae

Unathu maarbu manjamaaga

Saranam thanthaen ennaiyae

Male : Kadhal paravaigal thoonguvathillai

Kalantha pinnaalae yaenguvathillai
Female : Nadana roopa moga geetham mouna sangeetham

Malrantha poovin devayogam

Mangai enthan sangalbam

Idhamaana kaigal tharugindra bogam

Idhamaana kaigal tharugindra bogam

Sugamaaga alli kollum aalinganam
Female : Kodi kaalam nyaanum

Thaedi koyil kandathu

Kodi kaalam nyaanum

Thaedi koyil kandathu
Female : Paranthu pogum kaalam

Vanthaal sorkkam nammodu

Male : Is it

Female : Paavai enthan antharangam

Unathu sonthamaanathu

Male : Oo….lovly
Female : Paranthu pogum kaalam

Vanthaal sorkkam nammodu

Paavai enthan antharangam

Unathu sonthamaanathu
Female : Azhagae un paadham

Rishikesh theerththam adhuvey

Azhagae un paadham

Rishikesh theerththam adhuvey

En ullam konda saranaalayam

Male : Kadhal kadhal kadhal

Kadhal poyin kadhal kadhal
Female : Kodi kaalam nyaanum

Thaedi koyil kandathu

Kodi kaalam nyaanum

Thaedi koyil kandathu


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : ஆற்றலரசன் பெண் : …………………….. பெண் : கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோதை எந்தன்
அம்பலத்தில் தீபம் வந்தது
கோதை எந்தன்
அம்பலத்தில் தீபம் வந்தது…… பெண் : கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது பெண் : உதயகால ராகம் தந்த இதய வீணையே
உனது மார்பு மஞ்சமாக
சரணம் தந்தேன் என்னையே
ஆண் : காதல் பறவைகள் தூங்குவதில்லை கலந்த
பின்னாலே ஏங்குவதில்லை பெண் : நடன ரூப மோக கீதம் மௌன சங்கீதம்
மலர்ந்த பூவின் தேவயோகம்
மங்கை எந்தன் சங்கல்பம்
இதமான கைகள் தருகின்ற போகம்
இதமான கைகள் தருகின்ற போகம்
சுகமாக அள்ளி கொள்ளும் ஆலிங்கனம் பெண் : கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது பெண் : பறந்து போகும் காலம்
வந்தால் சொர்க்கம் நம்மோடு
ஆண் : இஸ் இட்
பெண் : பாவை எந்தன் அந்தரங்கம்
உனது சொந்தமானது
ஆண் : ஓ….லவ்லி பெண் : பறந்து போகும் காலம்
வந்தால் சொர்க்கம் நம்மோடு
பாவை எந்தன் அந்தரங்கம்
உனது சொந்தமானது பெண் : அழகே உன் பாதம்
ரிஷிகேச தீர்த்தம் அதுவே
அழகே உன் பாதம்
ரிஷிகேச தீர்த்தம் அதுவே
என் உள்ளம் கொண்ட சரணாலயம்
ஆண் : காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் காதல் பெண் : கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது
கோடி காலம் ஞானும்
தேடி கோயில் கண்டது