Ivan – Male Toppula Five Song Lyrics

Song: Male Toppula Five Song Lyrics

Lyricist: Na. Muthu Kumar

Movie: Ivan


English Version

Singers : Pithukuli Murugadas and Janaki Iyer
Music by : Ilayaraja
Male : Mel toppula five staru da

Keel townla tea stallu da

Nadu centre il fast food da

Last kadaisiyil verum yeppamda
Male : Ada aaru suvaiyai thinaalum

Arai vayirumaaga thinaalum

Pogum bothu onnaavaai

Indha boomi thinnum mannaavaai

Merpadi naattai purindhuvittaal

En vayir unpasi adangidumae
Male : Mel toppula five staru da

Keel townla tea stallu da

Nadu centre il fast food da

Last kadaisiyil verum yeppamda
Chorus : Kundakka mandakka vendakka sundakka

Kundakka mandakka

Kundakka mandakka vendakka sundakka

Kundakka mandakka
Female : Inbathai varuthi kudippadhu polae

Pathum pathaamal sittrundi unavoo

Ilai virithadhum enai thudaithen

Alli thinbaai ammavaasai virundhae
Female : Kattil kuzhandhaiyin thookathai kalaippen

Buttipaalinai poonaikku tharuven

Nudhal mudhal paadhangal varaiyae

Noolin idaiyil sikka veippen unaiyae
Male : Pennodu serthu ullasam kondaal

Killadi kooda thalladi poovaan

Pugai oodhuvadhum madhu naaduvadhum

Thadumaarum varai sugamae

Dhinam dhinam sugam edhu therindhu kondaal

Ovvoru nimidamum udhavidumae
Male : Haei mel toppula

Female : Five staru da

Male : Keel townla

Female : Tea stallu da

Male : Nadu centre il

Female : Fast food da

Male : Last kadaisiyil

Female : Verum yeppamda
Female : Poovil eriyum jodhiyum nanaae

Ellai thaandiya theeviram naanae

Dhinam oru panjanaiyil paduppen

Kaalai urangi iravinil vizhippen
Female : Netru vaazhkai yaarukku vendu,

Naalai vaazhkai yaarukku vendum

Nigazhkaala nimishathai rasippom

Neeyum naanum sugangalil vasippom
Male : Aathigam enna naathigam enna

Raathiri pennin vaazhkaiyil ondrae

Kuzhal inidha yaazh inidha

Pasi oosaiyin munnae

Janangalin thevaigal theerndha pinnae

Jana gana managadhi paadidudaa
Male : Mel toppula five staru da

Keel townla tea stallu da

Nadu centre il fast food da

Last kadaisiyil verum yeppamda
Male : Ada aaru suvaiyai thinaalum

Arai vayirumaaga thinaalum

Pogum bothu onnaavaai

Indha boomi thinnum mannaavaai

Merpadi naattai purindhuvittaal

En vayir unpasi adangidumae
Male : Mel toppula five staru da

Keel townla tea stallu da

Nadu centre il fast food da

Last kadaisiyil verum yeppamda


Tamil Version

பாடகர்கள் : பித்துக்குளி முருகதாஸ் மற்றும் ஜானகி ஐயர் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா ஆண் : அட ஆறு சுவையை தின்னாலும்
அரை வயிறுமாக தின்னாலும்
போகும்போது ஒண்ணாவாய்
இந்த பூமி தின்னும் மண்ணாவாய்
மேற்படி நாட்டை புரிந்துவிட்டால்
என் வயிற் நுண் பசி அடங்கிடுமே ஆண் : மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா குழு : ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹொஹ்… குழு : குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா
குண்டக்க மண்டக்க.. பெண் : இன்பத்தை வருத்தி குடிப்பது போலே
பத்தும் பத்தாமல் சிற்றுண்டி உணவோ
இலை விரித்ததுடன் என்னை துடைத்தேன்
அள்ளி தின்பாய் அம்மாவாசை விருந்தே பெண் : கட்டில் குழந்தையின் தூக்கத்தை கலைப்பேன்
புட்டிப்பாலினை பூனைக்கு தருவேன்
நுதல் முதல் பாதங்கள் வரையே
நூலின் இடையில் சிக்க வைப்பேன் உனையே ஆண் : பெண்ணோடு சேர்த்து உல்லாசம் கொண்டால்
கில்லாடி கூட தள்ளாடி போவான்
புகை ஊதுவதும் மது நாடுவதும்
தடுமாறும் வரை சுகமே
தினம் தினம் சுகமெது தெரிந்துக் கொண்டால்
ஒவ்வொரு நிமிடமும் உதவிடுமே ஆண் : ஹேய் மேல் டாப்புல
பெண் : பைவ் ஸ்டாரு டா
ஆண் : கீழ் டவுனுல
பெண் : டீ ஸ்டாலு டா
ஆண் : நடு சென்டரில்
பெண் : பாஸ்ட் புட்டு டா
ஆண் : லாஸ்ட் கடைசியில்
பெண் : வெறும் ஏப்பம்டா பெண் : பூவில் எரியும் ஜோதியும் நானே
எல்லை தாண்டிய தீவிரம் நானே
தினம் ஒரு பஞ்சணையில் படுப்பேன்
காலையில் உறங்கி இரவினில் விழிப்பேன் பெண் : நேற்று வாழ்க்கை யாருக்கு வேண்டும்
நாளை வாழ்க்கை யாருக்கு வேண்டும்
நிகழ்கால நிமிஷத்தை ரசிப்போம்
நீயும் நானும் சுகங்களில் வசிப்போம் ஆண் : ஆத்திகம் என்ன நாத்திகம் என்ன
ராத்திரி பெண்ணின் வாழ்க்கையில் ஒன்றே
குழல் இனிதா யாழ் இனிதா
பசி ஓசையின் முன்னே
ஜனங்களின் தேவைகள் தீர்ந்த பின்னே
ஜனகண மனகதி பாடிடடா ஆண் : மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா ஆண் : அட ஆறு சுவையை தின்னாலும்
அரை வயிறுமாக தின்னாலும்
போகும்போது ஒண்ணாவாய்
இந்த பூமி தின்னும் மண்ணாவாய்
ஹேய் மேற்படி நாட்டை புரிந்துவிட்டால்
என் வயிற் நுண் பசி அடங்கிடுமே ஆண் : மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா
கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா
நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா
லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா….

Similar Posts