Ivan – Enakinai Yaar Inge Song Lyrics

Song: Enakinai Yaar Inge Song Lyrics

Lyricist: Vaali

Movie: Ivan


English Version

Singer : Sudha Ragunathan
Music by : Ilayaraja
Female : Enakkinai yaar inage isaiyil
Female : Enakkinai yaar ingae isaiyil

En devi kalaimagal en naavil irukkaiyil

En devi kalaimagal en naavil irukkaiyil
Female : Sangeetha saagarathil

Sathur vilaiyaadidum

Sabaiyil enakku ingae samamena

Enakkinai yaar ingae isaiyil
Female : Saarisanisarisanisariga risanisarigama

Magarisa sasamapapa gamagarisa

Gariri dhadha maga gamagarisanidhapama

Paadhapadhamapanidhapama dha dha

Mapadhanirisaa nidhapama

Gamagamapamadha gamadhapama rigama

Dhanisari nidhapama enakkinai yaar…


Tamil Version

பாடகி : சுதா ரகுநாதன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : எனக்கிணை யார் இங்கே இசையில் பெண் : எனக்கிணை யார் இங்கே இசையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில் பெண் : சங்கீத சாகரத்தில் சதுர் விளையாடிடும்
சபையில் எனக்கு இங்கே சமமென
எனக்கிணை யார் இங்கே இசையில்…. பெண் : ஸாரிஸநிஸரி ஸநிஸரிகரிஸநிசரிகம
மகரிஸ ஸஸமபப கமகரிஸ
கரிரிரி தாதா மக கமகரிஸநிதபம
பாதாபாத மபநிதபம தா தா
மபதநிரிஸா நிதபம
கமகமபமத கமதபமா ரிகமா
தநிஸரி நிதபம எனக்கிணை யார்…..